
Aa…aaa…aa.aaa….
Aaa…aa…aaa..aa…aaa
Aa…aaa…aa.aaa….
Aanaiyittaal aadugiren
Azhudha vannam paadugiren
Aanaiyittaal aadugiren
Azhudha vannam paadugiren
Maalaiyitta paavathirkku
Parigaaram thedugiren
Aanaiyittaal aadugiren
Azhudha vannam paadugiren
Thaarathai sabaiyil panayam veitha
Andha dharman irandhaanae
Ingu marupadi pirandhaanae
Dhraupathi maanam kaapatharkku
Andha kannan vandhaanae
Indha mangaiyin maanam kaapatharkku
Andha annai varuvaala
Maruvoor annai varuvaala
Varuvaala …varuvaala…
Aanaiyittaal aadugiren
Azhudha vannam paadugiren
Sandhaiyil maniviyai vittruvittoo
Harichandran irandhaanae
Avan sandhadhi ivandhaanae
Aadavar kaiyil poovaiyar endrum
Adimai porulthaana
Idhai yen ena ketka nee illaiyoo
Un maunam muraithaana
Maruvoor thaayae sarithaana
Sarithaana…. sarithaana
Aanaiyittaal aadugiren
Azhudha vannam paadugiren
Maarbodanaithu paal kodutha
Un thaayum penn thaanae
Andha inamum naan thaanae
Pettraval perai keduppadharkku
Endha pillaiyum ninaipaana
Mattravar thaaram thaaiyallavaa
Idhai marandhae thoduvaana
Maruvoor thaai thaan viduvaala
Viduvaala…. viduvaala
Aanaiyittaal aadugiren
Azhudha vannam paadugiren
Maalaiyitta paavathirkku
Parigaaram thedugiren
பி. சுஷீலா
கே. வி. மஹாதேவன்
ஆஆஆஆ.......
ஆஆஆஆஆ....
ஆஆஆஆ..
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
மாலையிட்ட பாவத்திற்கு
பரிகாரம் தேடுகிறேன்
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்.....
தாரத்தை சபையில் பணயம் வைத்த
அந்த தருமன் இறந்தானே
இங்கு மறுபடி பிறந்தானே
திரௌபதி மானம் காப்பதற்கு
அந்த கண்ணன் வந்தானே
இந்த மங்கையின் மானம் காப்பதற்கு
அந்த அன்னை வருவாளா
மருவூர் அன்னை வருவாளா
வருவாளா வருவாளா
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
சந்தையில் மனைவியை விற்றுவிட்டோ
அரிச்சந்திரன் இறந்தானே
அவன் சந்ததி இழந்தானே
ஆடவர் கையில் பூவையர் என்றும்
அடிமை பொருள்தானா
இதை ஏனென கேட்க நீ இல்லையோ
உன் மௌனம் முறைதானா
மருவூர் தாயே சரிதானா
சரிதானா சரிதானா
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
மார்போடணைத்து பால் கொடுத்த
உன் தாயும் பெண்தானே
அந்த இனமும் நான்தானே
பெற்றவள் பேரை கெடுப்பதற்கு
எந்த பிள்ளையும் நினைப்பானா
மற்றவர் தாரம் தாயல்லவா
இதை மறந்தே தொடுவானா
மருவூர் தாய்தான் விடுவாளா
விடுவாளா விடுவாளா
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
மாலையிட்ட பாவத்திற்கு
பரிகாரம் தேடுகிறேன்...
Movie Summary The 1986 Tamil devotional film Mel Maruvathoor Arpudhangal centers on the miracles and divine power of the goddess at the Mel Maruvathoor temple, blending faith-based narratives with songs praising the deity.
Song Credits - Song: Aanaiyittal Aadukkiren - Film: Mel Maruvathoor Arpudhangal - Year: 1986 - Language: Tamil - Genre: Devotional
Musical Style A Tamil devotional song in the traditional bhajan/temple-music idiom, typically featuring simple melodic lines, rhythmic percussion, and call-and-response singing suited for congregational worship.
Raga Details No confirmed raga information is available.
Key Artists Involved Not available.
Awards & Recognition Not available.
Scene Context Not available.