Oru Vaandu Koottame

2009
Lyrics
Language: English

Oru vaandu koottamae thaiyaa thaiyaa koottame
Idhu vaalai neettidum thaiyaa thaiyaa aattamae
Paal vaadi pattu nikkadhaiyaa
Naadodi koothu thakkadhaiyaa
Both : Oru pallaakku bavani vaaren
Oru vaandu koottamae thaiyaa thaiyaa koottame
Idhu vaalai neettidum thaiyaa thaiyaa aattamae

Aayiram kaalam vaazhndhaalum
Kuzhandhai paruvam marakkadhae
Pillaiyai pol boomiyilae
Ini oru deivam irukkadhae

Namakkoru nanban naatinilae
Narunguzhal oothidum nandhalaala
Kanakkindri nanbargal avanukkundu
Kaalangal kooridum rombha naala

Kanna nee engalaiyum
Un koottil saerthu kollu
Ennaa idhu unakku pidikkaliyaa
Sonna unnai vidavum
Enna kurumbhu seivom
Vennaiayi thirudi thara naangal illaiyaa


Language: Tamil

இளையராஜா

கபிலன்

ஒரு வாண்டு கூட்டமே தையா தையா கூட்டமே
இது வாலை நீட்டிடும் தையா தையா ஆட்டமே

ஒரு வாண்டு கூட்டமே தையா தையா கூட்டமே
இது வாலை நீட்டிடும் தையா தையா ஆட்டமே
பால்வாடி பாட்டு நிக்காதையா
நாடோடி கூத்து தக்காதையா
இருவர் : ஒரு பல்லாக்கு பவனி வாரேன்.....
ஒரு வாண்டு கூட்டமே தையா தையா கூட்டமே
இது வாலை நீட்டிடும் தையா தையா ஆட்டமே

ஆயிரம் காலம் வாழ்ந்தாலும்
குழந்தை பருவம் மறக்காதே
பிள்ளையைப் போல பூமியிலே
இனி ஒரு தெய்வம் இருக்காதே

இல்லை ஒரு பள்ளிப் பாட தொல்லை
பெண் : நாம் போகும் தூரம் எல்லை இல்லாதது
என்று சொல்லு கண்ணம்மா
ஆண் மற்றும் குழு : கூரை இல்லாத பள்ளிக்கூடம் நமக்கிருக்கு
ஊரில் திரிந்தபடி கற்றுக் கொள்ளம்மா

ஹே...மேகம் குடு குடு மண் பானை
தாகம் தணிக்கின்ற தண்ணீர் பந்தல்
போகும் வழியில் நீரோடை நீச்சல் அடிச்சிடலாம்
இருவர் : ஒரு பல்லாக்கு பவனி வாரேன்.....
வாண்டு கூட்டமே தையா தையா கூட்டமே
இது வாலை நீட்டிடும் தையா தையா ஆட்டமே

நமக்கொரு நண்பன் நாட்டினிலே
நறுங்குழல் ஊதிடும் நந்தலாலா
கணக்கின்றி நண்பர்கள் அவனுக்குண்டு
காலங்கள் கூறிடும் ரொம்ப நாளா

கண்ணா நீ எங்களையும்
உன் கூட்டில் சேர்த்துக் கொள்ளு
என்னா இது உனக்கு பிடிக்கலியா
சொன்னா உன்னை விடவும்
எண்ணா குறும்பு செய்வோம்
வெண்ணையை திருடி தர நாங்கள் இல்லையா

ஹேய்..ரோட்டு கடையில் சாப்பாடு
வழியில் கடை மேலே குதிச்சிட வேண்டும்
உண்டியல் உடைச்சி சில்லறை எடுத்து
ஓடி ஆடு கண்ணா..........

ஒரு பல்லாக்கு பவனி வாரேன்.....
வாண்டு கூட்டமே தையா தையா கூட்டமே
இது வாலை நீட்டிடும் தையா தையா ஆட்டமே
பால்வாடி பாட்டு நிக்காதையா
நாடோடி கூத்து தக்காதையா
ஒரு பல்லாக்கு பவனி வாரேன்.....
வாண்டு கூட்டமே தையா தையா கூட்டமே
இது வாலை நீட்டிடும் தையா தையா ஆட்டமே


Movie/Album name: Nandalala

Movie Summary Nandalala (2009) is a Tamil road drama written and directed by Mysskin. It follows the journey of a mentally challenged man named Bhaskar and a young boy named Agni, both of whom are searching for their respective mothers. The film explores their bond as they travel together through various hardships.

Song Credits - Song: Oru Vaandu Koottame - Movie: Nandalala - Year: 2009 - Lyricist: Mysskin - Composer: Ilaiyaraaja - Singer: Ilaiyaraaja

Musical Style The song is a melodic, pathos-filled melody with a folk influence, typical of Ilaiyaraaja's compositions for Mysskin's films.

Raga Details The song is set in the raga Kalyani.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singer: Ilaiyaraaja - Lyricist: Mysskin - Director: Mysskin

Awards & Recognition - Ilaiyaraaja won the Tamil Nadu State Film Award for Best Music Director for the film Nandalala (2009).

Scene Context The song appears in a poignant moment in the film. It is picturized on the protagonist Bhaskar (played by Mysskin) and the young boy Agni (played by Ashwath Ram) as they continue their journey. The lyrics compare the duo to a flock of sparrows, symbolizing their companionship and the shared quest for their mothers.


Artists