Kuppan

2025
Lyrics
Language: English

Aa…..hhkkkuhmmm…aa…

Saamakkozhi kooviyaachchu
Kuppan veedu pootti kedakku
Neththu potta thaappaala
Thorakkalaiye kuruvammaa

Vaalipa vayasu vaalipa vayasu

Kuppanoda ponjaathi kuruvammaa
Pozhuthaagiyum thookkam yaenammaa

Raavellaam thookkamilla periyammaa
Intha rowdypaya thoongavae vidalammaa
Padukkaiya virichaa ettumani
Vilakka anaichaa paththumani
Muththathaa mudikka rendu mani
Moththaththa mudikka anjumani

Yaenna idhu
Vaalipa vaalipa vaalipa vaalipa vayasu
Vaalipa vaalipa vaalipa vaalipa vayasu vayasu

Sakkalaththi mavalae kuruvammaa
Nee samaikkala kaaranam ennammaa

Aduppadikkulla vandhan raakkamma
Avan adikkadi seenduraan ennamma
Arisiya kalanjaa kai izhuppaan
Paruppa edutha paththa veippaan
Karandiya pudichcha kannandhottaan
Enna samaikka enga uttaan

Siththottil vaakkappatta kuruvammaa
Nee cinema paarkka varaliyae yaenammaa

Ticketellaam vaangipputten mangamma
Enga ootulaye matni thaan paaramma
Kulikkumpothe kurukurunnaan
Selakattum pothe surusurunnaan
Ravikkaiya potten thuruthurunnan
Konja neram summaa iru irunnaan .

Adi aaththi

Vaalipa vayasu
Vaa vaa vaa vaa vaalipa vaalipa vayasu


Language: Tamil

ஆ....ஹ்க்குஹ்ம்ம்...ஆ....

சாமக்கோழி கூவியாச்சு
குப்பன் வீடு பூட்டிக்கெடக்கு
நேத்து போட்ட தாப்பால
தொறக்கலையே குருவம்மா

வாலிப வயசு வாலிப வயசு

குப்பனோட பொஞ்சாதி குருவம்மா
பொழுதாகியும் தூக்கம் ஏனம்மா

ராவெல்லாம் தூக்கமில்ல பெரியம்மா
இந்த ரவுடிப்பய தூங்கவே விடலம்மா
படுக்கைய விரிச்சா எட்டுமணி
விளக்கா அனைச்சா பத்துமணி
முத்தத்த முடிக்க ரெண்டு மணி
மொத்தத்த முடிக்க அஞ்சுமணி

குப்பன் தொல்ல தாங்கலையே
இவ நாலு நாளா தூங்கலையே
குப்பன் தொல்ல தாங்கலையே
இவ நாலு நாளா தூங்கலையே

ஏன்னா இது
வாலிப வாலிப வாலிப வாலிப வயசு
வாலிப வாலிப வாலிப வாலிப வயசு வயசு

சக்கலத்தி மவளே குருவம்மா
நீ சமைக்கல காரணம் என்னம்மா

அடுப்படிக்குள்ள வந்தான் ராக்கம்மா
அவன் அடிக்கடி சீண்டுறான் என்னம்மா
அரிசிய கலஞ்சா கை இழுப்பான்
பருப்ப எடுத்தா பத்த வைப்பான்
கரண்டிய புடிச்சா கண்ணந் தொட்டான்
என்ன சமைக்க எங்க உட்டான்

குப்பன் தொல்ல தாங்கலையே
இவ நாலு பூரா சமைக்கலையே
குப்பன் தொல்ல தாங்கலையே
இவ நாலு பூரா சமைக்கலையே

சித்தொட்டில் வாக்கப்பட்ட குருவம்மா
நீ சினிமா பார்க்க வரலியே ஏனம்மா

டிக்கெட்டெல்லாம்
வாங்கிப்புட்டேன் மங்கம்மா
எங்க வூட்டுலயே மேட்னிதான் பாரம்மா

குளிக்கும்போதே குறுக்குறுன்னான்
சேல கட்டும்போதே சுறுசுறுன்னான்
ரவிக்கைய போட்டேன் துறுத்துறுன்னான்
கொஞ்ச நேரம் சும்மா இரு இருன்னான்

அடி ஆத்தி

அட குப்பன் தொல்ல தாங்கலையே
அங்க மேட்னி ஷோ தான் முடியலையே
குப்பன் தொல்ல தாங்கலையே
அங்க மேட்னி ஷோ தான் முடியலையே

வாலிப வயசு
வா வா வா வா வாலிப வாலிப வயசு

ஏ குப்பன் தொல்ல தாங்கலையே
அங்க மேட்னி ஷோ தான் முடியலையே
குப்பன் தொல்ல தாங்கலையே
இவ நாலு பூரா தூங்கலையே


Movie/Album name: Gangers

Artists