Aaradi Chuvaru Thaa

1992
Lyrics
Language: English

Male : Aaradi chuvaru thaan
Aasaiyai thadukkumaa
Kiliyae thandhana kiliyae
Kottaiyai ezhuppalaam
Paadhaiyai maraikkalaam
Kiliyae thandhana kiliyae

Male : Kaattaarum ilam kuyilgalin
Paattaarum
Kaaval yerkkumo kaadhal thorkkumo

Male : Aaradi chuvaru thaan
Aasaiyai thadukkumaa
Kiliyae thandhana kiliyae
Kottaiyai ezhuppalaam
Paadhaiyai maraikkalaam
Kiliyae thandhana kiliyae

Male : Aazh kadal alaigalum
Oyumo pirar aanaiyaal oo…
Boomiyil malaigalum saayumo
Verum sooraiyaal oo…
Kaaval thanai thaandiyae
Kaadhal isai theendumae
Nee engae ooo… naan angae
Hoo oo hoo oo hoo oo

Male : Aaradi chuvaru thaan
Aasaiyai thadukkumaa
Kiliyae thandhana kiliyae
Kottaiyai ezhuppalaam
Paadhaiyai maraikkalaam
Kiliyae thandhana kiliyae

Female : Raathiri valam varum paal nilaa
Enai vaattudhae oo…
Naethiram thuyil kollum velaiyil
Anal moottudhae oo…
Vaadum malar thoranam
Neeyum idhan kaaranam
Nee engae ooo… naan angae
Hoo oo hoo oo hoo oo

Female : Aaradi chuvaru thaan
Aasaiyai thadukkumaa
Kiliyae thandhana kiliyae
Kottaiyai ezhuppalaam
Paadhaiyai maraikkalaam
Kiliyae thandhana kiliyae

Female : Vaanellaam nilam valam neerellaam
Unai paarkkiren oo…

Male : Kaathiru nalam perum naal varum
Sirai meetkiren oo…

Female : Podhum padum vedhanai
Kaadhal tharum sodhanai

Male : Nee engae ooo… naan angae
Hoo oo hoo oo hoo oo

Female : Aaradi chuvaru thaan
Aasaiyai thadukkumaa
Kiliyae thandhana kiliyae

Male : Kottaiyai ezhuppalaam
Paadhaiyai maraikkalaam
Kiliyae thandhana kiliyae

Female : Kaattaarum ilam kuyilgalin
Paattaarum

Male : Kaaval yerkkumo
Kaadhal thorkkumo

Male : Aaradi chuvaru thaan
Aasaiyai thadukkumaa
Kiliyae thandhana kiliyae
Kottaiyai ezhuppalaam
Paadhaiyai maraikkalaam
Kiliyae thandhana kiliyae


Language: Tamil

ஆண் : ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

ஆண் : காட்டாறும் இளங்குயில்களின்
பாட்டாறும்….
காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ

ஆண் : ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

ஆண் : ஆழ்கடல் அலைகளும்
ஓயுமோ பிறர் ஆணையால் ஓ……
பூமியில் மலைகளும் சாயுமோ
வெறும் சூறையால் ஓ……
காவல் தனை தாண்டியே
காதல் இசை தீண்டுமே
நீ எங்கே ஓ….நான் அங்கே
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

பெண் : ராத்திரி வலம் வரும் பால் நிலா
என்னை வாட்டுதே ஓ……
நேத்திரம் துயில் கொள்ளும் வேளையில்
அனல் மூட்டுதே ஓ…….
வாடும் மலர் தோரணம்
நீயும் இதன் காரணம்
நீ எங்கே ஓ…….நான் அங்கே
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

பெண் : ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

பெண் : வானெல்லாம் நிலம் வளம்
நீரெல்லாம் உன்னை பார்க்கிறேன் ஓ…..

ஆண் : காத்திரு நலம் பெறும் நாள் வரும்
சிறை மீட்கிறேன் ஓ…..

பெண் : போதும் படும் வேதனை
காதல் தரும் சோதனை

ஆண் : நீ எங்கே ஓ……நான் அங்கே
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

பெண் : ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே

ஆண் : கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

ஆண் : காட்டாறும் இளங்குயில்களின்
பாட்டாறும்

ஆண் : காவல் ஏற்குமோ
காதல் தோற்குமோ

ஆண் : ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே


Movie/Album name: Idhu Namma Bhoomi

Summary of the Movie: Idhu Namma Bhoomi (1992) is a Tamil action-drama film that revolves around social issues, justice, and the fight against oppression.

Song Credits:
- Music: Ilaiyaraaja
- Lyrics: Vaali

Musical Style: Melodic and rhythmic, blending traditional and contemporary elements.

Raga Details: Not explicitly documented.

Key Artists Involved:
- Singer: S. P. Balasubrahmanyam

Awards & Recognition: No major awards recorded for this song.

Scene Context: The song is likely a motivational or celebratory number, possibly highlighting unity or triumph in the film's narrative.


Artists