Valibame Va

1981
Lyrics
Language: English

Male : Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa
Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa
Maeviya vaanam yaavum paadiya kaanam pogum
Naan vidum moochchellam raagamae
Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa
Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Female : Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa
Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa
Manmatha raagamthaanae Innisai yaavum thaenae
Naanoru punnagai maenagai
Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa
Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Female : Kadhal vanthu thogai mayil kadhil sollum
Ilam thaegam thullum
Kaalai avan paadalukku thaalam sollum
Ival kadhal ullam

Female : Kalaigalil un raagam kavithaiyil santhosham
Kalaigalil un raagam kavithaiyil santhosham
Ada aalavidu kadhalukku neramillaiyae
Ilamjaadhi mullaiyae

Female : {Vaalibamae
Male : Vaa vaa
Female : Thaenisaiyae
Male : Vaa vaa} (2)

Male : Maeviya vaanam yaavum paadiya kaanam pogum
Female : Haan…Naanoru punnagai maenagai

Female : {Vaalibamae
Male : Vaa vaa
Female : Thaenisaiyae
Male : Vaa vaa} (2)

Female : Kadhaelnnum thaen kudangal kannil sumappen
Adhil Unnai nanaippaen
Vaanavillil naar kizhiththu maalai thoduppaen
Adhai soodi mudippaen

Male : Naanoru poobaalam nee oru poi raagam
Naanoru poobaalam nee oru poi raagam
Thaamaraiyil neerthuligal ottuvathillai
Adhu sattamillai

Female : Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa
Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Male : Maeviya vaanam yaavum paadiya kaanam pogum
Naan vidum moochchellam raagamae

Both : Vaalipamae……thaenisaiyae…..
Vaalipamae……thaenisaiyae…..


Language: Tamil

ஆண் : வாலிபமே வா வா தேனிசையே வா வா
வாலிபமே வா வா தேனிசையே வா வா
மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்
நான் விடும் மூச்செல்லாம் ராகமே……
வாலிபமே வா வா தேனிசையே வா வா
வாலிபமே வா வா தேனிசையே வா வா…..

பெண் : வாலிபமே வா வா தேனிசையே வா வா
வாலிபமே வா வா தேனிசையே வா வா
மன்மத ராகம்தானே இன்னிசை யாவும் தேனே
நானொரு புன்னைகை மேனகை
வாலிபமே வா வா தேனிசையே வா வா
வாலிபமே வா வா தேனிசையே வா வா

பெண் : காதல் வந்து தோகை மயில் காதில் சொல்லும்
இளம் தேகம் துள்ளும்
காளை அவன் பாடலுக்கு தாளம் சொல்லும்
இவள் காதல் உள்ளம்

பெண் : கலைகளில் உன் ராகம் கவிதையில் சந்தோஷம்
கலைகளில் உன் ராகம் கவிதையில் சந்தோஷம்
அட ஆள விடு காதலுக்கு நேரமில்லையே
இளம் ஜாதி முல்லையே…..

பெண் : {வாலிபமே
ஆண் : வா வா
பெண் : தேனிசையே
ஆண் : வா வா} (2)

ஆண் : மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்
பெண் : ஹான்….நானொரு புன்னைகை மேனகை

பெண் : {வாலிபமே
ஆண் : வா வா
பெண் : தேனிசையே
ஆண் : வா வா……} (2)

பெண் : காதலென்னும் தேன் குடங்கள் கண்ணில் சுமப்பேன்
அதில் உன்னை நனைப்பேன்
வானவில்லில் நார் கிழித்து மாலை தொடுப்பேன்
அதை சூடி முடிப்பேன்

ஆண் : நானொரு பூபாளம் நீ ஒரு பொய் ராகம்
நானொரு பூபாளம் நீ ஒரு பொய் ராகம்
தாமரையில் நீர்த்துளிகள் ஒட்டுவதில்லை
அது சட்டமுமில்லை…….

பெண் : வாலிபமே வா வா தேனிசையே வா வா….
வாலிபமே வா வா தேனிசையே வா வா….

ஆண் : மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்
நான் விடும் மூச்செல்லாம் ராகமே……

இருவர் : வாலிபமே……..தேனிசையே…….
வாலிபமே……..தேனிசையே…….


Movie/Album name: Ram Lakshman

Movie Summary Ram Lakshman is a 1981 Tamil film directed by R. Thyagarajan, starring Kamal Haasan and Ravikumar as the title characters, with Sripriya and others in supporting roles. It is a comedy-drama about two brothers and their romantic entanglements.

Song Credits - Song: Valibame Va - Film: Ram Lakshman (1981) - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style The song blends folk-inflected melody with a light, playful rhythm typical of early 1980s Ilaiyaraaja compositions for Tamil cinema.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Performers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Vaali

Scene Context The song is a lively duet picturized on the lead pair, filmed as a romantic/musical number in the film.


Artists