Padaithan Boomiyai Iraivan

1969
Lyrics
Language: English

Padaiththaan boomiyai iraivan
Padaiththaan boomiyai iraivan
Female : Adhil pongi vazhinththau azhagu
Adhil pongi vazhinththau azhagu

Aannai padaiththaan piraku
Female : Than azhagai izhanththu ulagu
Male : Aannai padaiththaan piraku
Female : Than azhagai izhanththu ulagu

Padaiththaan boomiyai iraivan

Azhagai Izhantha ulagam meendum
Malaranththathu eppothu
Male : Azhagiya pennaam yaevaal thannai
Padaiththaan appothu

Kadhal enbathu enna
Male : Adhu kangal pidikkum vaadai
Female : Kadhal enbathu enna
Male : Adhu kangal pidikkum vaadai

Penmai enbathu enna
Male : Adhu aangalin naattiya maedai
Female : Penmai enbathu enna
Male : Adhu aangalin naattiya maedai

Padaiththaan boomiyai iraivan

Manjal poosum pengalugendroru
Nenjaththai vaiththaan
Male : Nenjaththil aadavar konji magizhnthida
Manjaththai vaiththaan

Manjal poosum pengalugendroru
Nenjaththai vaiththaan
Male : Nenjaththil aadavar konji magizhnthida
Manjaththai vaiththaan

Kudumbam edhukku sir-ru
Male : Adhu co-operative store-ru
Female : Kudumbam edhukku sir-ru
Male : Adhu co-operative store-ru

Illaramenbathu enna
Male : Adhu iruvar amaiththidum koyil
Female : Illaramenbathu enna
Male : Adhu iruvar amaiththidum koyil


Language: Tamil

படைத்தான் பூமியை இறைவன்
படைத்தான் பூமியை இறைவன்
பெண் : அதில் பொங்கி வழிந்தது அழகு
அதில் பொங்கி வழிந்தது அழகு

ஆணைப் படைத்தான் பிறகு
பெண் : தன் அழகை இழந்தது உலகு
ஆண் : ஆணைப் படைத்தான் பிறகு
பெண் : தன் அழகை இழந்தது உலகு

படைத்தான் பூமியை இறைவன்

அழகை இழந்த உலகம் மீண்டும்
மலர்ந்தது எப்போது
ஆண் : அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை
படைத்தான் அப்போது

அழகை இழந்த உலகம் மீண்டும்
மலர்ந்தது எப்போது
ஆண் : அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை
படைத்தான் அப்போது

காதல் என்பது என்ன
ஆண் : அது கண்கள் பிடிக்கும் வாடை
பெண் : காதல் என்பது என்ன
ஆண் : அது கண்கள் பிடிக்கும் வாடை

பெண்மை என்பது என்ன
ஆண் : அது ஆண்களின் நாட்டிய மேடை
பெண் : பெண்மை என்பது என்ன
ஆண் : அது ஆண்களின் நாட்டிய மேடை

படைத்தான் பூமியை இறைவன்

மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு
நெஞ்சத்தை வைத்தான்
ஆண் : நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட
மஞ்சத்தை வைத்தான்

மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு
நெஞ்சத்தை வைத்தான்
ஆண் : நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட
மஞ்சத்தை வைத்தான்

குடும்பம் எதுக்கு சாரு
ஆண் : அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு
பெண் : குடும்பம் எதுக்கு சாரு
ஆண் : அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு

இல்லறமென்பது என்ன
ஆண் : அது இருவர் அமைத்திடும் கோயில்
பெண் : இல்லறமென்பது என்ன
ஆண் : அது இருவர் அமைத்திடும் கோயில்

ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து
ஆனது தானே உலகம்
ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து
ஆனது தானே உலகம்
அதனால் தானே உலகம் முழுதும்
மூண்டது பெருங்கலகம்
அதனால் தானே உலகம் முழுதும்
மூண்டது பெருங்கலகம்

படைத்தான் பூமியை இறைவன்
அதில் பொங்கி வழிந்தது அழகு
அதில் பொங்கி வழிந்தது அழகு
படைத்தான் பூமியை இறைவன்

ஆஹ ஹா ஆஹ ஹா
ஆஹ ஆஹஹா.......


Movie/Album name: Aindhu Laksham

Movie Summary Aindhu Laksham (Five Lakhs) is a 1969 Tamil film centered on a family's struggles and fortunes tied to a sum of five lakh rupees, exploring themes of greed, sacrifice, and divine justice.

Song Credits - Song: Padaithan Boomiyai Iraivan - Film: Aindhu Laksham (1969) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singer: T. M. Soundararajan

Musical Style A devotional/philosophical melody in a traditional Carnatic-influenced film style, with a solemn, contemplative tone typical of Tamil devotional songs of the late 1960s.

Key Artists Involved - M. S. Viswanathan (Composer) - Kannadasan (Lyricist) - T. M. Soundararajan (Playback Singer)

Scene Context The song reflects on God as the creator of the Earth and all life, sung as a philosophical/devotional piece expressing awe at divine creation and the transient nature of worldly possessions—fitting the film's moral themes.


Artists