Kaatu Rani

1962
Lyrics
Language: English

Kaatu rani
Kaatu rani

Naatu raja
Naatu raja

{ Kaatu
Rani mugathai
Kaatu rani } (2)

Nee
Kathiri pol
Kan thirandhu
Kaatu rani

Mugathai
Kaatu rani kaatu rani
Mugathai kaatu rani

{ Naatu
Raja manasai naatu
Raja } (2)

Indha
Kaatukullae
Kaadhal kodi
Naatu raja
Manasai naatu raja

Naatu
Raja manasai naatu
Raja

Angam
Muzhudhum thanga
Thagadu minnida
Kanden angae alli poo

Angam
Muzhudhum thanga
Thagadu minnida
Kanden angae alli poovum

Mella
Ennai azhaithida kanden

{ Vandu
Parandhu poovil
Irundhu mayangida
Kanden

Then
Undu magizhndhu
Poovin melae urangida kanden } (2)

Kaatu rani
Mugathai kaatu rani

{ Ulagam
Muzhudhum
Iruvarukullae
Adangida kanden

Ondril
Ondrai vizhigal
Irandum odhungida
Kanden } (2)

Kanni
Kanigal thammai
Marandhu kalandhida
Kandaen kaala kadalil
Kaadhal padagu nadandhida kanden

{ Naatu
Raja manasai naatu
Raja } (2)

Indha
Kaatukullae
Kaadhal kodi
Naatu raja
Manasai naatu raja

Kaatu
Rani mugathai
Kaatu rani


Language: Tamil

பி. சுஷீலா

டி.எம். சௌந்தரராஜன்

காட்டு ராணி
காட்டு ராணி

நாட்டு ராஜா
நாட்டு ராஜா

{ காட்டு ராணி
முகத்தை காட்டு
ராணி } (2)

நீ கத்திரி போல்
கண் திறந்து காட்டு ராணி

முகத்தை காட்டு
ராணி காட்டு ராணி
முகத்தை காட்டு ராணி

{ நாட்டு ராஜா
மனசை நாட்டு ராஜா } (2)

இந்த காட்டுக்குள்ளே
காதல் கொடி நாட்டு ராஜா
மனசை நாட்டு ராஜா

நாட்டு ராஜா
மனசை நாட்டு ராஜா

அங்கம் முழுதும்
தங்க தகடு மின்னிட கண்டேன்
அங்கே அல்லி பூ

அங்கம் முழுதும்
தங்க தகடு மின்னிட கண்டேன்
அங்கே அல்லி பூ

மெல்ல என்னை
அழைத்திட கண்டேன்

{ வண்டு பறந்து
பூவில் இருந்து மயங்கிட
கண்டேன்

தேன் உண்டு
மகிழ்ந்து பூவின் மேலே
உறங்கிட கண்டேன் } (2)

காட்டு ராணி
முகத்தை காட்டு ராணி

{ உலகம் முழுதும்
இருவருக்குள்ளே அடங்கிட
கண்டேன்

ஒன்றில் ஒன்றாய்
விழிகள் இரண்டும் ஒதுங்கிட
கண்டேன் } (2)

கன்னி கனிகள்
தம்மை மறந்து கலந்திட
கண்டேன் கால கடலில்
காதல் படகு நடந்திட
கண்டேன்

{ நாட்டு ராஜா
மனசை நாட்டு ராஜா } (2)

இந்த காட்டுக்குள்ளே
காதல் கொடி நாட்டு ராஜா
மனசை நாட்டு ராஜா

காட்டு ராணி
முகத்தை காட்டு ராணி


Movie/Album name: Thayai Katha Thanayan

Movie Summary Thayai Katha Thanayan is a 1962 Tamil film about a devoted son who faces hardship to protect and honor his mother.

Song Credits - Song: Kaatu Rani - Year: 1962 - Movie: Thayai Katha Thanayan

Musical Style Tamil film song of the early 1960s, typically blending light classical and folk-influenced melodic phrasing with orchestral accompaniment.


Artists