Sakiye

2019
Lyrics
Language: English

Sakiye siru poovin melae
Theeyin thugalo
Udaindhu pogum neeyum
Vannam izhandha vaanavil nagalo

Sakiye siru poovin melae
Theeyin thugalo
Udaindhu pogum neeyum
Vannam izhandha vaanavil nagalo

Kannaadi veettukulla
Vandhu kallaattam vizhundhadhu
Saamy selaiyaa
Kallaattam irupadhu
Antha saami petra varamaa

Mann mela parakkayil
Antha vannathu poochikku
Eragu sumaiyaa
Kanneeril kulithidum
Un kannukkul naan imaiyaaa

Pennae oh oh…..

Kaatrellaam alaindhidum irage
Unai yendha en kaigal varumae ho ho
Thooliyitta thaayum angu
Dhoorathil vaadinaal
Oomaiyaana veenai ingu
Raagathai thedinaal

Nilavu thaeyum mannil vizhaadhae
Nizhalai thaedi dhooram sellaadhae
Vaagai sooda vaazhkkai illai
Vaazhndhaal podhum inbam kodiyae

Sakiye siru poovin melae
Theeyin thugalo
Udaindhu pogum neeyum
Vannam izhandha vaanavil nagalo


Language: Tamil

ஸ்ரீராம் பார்த்தசாரதி

திவாகர தியாகராஜன்

சகியே சிறு பூவின் மேலே
தீயின் துகளோ
உடைந்து போகும் நீயும்
வண்ணம் இழந்த வானவில் நகலோ

சகியே சிறு பூவின் மேலே
தீயின் துகளோ
உடைந்து போகும் நீயும்
வண்ணம் இழந்த வானவில் நகலோ

கண்ணாடி வீட்டுக்குள்ள
வந்து கல்லாட்டம் விழுந்தது
சாமி சிலையா
கல்லாட்டம் இருப்பது
அந்த சாமி பெற்ற வரமா

மண் மேல பறக்கையில்
அந்த வண்ணத்து பூச்சிக்கு
இறகு சுமையா
கண்ணீரில் குளித்திடும்
உன் கண்ணுக்குள் நான் இமையா

பெண்ணே ஓஹ் ஓஹ்

காற்றெல்லாம் அலைந்திடும் இறகே
உன்னை ஏந்த என் கைகள் வரும்

தூளியிட்ட தாயும் அங்கு
தூரத்தில் வாடினாள்
ஊமையான வீணை இங்கு
ராகத்தை தேடினாள்

நிலவு தேயும் மண்ணில் விழாதே
நிழலை தேடி தூரம் செல்லாதே
வாகை சூட வாழ்க்கை இல்லை
வாழ்ந்தால் போதும் இன்பம் கோடியே

சகியே சிறு பூவின் மேலே
தீயின் துகளோ
உடைந்து போகும் நீயும்
வண்ணம் இழந்த வானவில் நகலோ


Movie/Album name: Super Duper

Artists