
Virainthu vaaraaro
Ennai maranthiduvaaro
Virainthu vaaraaro
Ennai maranthiduvaaro
Ennidam virainthu vaaraaro
Parantha vaanil paravai polae….ae…ae…ae..
Parantha vaanil paravai polae
Kalangamindri naan thirinthirunthaen
Engiruntho vanthen ullam pigunthu
Mella mella kollai konda kalvar
Mella mella kollai konda kalvar
Bodhai koduththu mayakki sendraaravar
Bodhai koduththu mayakki sendraaravar
Punnagai saer vathanaampuja madhuvaal
Bodhai koduththu mayakki sendraaravar
Punnagai saer vathanaampuja madhuvaal
Paruga thudikkum en manam madhuvai
Paruga thudikkum en manam madhuvai
Paangi maalathi arinthinaalae
Virainthu vaaraaro
Ennai maranthiduvaaro
: பி.லீலா
விரைந்து வாராரோ
என்னை மறந்திடுவாரோ
விரைந்து வாராரோ
என்னை மறந்திடுவாரோ
என்னிடம் விரைந்து வாராரோ...
பரந்த வானில் பறவை போலே...ஏ...ஏ....ஏ....
பரந்த வானில் பறவை போலே
களங்கமின்றி நான் திரிந்திருந்தேன்
எங்கிருந்தோ வந்தென் உள்ளம் புகுந்து
மெல்ல மெல்ல கொள்ளைக் கொண்ட கள்வர்
மெல்ல மெல்ல கொள்ளைக் கொண்ட கள்வர்
விரைந்து வாராரோ....
போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர்
போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர்
புன்னகை சேர் வதனாம்புஜ மதுவால்
போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர்
புன்னகை சேர் வதனாம்புஜ மதுவை
பருகத் துடிக்கும் என் மனம் மதுவை
பருகத் துடிக்கும் என் மனநிலையை
பாங்கி மாலதி அறிந்தினளே...
விரைந்து வாராரோ
என்னை மறந்திடுவாரோ