
Artha raathiri o maamaa maamaa
Aalat thaeduren vaa maamaa maamaa
Artha raathiri o maamaa maamaa
Aalat thaeduren vaa maamaa maamaa
Maelaakku kaathaada oru pallaakku poothaada
Artha raathiri o maamaa maamaa
Aalat thaeduren vaa maamaa maamaa
Pookkaadha athi poo poothirukku
Nee kaambodu killa thaan kaatthirukku
Aei pookkaadha athi poo poothirukku
Nee kaambodu killa thaan kaatthirukku
Raappodhu pooraa naan thaan yaenga
Raasaavai enni moochu vaanga
Raappodhu pooraa naan thaan yaenga
Raasaavai enni moochu vaanga
Ada noolaa elachaen thaanaa vedichaen
Poo maala nee pada vaa
Artha raathiri o maamaa maamaa
Aalat thaeduren vaa maamaa maamaa
Maelaakku kaathaada oru pallaakku poothaada
Hae artha raathiri o maamaa maamaa
Aalat thaeduren vaa maamaa maamaa
Thaamboolam vechu thaan azhaikkanumaa
Illa thoodhaaga nenja thaan anuppanumaa
Hae thaamboolam vechu thaan azhaikkanumaa
Illa thoodhaaga nenja thaan anuppanumaa
Poo baanam thaanae kaaman poda
Nee venum ingae paayil aada
Poo baanam thaanae kaaman poda
Nee venum ingae paayil aada
Adha nenachae enakku neruppaa irukku
Soodaagat thaan odi vaa
Artha raathiri o maamaa maamaa
Aalat thaeduren vaa maamaa maamaa
Maelaakku kaathaada oru pallaakku poothaada
Hae artha raathiri o maamaa maamaa
Aalat thaeduren vaa maamaa maamaa
பி. சுசீலா
அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் வா மாமா மாமா
அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் வா மாமா மாமா
மேலாக்கு காத்தாட ஒரு பல்லாக்கு பூத்தாட
அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் ஓ மாமா மாமா
பூக்காத அத்திப் பூ பூத்திருக்கு
நீ காம்போடு கிள்ளத் தான் காத்திருக்கு
ஏய் பூக்காத அத்திப் பூ பூத்திருக்கு
நீ காம்போடு கிள்ளத்தான் காத்திருக்கு
ராப்போது பூரா நான்தான் ஏங்க
ராசாவை எண்ணி மூச்சு வாங்க
ராப்போது பூரா நான் தான் ஏங்க
ராசாவை எண்ணி மூச்சு வாங்க
அட நூலா எளச்சேன் தானா வெடிச்சேன்
பூ மால நீ போட வா
அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் வா மாமா மாமா
மேலாக்கு காத்தாட ஒரு பல்லாக்கு பூத்தாட
ஹே அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் வா மாமா மாமா
தாம்பூலம் வெச்சுத்தான் அழைக்கணுமா
இல்ல தூதாக நெஞ்சத்தான் அனுப்பனுமா
ஹே தாம்பூலம் வெச்சுத்தான் அழைக்கணுமா
இல்ல தூதாக நெஞ்சத்தான் அனுப்பனுமா
பூ பாணம் தானே காமன் போட
நீ வேணும் இங்கே பாயில் ஆட
பூ பாணம் தானே காமன் போட
நீ வேணும் இங்கே பாயில் ஆட
அத நெனச்சே எனக்கு நெருப்பா இருக்கு
சூடாகத்தான் ஓடி வா
அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் வா மாமா மாமா
மேலாக்கு காத்தாட ஒரு பல்லாக்கு பூத்தாட
ஹே அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா
ஆளத் தேடுறேன் வா மாமா மாமா
Movie Summary Urangatha Ninaivugal is a 1983 Tamil film directed by R. C. Sakthi, starring Karthik and Ilavarasi in the lead roles, with the story revolving around the emotional struggles and romantic memories that keep the protagonist awake through sleepless nights.
Song Credits - Song: Artha Rathiri - Film: Urangatha Ninaivugal - Year: 1983 - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vairamuthu - Music Director: Ilaiyaraaja
Musical Style The song is a melodic solo rendered in a soft, pathos-tinged playback style typical of Ilaiyaraaja's early 1980s Tamil film compositions, blending gentle orchestration with expressive vocal phrasing.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vairamuthu - Actors: Karthik, Ilavarasi (featured in the film)
Scene Context The song appears in a nocturnal, introspective sequence, with the protagonist lying awake through the midnight hours, consumed by thoughts and memories, reflecting the film's central theme of sleepless reminiscence.