
Oru theeyila solleduthu
Oli podura kaiyezhuthu
Annoruvan vandhirukkande
Pala por padai irukkalaam
Edhir paarthadhu ivanathaan
Andhoruvan vandhirukkaande
Kalamo avan moochariya
Mayil kaalgalum koochariya
Vachamavan vandhirukkaande
…………..
…………………
Aa aa hey aa aa
Dhevaa.. dhevaa.. dhevaa…
The one, the one
It was written on the walls
For we get the proof
And the truth rang for me
Answered every calls
When they beckon
Billion angels in the sky sang for me
Father when I wasn’t ready then
Needed all the healing
She went off for see the
The truth I was crippled
But I thought of having
Blood upon my head for many men
Bodies, bodies, bodies so body doesn’t
Freedom, freedom, freedom
Calling on my name to be the leader
Nothing need it when they kneel and see through the night
So they can see the sun…
Neeyum dhooram poga
Nenjam punna kidandhen
Un paadham pogum paadha
Vazhi mannaa kidandhen
Kaalam kaalam thaandi
Uyir oora kaninchen
En raasa raasa vandhaan
Ulagellaam adachchen
Aa aa hey aa aa
Naan varuven
………..
The one!
ஒரு தீயில சொல்லெடுத்து
ஒலி போடுற கையெழுத்து
அன்னொருவன் வந்திருக்கான்டே
பல போர் படை இருக்கலாம்
எதிர் பார்த்தது இவனத்தான்
அந்தொருவன் வந்திருக்கான்டே
களமோ அவன் மூச்சறியா
மயில் கால்களும் கூச்சறிய
வச்சமவன் வந்திருக்கான்டே
அட நம்ம நெனச்சது நடந்திருமா
சிங்கம் மறுபடி திரும்புதம்மா
முன்ன ஒரு கதை இருந்ததம்மா
இப்ப ஊரு கொண்டு எறங்குதம்மா
நட்ச்சத்திரம் ஒன்னு தெரியுதம்மா
நின்ன இடம் பத்தி எரியுதம்மா
அச்சம் கொண்ட மனம் ஒரு வரமா
அந்த ஒருவனை அடையுதம்மா.....ஹேய்
கொழஞ்சு போகும் காடு
கொழஞ்சு போகும் காடு
……………………
நான் வருவேன் என காத்திருந்தேன்
அடித்தான் ஒருநாள் ஜெகனே அவன்தான்
வாய் பிளந்தே சனம் பார்த்திட
வாழ்ந்தவன் போல் பிடம்பாய்
ஒரு நாள் எழுந்தான்
ஆ ஆ ஹே ஆ ஆ....
காலம் எல்லாரின் மீதும்
கல்லாகி மூடும்
அப்போது யார் எழுவார்
வாலே வால் வீசும் போது
நிற்க்காமல் போதும்
நீ தானே வா ஒருவா
…………………….
ஏய் நீயும் தூரம் போக
நெஞ்சம் புன்னா கிடந்தேன்
உன் பாதம் போகும் பாதை
வழி மண்ணா கிடந்தேன்
காலம் காலம் தாண்டி
உயிர் ஊர கனிந்தேன்
ராச ராச வந்தான்
உலகெல்லாம் அடச்சேன்
ஏலே
ஆ ஆ ஹே ஆ ஆ.....
ஏலே
ஹே தம்மமும் தர்மமும் காக்கிற பித்தன்
அடிபட்டு அடிபட்டு ஏறிய யுத்தன்
பேதலிச்சா இவன் மேல் வெரல் வெப்பேன்
வீரணம் கர்ணனுக்கே இவன் அப்பன் ஏய்
தி ஒன்
Movie Summary Retro follows a man named Paari who, after being released from prison, attempts to leave his violent past behind and live a peaceful life with his lover, only to be pulled back into the criminal underworld.
Song Credits - Movie/Album: Retro (2025) - Song: The One - Composer: Santhosh Narayanan - Lyricist: Vivek - Singer: Santhosh Narayanan
Musical Style A melodic, retro-flavored romantic number blending soft orchestration with contemporary production, sung in an intimate, expressive style.
Raga Details Information not available.
Key Artists Involved - Composer: Santhosh Narayanan - Singer: Santhosh Narayanan - Lyricist: Vivek - Film: Directed by Karthik Subbaraj, starring Suriya and Pooja Hegde
Awards & Recognition Information not available.
Scene Context The song is a romantic melody picturized on the lead pair, depicting the tender, emotional moments of their relationship within the film's narrative.