Kadhal Siraga

1961
Lyrics
Language: English

Female : Thaavi varum meghamae
En thaai naadu sellaiyoo..oo…
Oor ulagam potravarum
En uthamanai kaanbaaiyoo
Indru mana muditha pedhai pol
Naan ingae sondham kondaaduvadhai
Sollividamaataaiyoo…ooo…

Female : Kaadhal siragai kaatrinil virithu
Vaana veedhiyil parakkavaa
Kannil niraindha kanavanin maarbil
Kanneer kadalil kulikkavaa
Kanneer kadalil kulikkavaa

Female : Kaadhal siragai kaatrinil virithu
Vaana veedhiyil parakkavaa

Female : Ennangalaalae paalam amaiththu
Iravum pagalum nadakkavaa
Ennangalaalae paalam amaiththu
Iravum pagalum nadakkavaa

Female : Iththanai kaalam
Pirindhadhai enni
Iththanai kaalam
Pirindhadhai enni
Iru kai kondu vanangavaa
Iru kai kondu vanangavaa

Female : Kaadhal siragai kaatrinil virithu
Vaana veedhiyil parakkavaa
Kannil niraindha kanavanin maarbil
Kanneer kadalil kulikkavaa
Kanneer kadalil kulikkavaa

Female : {Mudhal naal kaanum
Thirumana pen pol
Mugaththai maraiththal vendumaa} (2)

Female : Muraiyudan manandha
Kanavar munnaalae
Muraiyudan manandha
Kanavar munnaalae
Parambarai naanam thondrumaa
Parambarai naanam thondrumaa

Female : Pirindhavar meendum
Serndhidum bodhu
Azhudhaal konjam nimmadhi
Pesa marandhu silaiyaai irundhaal
Pesa marandhu silaiyaai irundhaal
Adhudhaan dheivaththin sannidhi
Adhudhaan kaadhal sannidhi…aa…aa…aa…

Female : Kaadhal siragai kaatrinil virithu
Vaana veedhiyil parakkavaa
Kannil niraindha kanavanin maarbil
Kanneer kadalil kulikkavaa
Kanneer kadalil kulikkavaa


Language: Tamil

பெண் : தாவி வரும் மேகமே
என் தாய் நாடு செல்லாயோ
ஊர் உலகம் போற்றவரும்
என் உத்தமனை காண்பாயோ
இன்று மண முடித்த பேதை
போல் நான் இங்கே சொந்தம்
கொண்டாடுவதை சொல்லி
விட மாட்டாயோ

பெண் : காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த
கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில்
குளிக்கவா கண்ணீர்
கடலில் குளிக்கவா

பெண் : காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா

பெண் : எண்ணங்களாலே
பாலம் அமைத்து இரவும்
பகலும் நடக்கவா
எண்ணங்களாலே பாலம்
அமைத்து இரவும்
பகலும் நடக்கவா

பெண் : இத்தனை காலம்
பிரிந்ததை எண்ணி இத்தனை
காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
இரு கை கொண்டு வணங்கவா

பெண் : காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த
கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில்
குளிக்கவா கண்ணீர்
கடலில் குளிக்கவா

பெண் : { முதல் நாள்
காணும் திருமண
பெண்போல் முகத்தை
மறைத்தல் வேண்டுமா } (2)

பெண் : முறையுடன்
மணந்த கணவர்
முன்னாலே முறையுடன்
மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா
பரம்பரை நாணம் தோன்றுமா

பெண் : பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்திடும்போது அழுதால்
கொஞ்சம் நிம்மதி பேச மறந்து
சிலையாய் இருந்தால் பேச
மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னிதி
அதுதான் காதலின் சன்னிதி ஆ
ஆ ஆ

பெண் : காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த
கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில்
குளிக்கவா கண்ணீர்
கடலில் குளிக்கவா


Movie/Album name: Palum Pazhamum

Movie Summary: Palum Pazhamum is a 1961 Tamil romantic drama about a doctor who selflessly dedicates his life to treating poor patients, leading to misunderstandings and a rift with his wife before their eventual reunion.

Song Credits: - Film: Palum Pazhamum (1961) - Lyrics: Kannadasan - Music: Viswanathan–Ramamoorthy - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style: Classical-based melodious duet typical of early 1960s Tamil film music, blending Carnatic structures with orchestral accompaniment.

Raga Details: Based on the Carnatic raga Kalyani (equivalent to Hindustani Yaman), known for its devotional and romantic character.

Key Artists Involved: - Director: B. R. Panthulu - Starring: Sivaji Ganesan, Saroja Devi - Music Directors: Viswanathan–Ramamoorthy

Awards & Recognition: The film and its songs, including this one, are remembered among the classic musical hits of the Viswanathan–Ramamoorthy–Kannadasan combination from the early 1960s.

Scene Context: A romantic duet picturized on Sivaji Ganesan and Saroja Devi, expressing the blossoming love between the lead pair.


Artists