
Vizhudhu vittu thazhai thongi
Vinnuyara valar aalae
Vizhudhu vittu thazhai thongi
Vinnuyara valar aalae veenae
Unnmun viruppudaiyaar pol
Urudhi pugandra avar neri engae
Viruppudaiyaar pol urudhi
Pugandra avar neri yengae
Vimmi vimmi azhudhazhudhu
Kanveengum en mugam paar
Vimmi vimmi azhudhazhudhu
Kanveengum en mugam paar
Paedhai enpaal anbu mikka
Arundhunaiyae arasinodu
Inai piriyaa vaembae
Unn aasi engae
Pazhudhil thirumaangalya
Badhilidhu endran kazhuthil
Pazhudhil thirumaangalya
Badhilidhu endran kazhuthil
Parindhanindha padhakkamae…
Ae….ae…..ae…..
Avarennai pirindhu sendraar
Avarennai pirindhu sendraar
Sirikkindraai paradhaiyaanaen
Muzhudhum unai nambinaen
Unn munnandro
Muzhudhum unai nambinaen…
Ae…ae…ae…ae…ae…
Muzhudhum unai nambinaen
Unn munnandro
Avar urudhi mozhindhaar
Dhaevi… dhaevi…
Murai idhuvo….oo… kuraivindri
Avaraenum vaazhga naan
Moham theerndhaen
Aadavar kaadhal idhuthaano
Aadavar kaadhal idhuthaano
En aavalukku irudhi idhuthaano
Aadavar kaadhal idhuthaano
En aavalukku irudhi idhuthaano
Anbenum poi vaesham idhuthaano
Anbenum poi vaesham idhuthaano
En annaiyae unn arul
Parisidhuthaano
Annaiyae unn arul parisidhuthaano
Aadavar kaadhal idhuthaano
பி. பானுமதி
விழுது விட்டுத் தழைத் தோங்கி
விண்ணுயர வளர் ஆலே
விழுது விட்டுத் தழைத் தோங்கி
விண்ணுயர வளர் ஆலே வீணே
உன்முன் விருப்புடையார் போல்
உறுதி புகன்ற அவர் நெறி எங்கே
விருப்புடையார் போல் உறுதி
கன்ற அவர் நெறி எங்கே
விம்மி விம்மி அழுதழுது
கண்வீங்கும் என் முகம் பார்
விம்மி விம்மி அழுதழுது
கண்வீங்கும் என் முகம் பார்
பேதை என்பால் அன்பு மிக்க
அருந்துணையே அரசினோடு
இணை பிரியா வேம்பே
உன் ஆசி எங்கே
பழுதில் திருமாங்கல்ய
பதிலிது என்றன் கழுத்தில்
பழுதில் திருமாங்கல்ய
பதிலிது என்றன் கழுத்தில்
பரிந்தணிந்த பதக்கமே...
ஏ......ஏ........ஏ.....
அவரென்னைப் பிரிந்து சென்றார்
அவரென்னைப் பிரிந்து சென்றார்
சிரிக்கின்றாய் பரதையானேன்
முழுதும் உனை நம்பினேன்
உன் முன்னன்றோ
முழுதும் உனை நம்பினேன்...
ஏ...ஏ...ஏ...ஏ...ஏ...
முழுதும் உனை நம்பினேன்
உன் முன்னன்றோ
அவர் உறுதி மொழிந்தார்
தேவி... தேவி...
முறை இதுவோ...ஓ...ஓ... குறைவின்றி
அவரேனும் வாழ்க நான்
மோகம் தீர்ந்தேன்
ஆடவர் காதல் இதுதானோ
ஆடவர் காதல் இதுதானோ
என் ஆவலுக்கு இறுதி இதுதானோ
ஆடவர் காதல் இதுதானோ
என் ஆவலுக்கு இறுதி இதுதானோ
அன்பெனும் பொய் வேஷம் இதுதானோ
அன்பெனும் பொய் வேஷம் இதுதானோ
என் அன்னையே உன் அருள்
பரிசிதுதானோ
அன்னையே உன் அருள் பரிசிதுதானோ
ஆடவர் காதல் இதுதானோ
Movie Summary: Rathna Kumar is a 1949 Tamil film starring T. R. Mahalingam and P. Bhanumathi, revolving around the life and adventures of the legendary king Rathna Kumar, with themes of valour, romance, and justice.
Song Credits:
Singers: Not reliably available
Musical Style: Classical Carnatic-based film song typical of late 1940s Tamil cinema, with melodic structure rooted in raga-based composition and orchestration featuring veena, flute, and violin.
Raga Details: Not reliably available.
Key Artists Involved: T. R. Mahalingam, P. Bhanumathi (cast); full technical and musical crew details not reliably available.
Awards & Recognition: No documented awards.
Scene Context: Not reliably available.