Kilu Kilupaiyaai

2017
Lyrics
Language: English

Kuppaiyaakki poraalae
Mokkaiyaakki poraalae

Kilu kiluppaiyaai sinungi
Perum kilukiluppai tharum pennae…..
Kudukuduppaiyaai kulungi
Ennil salasalappai tharum pennae….

Poraalae manasa
Kuppaiyaakki poraalae
Poraalae moolaiyai
Mokkaiyaakki poraalae…..

Karuppu vellai kattaigalil
En viral magalae
Color coloraai mettugalai
Aval vizhi isaikka

Vaasikkiren..
Avala vaasikkiren..
Vaasikkiraaa…
Adhil naa sikkurenn…
Adadaa naan nesikkirennn…

Kilu kiluppaiyaai sinungi
Perum kilukiluppai tharum pennae…..
Kudukuduppaiyaai kulungi
Ennil salasalappai tharum pennae…ae…

Vaasikkiren..
Avala vaasikkiren..
Vaasikkiraaa…
Adhil naa sikkurenn…
Naa sikkurennn…


Language: Tamil

ஸ்ரீராம சந்திரா

குப்பையாக்கி
போறாளே மொக்கையாக்கி
போறாளே

கிளு கிளுப்பையாய்
சிணுங்கி பெரும் கிளுகிளுப்பை
தரும் பெண்ணே குடுகுடுப்பையாய்
குலுங்கி எண்ணில் சலசலப்பை
தரும் பெண்ணே

போறாளே மனச
குப்பையாக்கி போறாளே
போறாளே மூளையை
மொக்கையாக்கி போறாளே

கருப்பு வெள்ளை
கட்டைகளில் என் விரல்
மகளே கலர் கலராய்
மெட்டுக்களை அவள்
விழி இசைக்க

வாசிக்கிறேன்
அவள வாசிக்கிறேன்
வாசிக்கிறா அதில் நா
சிக்குறேன் அடடா நா
சிக்குறேன் அடடா நா
நேசிக்கிறேன்

கிளு கிளுப்பையாய்
சிணுங்கி பெரும் கிளுகிளுப்பை
தரும் பெண்ணே குடுகுடுப்பையாய்
குலுங்கி எண்ணில் சலசலப்பை
தரும் பெண்ணே

வாசிக்கிறேன்
அவள வாசிக்கிறேன்
வாசிக்கிறா அதில் நா
சிக்குறேன் நா சிக்குறேன்


Movie/Album name: Koditta Idangalai Nirappuga

Movie Summary Koditta Idangalai Nirappuga is a 2017 Tamil romantic comedy-drama directed by Parthiban, starring Parthiban, Shanthanu Bhagyaraj, and Parvathy Nair. It revolves around a married couple who rent out a room in their home to a young tenant, leading to comic and emotional complications arising from attraction, jealousy, and trust.

Song Credits - Song: Kilu Kilupaiyaai - Film: Koditta Idangalai Nirappuga (2017) - Composer: C. Sathya - Lyricist: Parthiban - Singers: Karthik, Sharanya Gopinath

Musical Style A light, melodic romantic duet blending contemporary Tamil film melody with soft acoustic and light percussive orchestration, typical of C. Sathya's mellow, melody-forward compositions.

Raga Details Information not available.

Key Artists Involved - C. Sathya (Music Director) - Karthik (Playback Singer) - Sharanya Gopinath (Playback Singer) - Parthiban (Lyricist, Director)

Scene Context Information not available.


Artists