Neethane Maharani

1987
Lyrics
Language: English

Needhaanae magaraani niramenna maruthaani
Meal naattil yuvaraani keezh naattil kalaivaani
Un pattaadai thottaada pattaththu raasaakkaal
Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa

Needhaanae magaraani niramenna maruthaani

Ezhunthu virinthu sivantha kozhunthu nee nee nee
Irunthu magizhnthu virunthu arunthu nee nee nee
Vaazhththinaan manthiri vaazha vaa sundhari
Engal oor manthiri raagavan maadhiri

Anbodu panbodu kannaana karpodu
Vaazhgindra thennaadu
Ennaalum ponnaadu paar paar paar

Needhaanae magaraani niramenna maruthaani
Meal naattil yuvaraani keezh naattil kalaivaani
Un pattaadai thottaada pattaththu raasaakkaal
Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa

Aaa…..aa….aa…parukaatha pazhachchaaru
Udhattil irunthu pozhiinthu vazhinth vanthathae…
Imaikkaatha vizhi kolam
Nilavai pizhinthu velichcham eduththu thanthathae…

Madhu paanai adhai thaangi mangai vanthaalae
Bothai vanthathae
Un kaaladi adhu poovadi nadakka nadakka
Nilamum kooda sivanthu ponathae

Naadu vittu vidu vantha naagareega pennae
Un koondhal mattum yaelam vittaal
Nooru kodi pennae

Needhaanae magaraani niramenna maruthaani…..ee..

Mayakkum sarakku unakku irukku vaa vaa vaa
Un puruva suzhippil paruvam sezhikka vaa vaa vaa

Kaaviya raniyae kangalae un palam
Paavai un kottaiyil paarvaiyae sambalam
Nee thanneerai thottaalum panneerin vaasangal
Undaagum undaagum mul kooda sendaagum vaa vaa vaa

Needhaanae magaraani niramenna maruthaani
Meal naattil yuvaraani keezh naattil kalaivaani
Un pattaadai thottaada pattaththu raasaakkaal
Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa


Language: Tamil

நீதானே மகராணி நிறமென்ன மருதாணி
மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி
உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள்
கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா

நீதானே மகராணி நிறமென்ன மருதாணி....

எழுந்து விரிந்து சிவந்த கொழுந்து நீ நீ நீ
இருந்து மகிழ்ந்து விருந்து அருந்து நீ நீ நீ
வாழ்த்தினான் மந்திரி வாழ வா சுந்தரி
எங்கள் ஊர் மந்திரி ராகவன் மாதிரி

அன்போடு பண்போடு கண்ணான கற்போடு
வாழ்கின்ற தென்னாடு
எந்நாளும் பொன்னாடு பார் பார் பார்

நீதானே மகராணி நிறமென்ன மருதாணி
மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி
உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள்
கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா

ஆஅ......ஆ.....ஆ...பருகாத பழச்சாறு
உதட்டில் இருந்து பொழிந்து வழிந்து வந்ததே....
இமைக்காத விழிக் கோலம்
நிலவை பிழிந்து வெளிச்சம் எடுத்து தந்ததே....

மதுப் பானை அதை தாங்கி மங்கை வந்தாளே
போதை வந்ததே
உன் காலடி அது பூவடி நடக்க நடக்க
நிலமும் கூட சிவந்து போனதே

நாடு விட்டு நாடு வந்த நாகரீக பெண்ணே
உன் கூந்தல் மட்டும் ஏலம் விட்டால்
நூறு கோடி பொன்னே

நீதானே மகராணி நிறமென்ன மருதாணி.....ஈ....

மயக்கும் சரக்கு உனக்கு இருக்கு வா வா வா
உன் புருவ சுழிப்பில் பருவம் செழிக்க வா வா வா

காவிய ராணியே கண்களே உன் பலம்
பாவை உன் கோட்டையில் பார்வையே சம்பளம்
நீ தண்ணீரைத் தொட்டாலும் பன்னீரின் வாசங்கள்
உண்டாகும் உண்டாகும் முள் கூட செண்டாகும் வா வா வா

நீதானே மகராணி நிறமென்ன மருதாணி
மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி
உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள்
கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா


Movie/Album name: Neethikku Thandanai

Movie Summary Neethikku Thandanai is a 1987 Indian Tamil-language film directed by S. A. Chandrasekhar, starring Vijayakanth and Radhika in lead roles. The story revolves around a man seeking justice after being wronged by a corrupt system, exploring themes of law, revenge, and morality.

Song Credits - Song: Neethane Maharani - Film: Neethikku Thandanai - Year: 1987 - Composer: M. S. Viswanathan - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style The song is a melodious romantic duet typical of 1980s Tamil film music, blending light classical melodic structures with film-oriented orchestration featuring strings, flute, and soft percussion.

Key Artists Involved - Music Director: M. S. Viswanathan - Lyricist: Vaali - Playback Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - On-screen: Vijayakanth, Radhika

Scene Context The song is a romantic duet picturized on the lead pair, expressing love and admiration in a melodic setting typical of the era's cinematic interludes.


Artists