Pallanguzhiyin Vattam Parthen

2001
Lyrics
Language: English

Pallaanguzhiyin vattam paarthen otrai naanayam
Pullaanguzhalin thulaigal paarthen otrai naanayam
Thudikum kangalil kanmani paarthen
Kadigarathil neram paarthen

Sevvandhi poovil naduvil paarthen
Dhesiya kodiyil sakaram paarthen
Iravil oru naal pournami paarthen
Otrai naanayam

Pallaanguzhiyin vattam paarthen otrai naanayam
Pullaanguzhalin thulaigal paarthen otrai naanayam

Adi kaalam muzhuvadhum kaathirupen
Nee kaanum idathinil poothirupen
Adi otrai rubaai pakkam irandum
Endhan anbu serndhirukum
Nenjil vaithu kaathiru

Thanga aabaranam ondrum thevaiyillai
Indha naanayam podhadhaa
Thazhuvum manadhai kunguma chimizhil
Thaduka mudiyadhaa

Selva seedhanamae nee sirikaiyilae
Pala sillarai sidhari vidum
Selavu seithida ninaithaal kooda
Idhayam padhari vidum

Pallaanguzhiyin vattam paarthen otrai naanayam

Pullaanguzhalin thulaigal paarthen otrai naanayam

Ada netru nadanthadhu naadagamaa
Nee kaasu koduthadhu soosagamaa
Ada otrai rubaai pakkam irandu
Enna solla kaasu thandhaai
Enni enni paarkiren

Adi perazhagae unnai serndhidavae
Indha naanayam oar saatchi
Irukum uyirum unakae ubayam
Edharku aaraaichi

Indha naanayathil unnai paarthirupen
Pirar paarkavum vida maaten
Kadavul vandhu ketaal kooda
Kaanikai ida maaten

Pallaanguzhiyin vattam paarthen otrai naanayam
Pullaanguzhalin thulaigal paarthen otrai naanayam

Thudikum kangalil kanmani paarthen

Kadigarathil neram paarthen

Sevvandhi poovil naduvil paarthen
Dhesiya kodiyil sakaram paarthen

Iravil oru naal pournami paarthen

Otrai naanayam


Language: Tamil

ஹரினி

பி. உன்னிகிருஷ்ணன்

எஸ்.எ. ராஜ்குமார்

பல்லாங்குழியின்
வட்டம் பார்த்தேன் ஒற்றை
நாணயம் புல்லாங்குழலின்
துளைகள் பார்த்தேன் ஒற்றை
நாணயம் துடிக்கும் கண்களில்
கண்மணி பார்த்தேன் கடிகாரத்தில்
நேரம் பார்த்தேன்

செவ்வந்தி பூவில்
நடுவில் பார்த்தேன் தேசிய
கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி
பார்த்தேன் ஒற்றை நாணயம்

ச ரி / ச ம / க ரி க
ச ரி / ச ம / க ரி க ச ரி
ச ம / க ரி / க ம ப / ப ச ச
நீ த நீ / ப த ப ம / க ம க
க ம நீ / ப க ரி / க ச

பல்லாங்குழியின்
வட்டம் பார்த்தேன் ஒற்றை
நாணயம் புல்லாங்குழலின்
துளைகள் பார்த்தேன் ஒற்றை
நாணயம்

அடி காலம்
முழுவதும் காத்திருப்பேன்
நீ காணும் இடத்தினில்
பூத்திருப்பேன் அடி ஒற்றை
ரூபாய் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும்
நெஞ்சில் வைத்து காத்திரு

தங்க ஆபரணம்
ஒன்றும் தேவையில்லை
இந்த நாணயம் போதாதா
தழுவும் மனதை குங்கும
சிமிழில் தடுக்க முடியாதா

செல்வ சீதனமே
நீ சிரிக்கையிலே பல
சில்லரை சிதறிவிடும்
செலவு செய்ய நினைத்தால்
கூட இதயம் பதறிவிடும்

பல்லாங்குழியின்
வட்டம் பார்த்தேன் ஒற்றை
நாணயம்

புல்லாங்குழலின்
துளைகள் பார்த்தேன் ஒற்றை
நாணயம்

அட நேற்று நடந்தது
நாடகமா நீ காசு கொடுத்தது
சூசகமா அட ஒற்றை ரூபாய்
பக்கம் இரண்டு என்ன சொல்ல
காசு தந்தாய் எண்ணி எண்ணி
பார்க்கிறேன்

அடி பேரழகே
உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரும் உனக்கே
உபயம் எதற்கு ஆராய்ச்சி

இந்த நாணயத்தில்
உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட
காணிக்கை இட மாட்டேன்

பல்லாங்குழியின்
வட்டம் பார்த்தேன் ஒற்றை
நாணயம் புல்லாங்குழலின்
துளைகள் பார்த்தேன் ஒற்றை
நாணயம்

துடிக்கும் கண்களில்
கண்மணி பார்த்தேன்

கடிகாரத்தில்
நேரம் பார்த்தேன்

செவ்வந்தி பூவில்
நடுவில் பார்த்தேன் தேசிய
கொடியில் சக்கரம் பார்த்தேன்

இரவில் ஒருநாள்
பௌர்ணமி பார்த்தேன்

ஒற்றை நாணயம்

ச ரி ச ம க ரி க
ச ரி ச ம க ரி க ச ரி ச
ம க ரி க ம ப ப ச ச நீ
த நீ ப த ப ம க ம க க
ம நீ ப க ரி க ச ச ரி ச
ம க ரி க ச ரி ச ம க ரி
க ச ரி ச ம க ரி க ம ப
ப ச ச நீ த நீ ப த ப ம க
ம க க ம நீ ப க ரி க ச


Movie/Album name: Aanandham

Movie Summary A heartwarming family drama about four brothers who run a successful restaurant business together, and the emotional turmoil that ensues when the eldest brother decides to marry, threatening the unity of the household.

Song Credits - Film: Aanandham (2001) - Director: N. Lingusamy - Music Director: S. A. Rajkumar - Lyricist: Pa. Vijay - Singers: P. Unnikrishnan, Sujatha Mohan

Musical Style A melodic, folk-influenced romantic duet with a soft, lilting tune typical of early 2000s Tamil film music. The song blends light folk percussion with smooth melodic orchestration.

Raga Details Not available.

Key Artists Involved - Starring: Mammootty, Ajith Kumar, Murali, Abbas, Sneha, Devayani, Rambha - Choreography: Not available.

Awards & Recognition Not available.

Scene Context The song is a romantic duet picturized on Ajith Kumar and Sneha, expressing the blossoming love and playful affection between their characters in the family-centric narrative.


Artists