Vettatta Thattatta

1965
Lyrics
Language: English

{Thattataa
Male : Hmm
Female : Thattataa
Male : Humm mmm
Female : Thattataa thattataa vetti vetti
Mella mella paarvaiyaale unnai kattataa
Male : Hmm
Female : Vetkathai vidavaapakkathil varava
Aiyaiyae innum sollavaa
Male : Hahaha …ha ha} (2)

Vaalukku nee oru raaja
Un tholukku naan oru rojaa
Aalukku aal enna lesaa
Aiyaiyae innum sollavaa
Vaalukku nee oru raaja
Un tholukku naan oru rojaa
Aalukku aal enna lesaa
Aiyaiyae innum sollavaa
Male : Hahaha …ha ha

Thattataa
Male : Hmm
Female : Thattataa
Male : Humm mmm
Female : Thattataa thattataa vetti vetti
Mella mella paarvaiyaale unnai kattataa
Male : Hmm
Female : Vetkathai vidavaapakkathil varava
Aiyaiyae innum sollavaa
Male : Hahaha …ha ha

Veerathil venghai endraalum
Andhi nerathil maanidam saayum
Adhu aayirangaalathu vedham
Aiyaiyae innum sollavaa
Veerathil venghai endraalum
Andhi nerathil maanidam saayum
Adhu aayirangaalathu vedham
Aiyaiyae innum sollavaa
Male : Hahaha …ha ha

Thattataa
Male : Hmm
Female : Thattataa
Male : Humm mmm
Female : Thattataa thattataa vetti vetti
Mella mella paarvaiyaale unnai kattataa
Male : Hmm
Female : Vetkathai vidavaapakkathil varava
Aiyaiyae innum sollavaa
Male : Hahaha …ha ha


Language: Tamil

: எல். ஆர். ஈஸ்வரி

பி. எஸ். திவாகர்

கண்ணதாசன்

{தட்டட்டா...
ஆண் : ஹ்ம்
பெண் : தட்டட்டா ....
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
பெண் : தட்டட்டா தட்டட்டா வெட்டி வெட்டி
மெல்ல மெல்ல பார்வையாலே உன்னை கட்டட்டா
ஆண் : ஹ்ம்ம்
பெண் : வெட்கத்தை விடவா பக்கத்தில் வரவா
அய்யய்யே இன்னும் சொல்லவா
ஆண் : ஹாஹாஹா ஹாஹா} (2)

வாளுக்கு நீ ஒரு ராஜா
உன் தோளுக்கு நான் ஒரு ரோஜா
ஆளுக்கு ஆள் என்ன லேசா
அய்யய்யே இன்னும் சொல்லவா
வாளுக்கு நீ ஒரு ராஜா
உன் தோளுக்கு நான் ஒரு ரோஜா
ஆளுக்கு ஆள் என்ன லேசா
அய்யய்யே இன்னும் சொல்லவா
ஆண் : ஹாஹாஹா ஹாஹா

தட்டட்டா...
ஆண் : ஹ்ம்
பெண் : தட்டட்டா ....
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
பெண் : தட்டட்டா தட்டட்டா வெட்டி வெட்டி
மெல்ல மெல்ல பார்வையாலே உன்னை கட்டட்டா
ஆண் : ஹ்ம்ம்
பெண் : வெட்கத்தை விடவா பக்கத்தில் வரவா
அய்யய்யே இன்னும் சொல்லவா
ஆண் : ஹாஹாஹா ஹாஹா

வீரத்தில் வேங்கை என்றாலும்
அந்தி நேரத்தில் மானிடம் சாயும்
இது ஆயிரங்காலத்து வேதம்
அய்யய்யே இன்னும் சொல்லவா
வீரத்தில் வேங்கை என்றாலும்
அந்தி நேரத்தில் மானிடம் சாயும்
இது ஆயிரங்காலத்து வேதம்
அய்யய்யே இன்னும் சொல்லவா
ஆண் : ஹாஹாஹா ஹாஹா

தட்டட்டா...
ஆண் : ஹ்ம்
பெண் : தட்டட்டா ....
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
பெண் : தட்டட்டா தட்டட்டா வெட்டி வெட்டி
மெல்ல மெல்ல பார்வையாலே உன்னை கட்டட்டா
ஆண் : ஹ்ம்ம்
பெண் : வெட்கத்தை விடவா பக்கத்தில் வரவா
அய்யய்யே இன்னும் சொல்லவா
ஆண் : ஹாஹாஹா ஹாஹா


Movie/Album name: Thayum Magalum

Movie Summary: Thayum Magalum (1965) is a Tamil drama centered on the bond between a mother and daughter, exploring themes of family, sacrifice, and virtue.

Song Credits: - Song: Vettatta Thattatta - Movie: Thayum Magalum (1965) - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style: Traditional Tamil film music with folk influences, featuring a lively rhythm and simple, catchy melodic phrases typical of 1960s Tamil cinema.

Key Artists Involved: - Music: K. V. Mahadevan - Lyrics: Kannadasan - Playback Singers: T. M. Soundararajan, P. Susheela

Scene Context: The song is a playful, upbeat number picturized on the lead pair, expressing lighthearted romance and joy in a celebratory or festive setting.


Artists