Rajave Unthan Rajjiyathil

1986
Lyrics
Language: English

Lyrics by : Vaali

Male : Raajaavey unthan raajjiyaththilthaan
Female : lallalaalaalallalaa
Male : Rojaakkal engum pooththirukkaththaan
Female : lallalaalaalallalaa
Male : Vannam…..pongum…..vaasam…..veesum
Aanantha maaligaiyilthaan

Female : Raajaavey unthan raajjiyaththilthaan
Male : lallalaalaalallalaa
Female : Rojaakkal engum pooththirukkaththaan
Male : lallalaalaalallalaa
Female : Vannam…..pongum…..vaasam…..veesum
Aanantha maaligaiyilthaan

Male : Nooraandu nallaa vaazhnthirukkanum
Ondraaga ellaam saernthirukkanum
Female : Neengaatha sontham kaaththirukkuthu
Poochchooda neram paarththirukkuthu

Female : Nenjey nenjey
Needhaan ennum aasai koodumo
Selvam vaazhum veettil yaezhai jeevan vaazhumo
Selvam vaazhum veettil yaezhai jeevan vaazhumo

Male : Rajavey unthan raajjiyaththilthaan
Female : lallalaalaalallalaa
Male : Rojaakkal engum pooththirukkaththaan
Female : lallalaalaalallalaa
Male : Aahaa….
Female : Vannam….
Male : Aahaa….
Female : Pongum
Male : Aahaa….
Female : Vaasam
Male : Aahaa….
Female : Veesum anantha maaligaiyilthaan

Male : Paattodu intha raagam vanthathu
Naan paada nenjil mogam vanthathu
Female : Nenjodu andru nee ninaiththathu
Kaikooda intha naal piranththu

Female : Yaezhai nenjil aasai vanthaal paavam aagumo
Dheivam sollum theerppai ketkka ullam yaengumo
Dheivam sollum theerppai ketkka ullam yaengumo

Male : Raajaavey unthan raajjiyaththilthaan
Female : lallalaalaalallalaa
Male : Rojaakkal engum pooththirukkaththaan
Female : lallalaalaalallalaa
Male : Vannam…..pongum…..vaasam…..veesum
Aanantha maaligaiyilthaan


Language: Tamil

ஆண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்
பெண் : லல்லலாலலல்லலா
ஆண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான்
பெண் : லல்லலாலலல்லலா
ஆண் : வண்ணம்……பொங்கும்……வாசம்…….வீசும்
ஆனந்த மாளிகையில்தான்

பெண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்
ஆண் : லல்லலாலலல்லலா
பெண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான்
ஆண் : லல்லலாலலல்லலா
பெண் : வண்ணம்……பொங்கும்……வாசம்…….வீசும்
ஆனந்த மாளிகையில்தான்

ஆண் : நூறாண்டு நல்லா வாழ்ந்திருக்கணும்
ஒன்றாக எல்லாம் சேர்ந்திருக்கணும்
பெண் : நீங்காத சொந்தம் காத்திருக்குது
பூச்சூட நேரம் பார்த்திருக்குது

பெண் : நெஞ்சே நெஞ்சே
நீதான் எண்ணும் ஆசை கூடுமோ
செல்வம் வாழும் வீட்டில் ஏழை ஜீவன் வாழுமோ
செல்வம் வாழும் வீட்டில் ஏழை ஜீவன் வாழுமோ

ஆண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்
பெண் : லல்லலாலலல்லலா
ஆண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான்
பெண் : லல்லலாலலல்லலா..
ஆண் : ஆஹா
பெண் : வண்ணம்…..
ஆண் : ஆஹா
பெண் : பொங்கும்……
ஆண் : ஆஹா
பெண் : வாசம்..
ஆண் : ஆஹா
பெண் : வீசும் ஆனந்த மாளிகையில்தான்

ஆண் : பாட்டோடு இந்த ராகம் வந்தது
நான் பாட நெஞ்சில் மோகம் வந்தது
பெண் : நெஞ்சோடு அன்று நீ நினைத்தது
கைக் கூட இந்த நாள் பிறந்தது

பெண் : ஏழை நெஞ்சில் ஆசை வந்தால் பாவம் ஆகுமோ
தெய்வம் சொல்லும் தீர்ப்பை கேட்க உள்ளம் ஏங்குமோ
தெய்வம் சொல்லும் தீர்ப்பை கேட்க உள்ளம் ஏங்குமோ….ஓ….

ஆண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்
பெண் : லல்லலாலலல்லலா
ஆண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான்
பெண் : லல்லலாலலல்லலா
ஆண் : வண்ணம்….பொங்கும்….வாசம்….வீசும்
ஆனந்த மாளிகையில்தான்….


Movie/Album name: Marumagal

Movie Summary Marumagal (1986) is a Tamil family drama about a devoted daughter-in-law who endures hardship and sacrifices to hold her husband's family together, ultimately winning their love and respect.

Song Credits - Song: Rajave Unthan Rajjiyathil - Movie: Marumagal (1986) - Language: Tamil - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A melodic, folk-flavored film duet characteristic of Ilaiyaraaja's mid-1980s Tamil cinema compositions, blending light classical phrasing with catchy film-song rhythm.

Raga Details The song is built on a light classical melodic framework with folk inflections; a specific raga attribution is not documented.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Playback singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Scene Context A playful romantic duet picturized on the lead pair, expressing the heroine's affection for her husband while humorously depicting him as the "king" of her world.


Artists