Podu Themmangu

1989
Lyrics
Language: English

Male : One two three four…

Male : Podu themmaanu ennaattam paada mudiyumaa
Unga pammaaththu engitta kaatta mudiyumaa
Aahaa themmaangu ennaattam paada mudiyumaa
Unga pammaaththu engitta kaatta mudiyumaa

Male : Paattukkunnu poranthavan naan poda dei
Namma kitta edhirththu nikka vaaraathae
Therama irunthaa padhilai sollu savaalu
Illaiyinnaa pottukkunga salaamu

Male : Podu themmaanu
Ennaattam paada mudiyumaa
Unga pammaaththu engitta kaatta mudiyumaa
Vaangadaa deii….

Male : Konjam paaru MGR-u
Aattamellam naanaduven
Hoi soorakkotta singam pola
Nadichchu kooda naan kaattuvaen
Hoi…..super star-u rajinikanthu
Style-lai kaattanumaa hahhaa
Kadhal rasan kamalahasan
Aattam paakkanumaa

Male : Sagalakalaa vallavan naan thullaathae
Saami unga kai varisai sellaathae
Sagalakalaa vallavan naan thullaathae
Saami unga kai varisai sellaathae

Male : Podu themmaanu
Ennaattam paada mudiyumaa
Unga pammaaththu engitta kaatta mudiyumaa…

Male : ……………….

Male : Padippum venaam pattam venaam
Paattil pothum inthaa pudi
Paattil thanni pudikkalaennaa
Paavamilla kanjaa adi

Male : Bothi maraththil nyaanam adainjaan
Puththan annaalilae
Bothai marunthi nyaanam adaiyum
Pasanga innaalilae

Male : Theru theruva alaiyuthadaa ippothu
Idhugalellaam thirunthurathu eppothu karmam
Theru theruva alaiyuthadaa ippothu
Idhugalellaam thirunthurathu eppothu

Male : Podu themmaanu ennaattam paada mudiyumaa
Unga pammaaththu engitta kaatta mudiyumaa

Male : Paattukkunnu poranthavan naan poda dei
Namma kitta edhirththu nikka vaaraathae
Therama irunthaa padhilai sollu savaalu
Illaiyinnaa pottukkunga salaamu

Male : Podu themmaanu dandanakkaa dandanakkaa
Unga pammaaththu dandanakkaa dandanakkaa

Male : …………………….


Language: Tamil

ஆண் : ஒன் டு த்ரீ போர்………

ஆண் : போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா
ஆஹா தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா

ஆண் : பாட்டுக்குன்னு பொறந்தவன் நான் போடா டேய்
நம்ம கிட்ட எதிர்த்து நிக்க வாராதே
தெறம இருந்தா பதிலை சொல்லு சவாலு
இல்லையின்னா போட்டுக்குங்க சலாமு

ஆண் : தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா……
வாங்கடா டேய்ய்

ஆண் : கொஞ்சம் பாரு எம்.ஜி.ஆரு
ஆட்டமெல்லாம் நானாடுவேன்
ஹோய் சூரக்கோட்ட சிங்கம் போல
நடிச்சு கூட நான் காட்டுவேன்…..
ஹோய்…..சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்து
ஸ்டைலை காட்டணுமா ஹஹ்ஹா
காதல் ராசன் கமலஹாசன்
ஆட்டம் பாக்கணுமா

ஆண் : சகலகலா வல்லவன் நான் துள்ளாதே
சாமி உங்க கைவரிசை செல்லாதே
சகலகலாவல்லவன் நான் துள்ளாதே
சாமி உங்க கைவரிசை செல்லாதே

ஆண் : போடு தெம்மாங்கு
என்னாட்டம் பாட முடியுமா முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா….

ஆண் : ……………………..

ஆண் : படிப்பும் வேணாம் பட்டம் வேணாம்
பாட்டில் போதும் இந்தா புடி
பாட்டில் தண்ணி புடிக்கலேன்னா
பாவமில்ல கஞ்சா அடி

ஆண் : போதி மரத்தில் ஞானம் அடைஞ்சான்
புத்தன் அந்நாளிலே
போதை மருந்தில் ஞானம் அடையும்
பசங்க இந்நாளிலே

ஆண் : தெருத் தெருவா அலையுதடா இப்போது
இதுகளெல்லாம் திருந்துறது எப்போது கர்மம்
தெருத் தெருவா அலையுதடா இப்போது
இதுகளெல்லாம் திருந்துறது எப்போது

ஆண் : போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா
உங்க பம்மாத்து எங்கிட்ட காட்ட முடியுமா
பாட்டுக்குன்னு பொறந்தவன் நான்
போடா டேய் போடா டேய்
நம்ம கிட்ட எதிர்த்து நிக்க வாராதே ஆமாம்
தெறம இருந்தா பதிலை சொல்லு சவாலு சவாலு
இல்லையின்னா போட்டுக்குங்க சலாமு

ஆண் : போடு தெம்மாங்கு டண்டணக்கா டன்டனாக்கா
உங்க பம்மாத்து டண்டணக்கா டன்டனாக்கா

ஆண் : ……………………………


Movie/Album name: Athaimadi Methaiyadi

Song Summary

"Podu Themmangu" is a lively and energetic song from the 1989 Tamil film Athaimadi Methaiyadi. The song is a playful and humorous number, likely featuring a comedic or celebratory scene in the movie.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

No specific awards or recognition for this song have been widely recorded.

Scene Context

The song likely appears in a fun, comedic, or festive sequence in the movie, possibly involving playful interactions between characters or a celebratory moment.

(Note: Some details may be limited due to the age and lesser-known status of the film.)


Artists