
Achamillai achamillai Acham enbathu illayae Uchi meedhu vaan idinthu Veezhukindra podhilum Thuchamagi enni nammai Thooru seidha podhilum Achamillai achamillai Acham enbathu illayae
Game-u da game-u da Thirudan police game-u da Paaruda paaruda jeipathu Ingu yaaruda Kaatraaga puyalaaga Varuvaan da police..haa Idiyaaga mazhaiyaaga Therippaan da police
Ongi adichaa Ondra ton-nu weightu Paanji adichaa Pathu ton-nu weightu Thaanga maatta thoonga mattadaa
Singam singam He is durai singam Ivan paarthal podhum Pagaiyum odhungum Singam singam He is durai singam Ivan vandhaal podhum Vanmurai adangum
……………………….
Kaaki satta pottu Vegamaaga vandhaal Thaakka vandha kootam Thadathadakkum Oora paarvai paarthal Dhooramaaga nirkkum Kutravaali nenjam padapadakkum
Thelivaaga thimiriraaga Thirivaan da police Thimiraaga thirinjaalae Udhaipaan da police Hey etti midhicha Norungi pogum dhegam Katti adicha kola nadungi pogum Aathirathil ayyanaru da
Singam singam He is durai singam Ivan sirithaal kooda Bayamum thodangum
…………………………….
Achamillai achamillai Acham enbathu illayae Uchi meedhu vaan idinthu Veezhukindra podhilum Thuchamagi enni nammai Thooru seidha podhilum Achamillai achamillai Acham enbathu illayae
Kaaval kaakum velai Kanakku podum mulai Kaathirunthu mella Kaai nagarthum Aadhivaasi pola Paadhivaasi vaazhkai Aana podhum nenjam Adhai virumbum
Oyaamal oliyaamal Uzhaipaan da police Iravenna pagalenna Urangaathu police Hey kaasai iraithu Velai kaatum aalai Oosai illaamal Olithu kattum velai Needhi kaakum Kaakikaaran da
Singam singam He is durai singam Ivan ninnal kuda Padaiyum pathungum
……………………..
Achamillai achamillai Acham enbathu illayae Uchi meedhu vaan idinthu Veezhukindra podhilum Thuchamagi enni nammai Thooru seidha podhilum Achamillai achamillai Acham enbathu illayae
தேவி ஸ்ரீ பிரசாத்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
துச்சமாக எண்ணி நம்மை
தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
கேம்முடா கேம்முடா
திருடன் போலீஸ் கேம்முடா
பாருடா பாருடா ஜெயிப்பது
இங்கு யாருடா
காற்றாக புயலாக
வருவான்டா போலீஸ்...ஹா
இடியாக மழையாக
தெரிப்பான்டா போலீஸ்
ஓங்கி அடிச்சா
ஒன்றை டன் வெயிட்டு
பாஞ்சு அடிச்சா
பத்து டன்னு வெயிட்டு
தாங்கமாட்ட தூங்கமாட்டடா
சிங்கம் சிங்கம்
ஹி இஸ் துரை சிங்கம்
இவன் பார்த்தல் போதும்
பகையும் ஒதுங்கும்
சிங்கம் சிங்கம்
ஹி இஸ் துரை சிங்கம்
இவன் வந்தால் போதும்
வன்முறை அடங்கும்
: காக்கி சட்ட போட்டு
வேகமாக வந்தால்
தாக்க வந்த கூட்டம்
தடதடக்கும்
ஓர பார்வை பார்த்தல்
தூரமாக நிற்கும்
குற்றவாளி நெஞ்சம் படபடக்கும்
தெளிவாக திமிராக
திரிவான்டா போலீஸ்.....ஹ
திமிராக திரிஞ்சாலே
உதைப்பான்டா போலீஸ்
ஹே எட்டி மிதிச்சா
நொறுங்கி போகும் தேகம்
கட்டி உதைச்சா கொலை நடுங்கி போகும்
ஆத்திரத்தில் அய்யனாருடா
சிங்கம் சிங்கம்
ஹி இஸ் துரை சிங்கம்
இவன் சிரித்தால் கூட
பயமும் தொடங்கும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
துச்சமாக எண்ணி நம்மை
தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
காவல் காக்கும் வேலை
கணக்கு போடும் மூளை
காத்திருந்து மெல்ல
காய் நகர்த்தும்
ஆதிவாசி போல
பாதிவாசி வாழ்க்கை
ஆன போதும் நெஞ்சம்
அதை விரும்பும்
ஓயாமல் ஒளியாமல்
உழைப்பான்டா போலீஸ்
இரவென்ன பகலென்ன
உறங்காது போலீஸ்
ஹே காசை இறைத்து
வேலை காட்டும் ஆளை
ஓசை இல்லாமல்
ஒழித்து கட்டும் வேலை
நீதி காக்கும் ஜாதிக்காரன்டா
சிங்கம் சிங்கம்
ஹி இஸ் துரை சிங்கம்
இவன் நின்னால் கூட
படையும் பதுங்கும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
துச்சமாக எண்ணி நம்மை
தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
Movie Summary:
Singam 2 is a 2013 Tamil action film directed by Hari, starring Suriya as a fearless police officer who goes undercover to bust an international drug cartel operating in South Africa and Tuticorin.
Song Credits:
- Song: Achchamillai
- Film: Singam 2
- Year: 2013
- Composer: Devi Sri Prasad
- Singers: Shankar Mahadevan, Chinmayi
- Lyricist: Viveka
- Label: Saregama / Think Music
Musical Style:
An inspirational, anthemic motivational song with a rousing orchestral arrangement, driving percussion, and a powerful vocal delivery.
Raga Details:
Not available.
Key Artists Involved:
- Suriya (lead actor)
- Devi Sri Prasad (composer)
- Shankar Mahadevan, Chinmayi (playback singers)
- Viveka (lyricist)
Scene Context:
The song appears as a motivational/hero-elevation sequence, underscoring Suriya's character's courage and determination as he confronts the villains and stands up for justice.