Kanna Kattikittu

2025
Lyrics
Language: English

Kanna kattikittu odum ulagam
Yarukkaagavum nikkadhu
Panam mazhaiye vandhaalum
Innum venum adhu pathaathu

Paraparannu pogum kaalam
Unakkaaga kaaladiyil suthaadhu
Edhu nadanthaalum adha kadanthidalaam
Bayamellam ini selladhu

Otta vilundha boatah pola
Vaazhkka thallaadum

Hey varavukkum selavukkum naduvula kastam
Kaiya neetudhae
Jackson duraiye pona pinnum
Taxum yerudhae

Ka ka kadanukkum kadamaikkum
Idaiyila inga kalam oduthae
Valigala thaandi vaazha kadhal
Paalam aanadhae

Neeyum naanum seravae
Thunbam dhooram sendratho
Yaavum maari pogumae
Nyaanam yaaru thandhadho..ho ho

Kanna kattikittu odum ulagam
Yarukkaagavum nikkadhu
Panam mazhaiye vandhaalum
Innum venum adhu pathaathu

Paraparannu pogum kaalam
Unakkaaga kaaladiyil suthaadhu
Edhu nadanthaalum adha kaadnthidalaam
Bayamellam ini selladhu

Otta vilundha boatah pola
Vaazhkka thallaadum


Language: Tamil

: ஜி. வி. பிரகாஷ் குமார்

வைசாக்

வைசாக்

கண்ண கட்டிக்கிட்டு ஓடும் உலகம்
யாருக்காகவும் நிக்காது
பணமழையே வந்தாலும்
இன்னும் வேணும் அது பத்தாது

பரபரன்னு போகும் காலம்
உனக்காக காலடியில் சுத்தாது
எது நடந்தாலும் அதை கடந்திடலாம்
பயமெல்லாம் இனி செல்லாது

ஓட்ட விழுந்த போட்ட போல
வாழ்க்கை தள்ளாடும்

ஹே வரவுக்கும் செலவுக்கும் நடுவுல கஷ்டம்
கைய நீட்டுதே
ஜாக்சன் துரையே போன பின்னும்
டாக்ஸும் ஏறுதே

க க கடனுக்கும் கடமைக்கும்
இடையில இங்க காலம் ஓடுதே
வலிகளை தாண்டி வாழக்காதல்
பாலம் ஆனதே

நீயும் நானும் சேரவே
துன்பம் தூரம் சென்றதோ
யாவும் மாறி போகுமே
ஞானம் யாரு தந்ததோ ஹோ ஹோ

கண்ண கட்டிக்கிட்டு ஓடும் உலகம்
யாருக்காகவும் நிக்காது
பணமழையே வந்தாலும்
இன்னும் வேணும் அது பத்தாது

பரபரன்னு போகும் காலம்
உனக்காக காலடியில் சுத்தாது
எது நடந்தாலும் அதை கடந்திடலாம்
பயமெல்லாம் இனி செல்லாது

ஓட்ட விழுந்த போட்ட போல
வாழ்க்கை தள்ளாடும்


Movie/Album name: Kudumbasthan

Artists