
Ammadi enna senja enna
Thundu thunda vetti potta enna
Usur arukkudhu ullam thudikkudhu
Enna norukkudhu un solla kettu
Vellam adikkudhu nenja kilikkudhu
Nondhu thavikkudhu un solla kettu
Ne poga sonnayae
Ippo enga poven naa
Ne poga sonnayae
Ippo enga poven naa…
Pinju mugam enna pakala
Andha vali innum pogala
Saami thandha en devathaiya
Kaana vazhi kodu kanmaniyae
Kottum mazhaiyila eriyuren
Ullukkulla naan uruguren
Pacha thanniyila veguren
Ne pakkam irundhatha ninaikuren
Vendha punnula veesura
Nee amba eduthu vegamaa
Kollama kolluriyae
Sollula kaththiya kokkura
Innum enna seiya pora
Thangura nenjam enakkilla
Thangura nenjam enakkilla
Ammadi enna senja enna
Thundu thunda vetti potta enna…
Usur arukkudhu ullam thudikkudhu
Enna norukkudhu un solla kettu
Vellam adikkudhu nenja kilikkudhu
Nondhu thavikkudhu un solla kettu
Ne poga sonnayae
Ippo enga poven naa
Ne poga sonnayae
Ippo enga poven naa…
ஜூபின்
அம்மாடி என்ன செஞ்ச என்ன
துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன
உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது
என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு
வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது
நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு
நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா
நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா
பிஞ்சு முகம் என்ன பாக்கல
அந்த வலி இன்னும் போகல
சாமி தந்த என் தேவதையே
காண வழி கொடு கண்மணியே
கொட்டும் மழையில எரியுறேன்
உள்ளுக்குள்ள நான் உருகுறேன்
பச்சை தண்ணியில வேகுறேன்
நீ பக்கம் இருந்தத நினைக்கிறேன்
வெந்த புண்ணுல வீசுற நீ
அம்ப எடுத்து வேகமா
கொல்லாம கொல்லுறியே
சொல்லுல கத்திய கோக்குற
இன்னும் என்ன செய்ய போற
தாங்குற நெஞ்சம் எனக்கில்ல
தாங்குற நெஞ்சம் எனக்கில்ல
அம்மாடி என்ன செஞ்ச என்ன
துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன
உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது
என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு
வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது
நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு
நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா
நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா
Movie Summary: Rudra Thandavam is a 2021 Indian Tamil-language action drama film directed by Mohan G. Kadeswaran. The story revolves around a fierce and principled man named Rudra Prabhakaran, an ex-military officer, who takes on a corrupt and powerful adversary to protect his family and seek justice, leading to a violent and bloody confrontation.
Song Credits:
Musical Style: The song is a melodic and soulful romantic melody that blends traditional Indian film music elements with contemporary orchestration.
Key Artists Involved:
Scene Context: The song is a romantic montage sequence that features the film's protagonist, Rudra Prabhakaran (played by Richard Rishi), and his wife, before the main conflict of the story escalates. It showcases their loving relationship and happy domestic life.