
Female : Sillu silunnu sillu silunnu
Sillu silunnu sillu silunnu
Thanneeru paainjaa
Naan thallaadi saanjaa
Soodaaruthu sogamaaguthu
Manja kaani kaaya kaaya
Pacha thanni paaya paaya
Female : Sillu silunnu sillu silunnu
Sillu silunnu sillu silunnu
Thanneeru paainjaa
Naan thallaadi saanjaa
Soodaaruthu sogamaaguthu
Manja kaani kaaya kaaya
Pacha thanni paaya paaya
Female : Sillu silunnu sillu silunnu
Sillu silunnu sillu silunnu
Chorus : ………………
Female : Vaanam melae poththukittu ooththuthappaa
Vaada kaaththu oosiya pol kuththuthappaa
Aadi paada pottapulla
Aasapattaa kuththamilla
Female : Vaanam melae poththukittu ooththuthappaa
Vaada kaaththu oosiya pol kuththuthappaa
Aadi paada pottapulla
Aasapattaa kuththamilla
Undaana thaagam aalaana vegam
Inneram thannaalae theeraatho
Female : Sillu silunnu sillu silunnu
Sillu silunnu sillu silunnu
Thanneeru paainjaa
Naan thallaadi saanjaa
Soodaaruthu sogamaaguthu
Manja kaani kaaya kaaya
Pacha thanni paaya paaya
Female : Sh…aah….sillu silunnu sillu silunnu
Sillu silunnu sillu silunnu
Female : Mama mama mama mama
Maasam ippo maargazhithaan
Vaaiyyaa….vaaiyyaa
Vaasamulla poongodithaan
Oorukkulla vellam vara
Unnai thedi ullam vara
Female : Mama mama mama mama
Maasam ippo maargazhithaan
Vaaiyyaa….vaaiyyaa
Vaasamulla poongodithaan
Oorukkulla vellam vara
Unnai thedi ullam vara
Enkooda neeyum unkooda naanum
Vanthaalum onnaaga vaenaamo
Female : Sillu silunnu sillu silunnu
Sillu silunnu sillu silunnu
Thanneeru paainjaa
Naan thallaadi saanjaa
Soodaaruthu sogamaaguthu
Manja kaani kaaya kaaya
Pacha thanni paaya paaya…ssh..aah…
பெண் : சில்லு சிலுன்னு சில்லு சிலுன்னு
சில்லு சிலுன்னு சில்லு சிலுன்னு
தண்ணீரு பாய்ஞ்சா
நான் தள்ளாடி சாஞ்சா
சூடாறுது சொகமாகுது
மஞ்சக் காணி காய காய
பச்சத் தண்ணி பாய பாய….
பெண் : சில்லு சிலுன்னு சில்லு சிலுன்னு
சில்லு சிலுன்னு சில்லு சிலுன்னு
தண்ணீரு பாய்ஞ்சா
நான் தள்ளாடி சாஞ்சா
சூடாறுது சொகமாகுது
மஞ்சக் காணி காய காய
பச்சத் தண்ணி பாய பாய….
பெண் : சில்லு சிலுன்னு சில்லு சிலுன்னு
சில்லு சிலுன்னு சில்லு சிலுன்னு
குழு : ……………………………….
பெண் : வானம் மேலே பொத்துகிட்டு ஊத்துதப்பா
வாடக் காத்து ஊசியப் போல் குத்துதப்பா
ஆடிப் பாட பொட்டப்புள்ள
ஆசப்பட்டா குத்தமில்ல
பெண் : வானம் மேலே பொத்துகிட்டு ஊத்துதப்பா
வாடக் காத்து ஊசியப் போல் குத்துதப்பா
ஆடிப் பாட பொட்டப்புள்ள
ஆசப்பட்டா குத்தமில்ல
உண்டான தாகம் ஆளான வேகம்
இந்நேரம் தன்னாலே தீராதோ….
பெண் : சில்லு சிலுன்னு சில்லு சிலுன்னு
சில்லு சிலுன்னு சில்லு சிலுன்னு
தண்ணீரு பாய்ஞ்சா
நான் தள்ளாடி சாஞ்சா
சூடாறுது சொகமாகுது
மஞ்சக் காணி காய காய
பச்சத் தண்ணி பாய பாய….
பெண் : ஸ்…..ஆஹ்….சில்லு சிலுன்னு சில்லு சிலுன்னு
சில்லு சிலுன்னு சில்லு சிலுன்னு
பெண் : மாமா மாமா மாமா மாமா
மாசம் இப்போ மார்கழிதான்
வாய்யா……வாய்யா
வாசமுள்ள பூங்கொடிதான்
ஊருக்குள்ள வெள்ளம் வர
உன்னைத் தேடி உள்ளம் வர
பெண் : மாமா மாமா மாமா மாமா
மாசம் இப்போ மார்கழிதான்
வாய்யா……வாய்யா
வாசமுள்ள பூங்கொடிதான்
ஊருக்குள்ள வெள்ளம் வர
உன்னைத் தேடி உள்ளம் வர
என் கூட நீயும் உன் கூட நானும்
வந்தாலும் ஒண்ணாக வேணாமோ
பெண் : சில்லு சிலுன்னு சில்லு சிலுன்னு
சில்லு சிலுன்னு சில்லு சிலுன்னு
தண்ணீரு பாய்ஞ்சா
நான் தள்ளாடி சாஞ்சா
சூடாறுது சொகமாகுது
மஞ்சக் காணி காய காய
பச்சத் தண்ணி பாய பாய….ஸ்…..ஆஹ்….
Movie Summary Osai is a 1984 Tamil film starring Vijayakanth and Radhika, revolving around a man with a passion for music who faces struggles in his personal and professional life.
Song Credits - Song: Silu Silunnu Silu Silunnu - Film: Osai (1984) - Singer(s): S. P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja
Musical Style - Melodic light classical / film duet with a playful, romantic tone. - Orchestration typical of Ilaiyaraaja's 1980s style—flute, strings, and rhythmic percussion.
Raga Details - Based on the Carnatic raga Kalyani (known as Yaman in Hindustani).
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Vaali - On-screen: Vijayakanth, Radhika
Awards & Recognition - Not available.
Scene Context - A romantic duet picturised on the lead pair, expressing love and playfulness.