
Sol nee sol marupadi
Manasukkul varuvaaya
Sol oru sol ullangaigal tharuvaaya
Ennai vittu yen ponaayo
Indha nodi varai yengudhu nenjam
Ennai vittu yen ponaayo
Sendra dhooram podhume
Pirivu ennum iruttukulle
Eriyudhu rendu melugugale
Yaar vizhiyai yaar thudaikka
Yengudhu pirindha idhayangale
Nee illa naal ellaam
Unargindren oru verumai
Ini enna naan seiya
Ariyaa thanimai
Kangal ariya kal suvar ondrai
Katti kondom iruvarum serndhu
Udaipatharkku vazhi ariyaamal
Ooindhu pogirom
Poo nee poo marupadi endhan
Manasukkul poo
Poo nee poo verenna solla nee poo
Konja dhooram iru viral korthu
Nadappoma naalaigal paarthu
Kanam kanam indha pirivugal ennai
Kondru veesudhe
Iruvarukkum naduvinile
Dhoorangal adhigam aagiyadhe
Aanaalum un thuyaram
Idhayathai ranamaai aluthiyadhe
Kanne un kann imaiyil
Oru thuli neer thirandirunthaalum
En uyirai thanthaenum
Vizhi neer thudaipene
Ennai vittu yen ponaayo
Indha nodi varai yengudhu nenjam
Ennai vittu yen ponaayo
Puriyaamal ketkkiren
: யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா
பா. விஜய்
சொல் நீ சொல் மறுபடி
மனசுக்குள் வருவாயா
சொல் ஒரு சொல்
உள்ளங்கைகள் தருவாயா
என்னை விட்டு ஏன் போனாயோ
இந்த நொடி வரை ஏங்குது நெஞ்சம்
என்னை விட்டு ஏன் போனாயோ
சென்ற தூரம் போதுமே
பிரிவு என்னும் இருட்டுக்குள்ளே
எரியுது ரெண்டு மெழுகுகளே
யார் விழியை யார் துடைக்க
ஏங்குது பிரிந்த உள்ளங்களே
நீ இல்லா நாள் எல்லாம்
உணர்கின்றேன் ஒரு வெறுமை
இனி நான் என்ன செய்ய
அறியா தனிமை
கண்கள் அறிய கல் சுவர் ஒன்றை
கட்டி கொண்டோம் இருவரும் சேர்ந்து
உடைப்பதற்கு வழி அறியாமல்
ஓய்ந்து போகிறோம்
போ நீ போ மறுபடி எந்தன்
மனசுக்குள் போ
போ நீ போ
வேறென்ன சொல்ல நீ போ
கொஞ்ச தூரம் இரு விரல் கோர்த்து
நடப்போமா நாளைகள் பார்த்து
கணம் காண இந்த பிரிவுகள்
எனை கொன்று வீசுதே
இருவருக்கும் நடுவினிலே
தூரங்கள் அதிகம் ஆனதே
ஆனாலும் உன் துயரம்
இதயத்தை ரணமாய் அழுத்தியதே
கண்ணே உன் கண் இமையில்
ஒரு துளி நீர் திரண்டிருந்தாலும்
என் உயிரை தந்தேனும்
விழி நீர் துடைபேனே
என்னை விட்டு ஏன் போனாயோ
இந்த நொடி வரை ஏங்குது நெஞ்சம்
என்னை விட்டு ஏன் போனாயோ
புரியாமல் கேட்க்கிறேன்
Movie Summary Nesippaya is a 2024 Tamil romantic drama about a young man navigating love, longing, and emotional conflict, with the song “Sol Nee Sol” serving as a key melodic expression of the protagonist’s inner feelings.
Song Credits - Song: Sol Nee Sol - Movie: Nesippaya - Year: 2024 - Language: Tamil - Singer: Not available - Lyricist: Not available - Composer: Not available
Musical Style Melodic romantic Tamil film song with a soft, expressive, and emotional tone.
Key Artists Involved Not available
Scene Context The song appears in a romantic emotional situation in the film, reflecting the lead character’s feelings of love and yearning.