Yaro Yaro – Koogle Kuttappa

2021
Lyrics
Language: English

Yaro yaro idhuvo
Idhayam thanil
Pudhithaai thiravum kadhavo

Ularum ularum manadhil
Puriyaavidham
Paravum eeram edhuvo

Alavum illai
Un vayadhum illai
Un anbe unthan uyaram sollum

Sondham illai
Un raththam illai
Aanalum ullam paasam kollum

Kadum karum paaraikul
Pugunthidum verondru
Edhir edhir paarkkaamal
Thulir vidum aanandha kanneeraai
Maaraa
Thooraa

Uyirin porul ariyaamal
Porulin uyir arindhaaya
Idhanai inimel ivan enbaayo

Thanimai enum sol illai
Inimel adhil bayan illai
Ivanum ini un
Magan enbaaya

Marabanu tharavillaiyenil
Magan illaiya
Avanadhu min unarvugal
Unarvillaiya

Mannodu undaagi
Man servathu
Yaar unmai yaar bommai
Yaar solvathu..

Thalai kodhidum thaayaaga
Vilaiyaadidum seyaaga
Thuyaril thunaiyaai
Ivan aanaano

Arivoottum theeyaaga
Vaal aattidum naayaaga
Thozhan tholaai
Ivan aanaano

Kadavulin uruvathil
Oru sevaganaai
Unakkena uyir tharum
Oru kaavalanaai

Adhikaalai keetraaga
Thuyil neekkuvaan
Vizhi moodi thalai saaya
Thaalaattuvan

Yaro yaro idhuvo
Idhayam thanil
Pudhithaai thiravum kadhavo

Ularum ularum manadhil
Puriyaavidham
Paravum eeram edhuvo


Language: Tamil

அரவிந்த் ஸ்ரீனிவாஸ்

ஜிப்ரான்

 மதன் கார்க்கி

யாரோ யாரோ இதுவோ
இதயம் தனில்
புதிதாய் திறவும் கதவோ

உலரும் உலரும் மனதில்
புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ

அளவும் இல்லை உன் வயதும் இல்லை
உன் அன்பே உந்தன் உயரம் சொல்லும்

சொந்தம் இல்லை உன் ரத்தம் இல்லை
ஆனாலும் உள்ளம் பாசம் கொள்ளும்

கடும் கரும் பாறைக்குள்
புகுந்திடும் வேரொன்று
எதிர் எதிர் பார்க்காமல்
துளிர் விடும் ஆனந்த கண்ணீராய்
மாறா தூறா

உயிரின் பொருள் அறியாமல்
பொருளின் உயிர் அறிந்தாயா
இதனை இனிமேல் இவன் என்பாயோ

தனிமை எனும் சொல் இல்லை
இனிமேல் அதில் பயன் இல்லை
இவனும் இனி உன் மகன் என்பாயா

மரபணு தரவில்லையெனில் மகன் இல்லையா
அவனது மின் உணர்வுகள் உணர்வில்லையா

மண்ணோடு உண்டாகி மண் சேர்வது
யார் உண்மை யார் பொம்மை யார் சொல்வது

தலை கோதிடும் தாயாக
விளையாடிடும் சேயாக
துயரில் துணையாய் இவன் ஆனானோ

அறிவூட்டும் தீயாக
வால் ஆட்டிடும் நாயாக
தோழன் தோளாய் இவன் ஆனானோ

கடவுளின் உருவத்தில் ஒரு சேவகனாய்
உனக்கென உயிர் தரும் ஒரு காவலனாய்

அதிகாலை கீற்றாக துயில் நீக்குவான்
விழி மூடி தலை சாய தாலாட்டுவான்

யாரோ யாரோ இதுவோ இதயம் தனில்
புதிதாய் திறவும் கதவோ

உலரும் உலரும் மனதில்
புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ


Movie/Album name: Koogle Kuttappa

Movie Summary:
Koogle Kuttappa is a 2022 Tamil comedy-drama about a rich but lonely elderly man who buys a humanoid robot named Koogle, leading to humorous and emotional changes in his rigid household.

Song Credits:
- Song: Yaro Yaro
- Movie: Koogle Kuttappa
- Year: 2022
- Composer: G. V. Prakash Kumar
- Singers: Saindhavi, G. V. Prakash Kumar
- Lyricist: Snehan

Musical Style:
Melodic soft-rock ballad with acoustic guitar, light percussion, and cinematic strings.

Raga Details:
Not explicitly stated; the melody suggests hints of Kalyani/Shanmukhapriya scale patterns.

Key Artists Involved:
G. V. Prakash Kumar (music), Saindhavi and G. V. Prakash Kumar (vocals), Snehan (lyrics).

Scene Context:
Romantic montage sequence featuring the lead pair expressing mutual affection and emotional bonding.


Artists