Krishna Govinda

2015
Lyrics
Language: English

Anbaai ninaithaal podhum
Arugil naan iruppen

Krishna govinda hari murari
Brindavanathil manam sanchari
Krishna govinda hari murari
Brindavanathil manam sanchari

Aadidum aiya thodangiduvaaya
Aadhi deva nee vasudeva
Arpudha pera achudha shyama
Poorna kanna adi panivome

Krishna govinda hari murari
Undhan ninaivil manam sanchari
Krishna govinda hari murari
Undhan ninaivil manam sanchari

Jai jai jai nama narayana
Devaki magane bhaktharai kaathida
Paadi vandhome pugazhai paadida
Govardhana malaiyai yendhi

Kuzhalai oodha oli milira
Jagame muttrilum unadhu uruvaai
Undhan nizhalinil adaikkalam thaedi

Sirpingae vandhu vandhu
Arugarugae undha undha
Nandhalalum inbam thandhu
Manadhinai vendrayae

Shyamavo angumingum
Kuzhaloasai sandham thangum
Dhinakku dhinakku oli mridhangam
Dhamodharavaanee

Prapanjamae unadhaga
Unadhiladhum vasamaaga
Mayilthogai peedamaga
Sagalamum arindha kove

Veyilum mazhaiyum artham nooru
Thirudiduvaan vennai kaaran
Mudivillaa mudhalumaaga
Nadanam ini arangam yerum
Nirkaamal kaalgal aada aada
Aada aada aada aada

Krishna govinda hari murari
Undhan ninaivil manam sanchari


Language: Tamil

: மாளவிகா ராஜேஷ்

அன்பாய் நினைத்தால் போதும்
அருகில் நான் இருப்பேன்

…………………….

கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
பிருந்தாவனத்தில் மனம் சஞ்சாரி
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
பிருந்தாவனத்தில் மனம் சஞ்சாரி

ஆடிடும் ஐயா தொடங்கிடுவாயா
ஆதி தேவா நீ வாசுதேவா
அற்புத பேரா அச்சுத ஷ்யாமா
பூர்ண கண்ணா அடி பணிவோமா

கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
உந்தன் நினைவில் மனம் சஞ்சாரி
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
உந்தன் நினைவில் மனம் சஞ்சாரி

ஜெய் ஜெய் ஜெய் நம நாராயணா
தேவகி மகனே பக்தரை காத்திட
பாடி வந்தோம் புகழை ஏந்திட
கோவர்த்தன மலையை ஏந்தி

குழலை ஊத ஒலி முழங்க
ஜகமே முற்றிலும் உனது உருவாய்
உந்தன் நிழலில் அடைக்கலம் தேடி

சிற்பிங்கே வந்து வந்து
அருகருகே உந்தன் உந்தன்
நந்தலாலும் இன்பம் தந்து
மனதினை வென்றாயே

ஷ்யாமாவோ அங்குமிங்கும்
குழலோசை சந்தம் தங்கும்
தினக்கு தினக்கு ஒளி மிருதங்கம்
தாமோதரவானே

பிரபஞ்சமே உனதாக
உனதிலதும் வசமாக
மயில்தோகை பீடமாக
சகலமும் அறிந்த கோடே

வெயிலும் மழையும் அர்த்தம் நூறு
திருடிடுவான் வெண்ணை காரன்
முடிவில்லா முதலுமாக
நடனம் இனி அரங்கம் ஏறும்
நிற்காமல் கால்களே ஆட ஆட
ஆட ஆட ஆட ஆட

கிருஷ்ண கோவிந்த ஹரி முராரி
உந்தன் நினைவில் மனம் சஞ்சாரி


Movie/Album name: Krishnavataram Part 1 : The Heart (Hridayam)

Artists