Angum Ingum

1972
Lyrics
Language: English

Female : Angum ingum onnu rendu
Chinna chinna porul undu
Paarththaal theriyaathu
Entha pakkam ennavendru
Sonna pinbu thedungal
Idhuthaan vilaiyaattu….

Chorus : Angum ingum onnu rendu
Chinna chinna porul undu
Paarththaal theriyaathu
Entha pakkam ennavendru
Sonna pinbu thedungal
Idhuthaan vilaiyaattu….

Female : Kaakkaiyin niramum sevalin niramum
Kalanthathu onnu irukku
Veettukku thevai aduppukku thevai
Jappan desaththu sarakku….

Female : Coat-um soottum pottavar oruvar
Paiyiniyilae adhu kidakku
Koduppaar kelu illaiyindraal
Nee eduththu kondavarai madakku

Chorus : …………….

Female : Angum ingum onnu rendu
Chinna chinna porul undu
Paarthaal theriyaathu
Chorus : Entha pakkam ennavendrum
Sonna pinpu thedungal
Idhuthaan vilaiyaattu…..

Female : Maamiyin kaiyil irukkum athanaal
Manakkum samaiyalum seivaal
Mama muthugil maththalam pottu
Raagam paadi selvaal

Female : Thennaiyin arugil valarnthulla sediyin
Adiyinilae athu irukku
Deviyin senkol sottrinil mithakkum
Thedungal udanae kidaikkum

Chorus : …………….

Female : Angum ingum onnu rendu
Chinna chinna porul undu
Paarthaal theriyaathu

Female : Kaiyalaviruppathu udhavikku varuvathu
Kalvanaiyum adhu thiruththam
Vellaiyar kaalaththil naattukku vanthathu
Velaiyum villaiyum madangum

Female : Achcham kondavar anumathi kettaal
Arasin licence kidaikkum
Aiyaa paavam kalviyin naayagan
Paiyinilaa adhu irukkum

Chorus : …………….


Language: Tamil

பெண் : அங்கும் இங்கும் ஒன்னு ரெண்டு
சின்னச் சின்னப் பொருள் உண்டு
பார்த்தால் தெரியாது
எந்தப் பக்கம் என்னவென்று
சொன்ன பின்பு தேடுங்கள்
இதுதான் விளையாட்டு……..

குழு : அங்கும் இங்கும் ஒன்னு ரெண்டு
சின்னச் சின்னப் பொருள் உண்டு
பார்த்தால் தெரியாது
எந்தப் பக்கம் என்னவென்று
சொன்ன பின்பு தேடுங்கள்
இதுதான் விளையாட்டு……..

பெண் : காக்கையின் நிறமும் சேவலின் நிறமும்
கலந்தது ஒண்ணு இருக்கு
வீட்டுக்குத் தேவை அடுப்புக்குத் தேவை
ஜப்பான் தேசத்து சரக்கு………

பெண் : கோட்டும் சூட்டும் போட்டவர் ஒருவர்
பையினிலே அது கிடக்கு
கொடுப்பார் கேளு இல்லையென்றால்
நீ எடுத்துக் கொண்டவரை மடக்கு

குழு : …………………

பெண் : அங்கும் இங்கும் ஒன்னு ரெண்டு
சின்னச் சின்னப் பொருள் உண்டு
பார்த்தால் தெரியாது
குழு : எந்தப் பக்கம் என்னவென்று
சொன்ன பின்பு தேடுங்கள்
இதுதான் விளையாட்டு……..

பெண் : மாமியின் கையில் இருக்கும் அதனால்
மணக்கும் சமையலும் செய்வாள்
மாமா முதுகில் மத்தளம் போட்டு
ராகம் பாடிச் செல்வாள்

பெண் : தென்னையின் அருகில் வளர்ந்துள்ள செடியின்
அடியினிலே அது இருக்கு
தேவியின் செங்கோல் சோற்றினில் மிதக்கும்
தேடுங்கள் உடனே கிடைக்கும்

குழு : …………………

பெண் : அங்கும் இங்கும் ஒன்னு ரெண்டு
சின்னச் சின்னப் பொருள் உண்டு
பார்த்தால் தெரியாது

பெண் : கையளவிருப்பது உதவிக்கு வருவது
கள்வனையும் அது திருத்தும்
வெள்ளையர் காலத்தில் நாட்டுக்கு வந்தது
வேலையும் வில்லையும் மடக்கும்

பெண் : அச்சம் கொண்டவர் அனுமதி கேட்டால்
அரசின் லைசன்ஸ் கிடைக்கும்
ஐயா பாவம் கல்வியின் நாயகன்
பையினிலா அது இருக்கும்…….

குழு : …………………


Movie/Album name: Itho Enthan Deivam

Summary of the Movie:
Itho Enthan Deivam (1972) is a Tamil drama film that explores themes of love, sacrifice, and divine intervention.

Song Credits:
- Music Director: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan

Musical Style & Raga Details:
- Musical Style: Classic Tamil film music with a blend of melody and emotional depth.
- Raga: Likely based on a traditional Carnatic raga, though exact details are not specified.

Key Artists Involved:
- Singer: T. M. Soundararajan

Awards & Recognition:
- Information not available.

Scene Context:
The song Angum Ingum is a romantic or devotional number, likely picturized in a key emotional or introspective moment in the film. Exact scene details are not available.


Artists