Male : Oru Birunthaavanam engal veedaanathu
Adhil engal manam inba thaenaanathu
Female : Oru Birunthaavanam engal veedaanathu
Adhil engal manam inba thaenaanathu
Male : Idhu sugam tharum oru paasa raagam
Female : Idhu yuga yugamena vaazhum vedham
Male : Idhu sugam tharum oru paasa raagam
Female : Idhu yuga yugamena vaazhum vedham
Both : Oru Birunthaavanam engal veedaanathu
Adhil engal manam inba thaenaanathu
Adhil engal manam inba thaenaanathu
Female : Aa….aa…aaa….aa….aa…aa….
Male : Yaehae yaehae hae…aa… haa…ahahaa
Lalalallaa….
Chorus : ………………..
ஆண் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது
பெண் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது
ஆண் : இது சுகம் தரும் ஒரு பாச ராகம்
பெண் : இது யுக யுகமென வாழும் வேதம்
ஆண் : இது சுகம் தரும் ஒரு பாச ராகம்
பெண் : இது யுக யுகமென வாழும் வேதம்
இருவர் : ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது
அதில் எங்கள் மனம் இன்ப தேனானது
பெண் : ஆ….ஆ….ஆஅ….ஆ…..ஆ….ஆ….
ஆண் : ஏஹே எஹ ஹே…..ஆ ஹா அஹஹா
லலலல்லா……
குழு : ………………………