Nizhalo Nijamo

1985
Lyrics
Language: English

Ahahaa… ahahaa…
Aha haahaa haahaa

Nizhalo nijamo
Endru poraattamo
Nizhalo nijamo
Endru poraattamo
Dhisai illai vazhi illai
Idhil thaerottamo
Nizhalo nijamo
Endru poraattamo

………………………..

Dhisaiyai thaedi thavikkindren
Siragai thaedi parakkindren
Kanneeril neeraadinen
Dhisaiyai thaedi thavikkindren
Siragai thaedi parakkindren
Kanneeril neeraadinen

Poovil potta manjam angae
Mullil seidha paadhai ingae
Dharmam ingu tholvi kandaal
Kelvi ketka dheivam engae
Vaadai kaatru vandhaalum
Manadhil bayamae ezhumae

Nizhalo nijamo
Endru poraattamo
Haaaa…..aaa……….

………………………

Sarigama garigaa
Female : Haaa…..
Male : Garisani sarigaa
Female : Haa…..
Male : Garisani sarigari
Gamagari gamapadha pamagari
Gamagari gamapadha pamagari
Sasasaa sasasasaa sasasaa sasasasaa

Maranathin vaadai adikkindradhae
Mangaiyin nenjam thudikkindradhae
Boogambam undaanadhae
Maranathin vaadai adikkindradhae
Mangaiyin nenjam thudikkindradhae
Boogambam undaanadhae

Vaazhvai thaedi vandhom ingae
Saavu nammai thaedum ingae
Kanni maanai kaattil paarthu
Kanni vaitha vedan engae
Endha neram ennaagum
Dhinamae kalangum manamae

Nizhalo Chorus : Haa….aaa…
Female : Nijamo Chorus : Haaa…..aaa…
Female : Endru poraattamo
Chorus : Haaa…..aaa….aaa….aa….
Female : Dhisai illai vazhi illai
Idhil thaerottamo

Nizhalo Chorus : Haa….aaa…
Female : Nijamo Chorus : Haaa…..aaa…
Female : Endru poraattamo
Haa…aaa….aaa……………………….


Language: Tamil

ஆஹாஹா....அஹாஹா......
ஆஹா ஹாஹா ஹாஹா

நிழலோ நிஜமோ
என்று போராட்டமோ
நிழலோ நிஜமோ
என்று போராட்டமோ
திசையில்லை வழியில்லை
இதில் தேரோட்டமோ
நிழலோ நிஜமோ
என்று போராட்டமோ.....

திசையை தேடி தவிக்கின்றேன்
சிறகை தேடி பறக்கின்றேன்
கண்ணீரில் நீராடினேன்
திசையை தேடி தவிக்கின்றேன்
சிறகை தேடி பறக்கின்றேன்
கண்ணீரில் நீராடினேன்

பூவில் போட்ட மஞ்சம் அங்கே
முள்ளில் செய்த பாதை இங்கே
தர்மம் இங்கு தோல்வி கண்டால்
கேள்வி கேட்க தெய்வம் எங்கே
வாடை காற்று வந்தாலும்
மனதில் பயமே எழுமே

நிழலோ நிஜமோ
என்று போராட்டமோ
ஹா......ஆஅ.....

ஸரிகமகரிக
பெண் : ஹா.......
ஆண் : கரிஸநி சரிகம
பெண் : ஹா.....
ஆண் : கரிஸநி சரிகரி
கமகரி கமபத பமகரி
கமகரி கமபத பமகரி
ஸஸஸா ஸஸஸஸா ஸஸஸா ஸஸஸஸா

மரணத்தின் வாடை அடிக்கின்றதே
மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே
பூகம்பம் உண்டானதே......
மரணத்தின் வாடை அடிக்கின்றதே
மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே
பூகம்பம் உண்டானதே......

வாழ்வை தேடி வந்தோம் இங்கே
சாவு நம்மை தேடும் இங்கே
கன்னி மானைக் காட்டில் பார்த்து
கண்ணி வைத்த வேடன் எங்கே
இந்த நேரம் என்னாகும்
தினமே கலங்கும் மனமே

நிழலோ
குழு : ஹா....ஆஅ.....
பெண் : நிஜமோ
குழு : ஹா....ஆஅ.....
பெண் : என்று போராட்டமோ
குழு : ஹா....ஆஅ....ஆஅ....ஆ....
பெண் : திசையில்லை வழியில்லை
இதில் தேரோட்டமோ

நிழலோ
குழு : ஹா....ஆஅ.....
பெண் : நிஜமோ
குழு : ஹா....ஆஅ.....
பெண் : என்று போராட்டமோ
ஹா....ஆஅ....ஆஅ....ஆ....


Movie/Album name: Paadum Paravaigal

Artists