
Male : Hmmm mmm mm mm mm mm mm mm
Haa…aaaa…aaa..aaa…aaa..aaa..aaa….
Laa… laalallaalaa laa…
Laala lalalala laalallaalaa
Lalala lala lalala lala lalala lala lalala lala
Male : Jodi nadhigal paadhai vilagi
Serndhana kadhai pesina
Jodi nadhigal paadhai vilagi
Serndhana kadhai pesina
Iru karai muzhudhum ini malar valarum
Iru karai muzhudhum ini malar valarum
Aahaa jodi nadhigal paadhai vilagi
Serndhana kadhai pesina
Male : Anbae en nenjam melum thaalaadhu
Meendum en kannil kanneer koodaadhu
Raagam maaralaam nee thaan pallavi
Kaayam naeralaam nee thaan pournami
Idhu kaadhal illai idhu kaadhal illai enbadhaal
Ninaivugal maraiyumaa kanavugal karaiyumaa
Vaanum mannum indrodu ondraaga
Male : Jodi nadhigal paadhai vilagi
Serndhana kadhai pesina
Iru karai muzhudhum ini malar valarum
Aahaa jodi nadhigal paadhai vilagi
Serndhana kadhai pesina
Male : Aahaa en veenai meendum paadaadho
Kaadhal poo maalai tholai thaedaadho
Neeyo poo vanam un maunam sammadham
Un nenjam en vasam en vaazhvae un vasam
Idhu naesam illai idhu naesam illai paasamae
Iruvarum pazhaginom idaiyilae vilaginom
Kaalam meendum kaiyodu kai serkka
Male : Jodi nadhigal paadhai vilagi
Serndhana kadhai pesina
Iru karai muzhudhum ini malar valarum
Iru karai muzhudhum ini malar valarum
Aahaa jodi nadhigal paadhai vilagi
Serndhana kadhai pesina
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹா…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….
லா….லாலல்ல்லாலா லா……..
லால லலலல லாலால்லாலா
லலல லல லலல லல லலல லல லலல லல
ஆண் : ஜோடி நதிகள் பாதை விலகி
சேர்ந்தன கதை பேசின
ஜோடி நதிகள் பாதை விலகி
சேர்ந்தன கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா ஜோடி நதிகள் பாதை விலகி
சேர்ந்தன கதை பேசின
ஆண் : அன்பே என் நெஞ்சம் மேலும் தாளாது
மீண்டும் என் கண்ணில் கண்ணீர் கூடாது
ராகம் மாறலாம் நீதான் பல்லவி
காயம் நேரலாம் நீதான் பௌர்ணமி
இது காதல் இல்லை இது காதல் இல்லை என்பதால்
நினைவுகள் மறையுமா கனவுகள் கரையுமா
வானும் மண்ணும் இன்றோடு ஒன்றாக
ஆண் : ஜோடி நதிகள் பாதை விலகி
சேர்ந்தன கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா ஜோடி நதிகள் பாதை விலகி
சேர்ந்தன கதை பேசின
ஆண் : ஆஹா என் வீணை மீண்டும் பாடாதோ
காதல் பூ மாலை தோளைத் தேடாதோ
நீயோ பூ வனம் உன் மௌனம் சம்மதம்
உன் நெஞ்சம் என் வசம் என் வாழ்வே உன் வசம்
இது நேசம் இல்லை இது நேசம் இல்லை பாசமே
இருவரும் பழகினோம் இடையிலே விலகினோம்
காலம் மீண்டும் கையோடு கை சேர்க்க
ஆண் : ஜோடி நதிகள் பாதை விலகி
சேர்ந்தன கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா ஜோடி நதிகள் பாதை விலகி
சேர்ந்தன கதை பேசின
"Jodi Nadhigal" is a melodious Tamil song from the 1984 romantic drama film Anbe Odi Vaa, which revolves around themes of love, separation, and emotional turmoil.
(No specific awards information available for this song.)
The song is a romantic duet, likely picturized on the lead pair, expressing deep love and longing. It may appear during a pivotal emotional or dreamy sequence in the film.
Would you like any additional details?