The Gang

2022
Lyrics
Language: English

1..2..3.. go..

Athiradiya saravediya
Vagai vagaiya perum kurumba
Enga mansum enga vayasum
Chinna looti
All : Naanga naughty
Female : Enga groupla eppodhum keekum
Shot boot 3
All : Hey
Female : Ella ragalayum ingathaanae
Shot boot 3

Naanga yaaru
All : Super gang
Female : Vandhu seru romba jooru
Male : Thaarumaaru thakkali soru
Female : Little champsu namma peru

Enga aatam aarambikka
Shot boot 3
All : Hey
Female : Ellam sernthu kondaada porom
All : Shot boot 3

Engaloda attiyila
Andhar kattum citiyila
Bangamaga irrupom
Maja panni sirippom

Paakka simple vaandunga
Ippa naanga terndunga
Retriever max-u
Engaloda friendunga!

Merattalu veenpechu
Dhosthukkule illa
Dhoulatha iruppom
Indha naalu pulla

Thudukka midukka
Suthuvathu yaaru
Kailash pallavi
Ballu ramana peru

Ippa shot boot 3 paaru!

Jolliya ada iruppadhu
Adhu mattum dhan enga velaiyae
Naanga padikkavum kooda seiyurom
Andha thollaiyae inga illayae

Kavalaya illai azhugaya
Andha rendumae ingae illayae
Mazhai peiyumo adhu illaiyo
Andha veyilum dhan nam nanbanae

Thookkam paranthoda
Sernthu kooththada
Nanba ingae neeyum vaa vaa
Saettai irunthalum potti irukkadhae
Nanba ingae neeyum vaa vaa

Enga groupla eppodhum keekum
Shot boot 3
All : Hey
Female : Ella ragalayum ingathaanae
Shot boot 3

Naanga yaaru super gang
Vandhu seru romba jooru
Thaarumaaru thakkali soru
Little champsu namma peru

Enga aatam aarambikka
All : Shot boot 3
Female : Ella sernthu kondaada porom
Shot boot 3
Male : Shot boot 3

Naanga yaaru super gang
Vandhu seru romba jooru
Male : Thaarumaaru thakkali soru
Female : Little champsu namma peru

Enga aatam aarambikka
Shot boot 3
All : Hey
Female : Ella sernthu kondaada porom
Shot boot 3


Language: Tamil

ராஜேஷ் வைத்யா

ஜி. கே. பி மற்றும் கானா சேட்டு

1..2..3..கோ ..

அதிரடியா சரவெடியா
வகை வகையா பெரும் குரும்பா
எங்க மனசும் எங்க வயசும்
சின்ன லூட்டி
அனைவரும் : நாங்க நாட்டி

எங்க குரூப்ல எப்போதும் கேக்கும்
ஷாட் பூட் 3
அனைவரும் : ஏய்
பெண் : எல்லாம் ரகளையும் இங்கதானே
ஷாட் பூட் 3

நாங்க யாரு
அனைவரும் : சூப்பர் கேங்
பெண் : வந்து சேரு ரொம்ப ஜோரு
ஆண் : தாறுமாறு தக்காளி சோறு
பெண் : லிட்டில் சாம்ஸ்சு நம்ம பேரு

எங்க ஆட்டம் ஆரம்பிக்க
ஷாட் பூட் 3
அனைவரும் : ஹே
பெண் : எல்லாம் சேர்ந்து கொண்டாடா போறோம்
அனைவரும் : ஷாட் பூட் 3

பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ

எங்களோட அட்டியில
அந்தர் காட்டும் சிட்டியில
பங்கமாக இருப்போம்
மஜா பண்ணி சிரிப்போம்

பாக்க சிம்பிள் வாண்டுங்க
இப்ப நாங்க ட்ரெண்டங்க
ரெட்ரீவர் மேக்ஸ்-யு
எங்களோட ஃப்ரெண்டுங்க!

மெரட்டலு வீண்பேச்சு
தோஸ்துக்குள்ள இல்ல
தௌலத்தா இருப்போம்
இந்த நாலு புள்ள

துடுக்க மிடுக்கா
சுத்துவது யாரு
கைலாஷ் பல்லவி
பல்லு ரமணா பேரு

இப்ப ஷாட் பூட் 3 பாரு!

ஜாலியா அட இருப்பது
அது மட்டும் தான்
எங்க வேலையே
நாங்க படிக்கவும் கூட செய்யுறோம்
அந்த தொல்லையே இங்க இல்லயே

பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ

கவலையா இல்ல அழுகையா
அந்த ரெண்டுமே இங்கே இல்லையே
மழை பெய்யுமோ அது இல்லையே
அந்த வெயிலும் தான் நம் நண்பனே

தூக்கம் பறந்தோட சேர்ந்து கூத்தாடா
நண்பா இங்கே நீயும் வா வா
சேட்டை இருந்தாலும் போட்டி இருக்காதே
நண்பா இங்கே நீயும் வா வா

எங்க குரூப்ல எப்போதும் கேக்கும்
ஷாட் பூட் 3
அனைவரும் : ஹே
பெண் : எல்லா ரகளையும் இங்க தானே
ஷாட் பூட் 3

நாங்க யாரு சூப்பர் கேங்
வந்து சேரு ரொம்ப ஜோரு
தாறுமாறு தக்காளி சோறு
லிட்டில் சாம்ஸ்சு நம்ம பேரு

எங்க ஆட்டம் ஆரம்பிக்க
அனைவரும் : ஷாட் பூட் 3
பெண் : எல்லாம் சேர்ந்து கொண்டாட போறோம்
ஷாட் பூட் 3
ஆண் : ஷாட் பூட் 3

நாங்க யாரு சூப்பர் கேங்
வந்து சேரு ரொம்ப ஜோரு
ஆண் : தாறுமாறு தக்காளி சோறு
பெண் : லிட்டில் சாம்ஸ்சு நம்ம பேரு

எங்க ஆட்டம் ஆரம்பிக்க
ஷாட் பூட் 3
அனைவரும் : ஹே
பெண் : எல்லாம் சேர்ந்து கொண்டாட போறோம்
ஷாட் பூட் 3

பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ

ஷாட் பூட் 3


Movie/Album name: Shot Boot 3

Artists