Gnanapazhame Meignana

1961
Lyrics
Language: English

Gyaana pazhamae
Gyaana pazhamae meigyaana pazhamae
Gyaana pazhamae meigyaana pazhamae
Naan marai pugalum naadha naalum arulum
Gyaana pazhamae meigyaana pazhamae

Shanmugha kugha muruga
Chorus : Shanmugha kugha muruga
Shanmugha kugha muruga

Kaanurai valliyum kunjariyum magizha
Kaathirundhom kadhirvel muruga
Kaanurai valliyum kunjariyum magizha
Kaathirundhom kadhirvel muruga
Chorus : Shanmugha kugha muruga
Shanmugha kugha muruga
Shanmugha kugha muruga

Kalaiselvam pugazh selvam
Sagala selvamum thandhu
Kalaiselvam pugazh selvam
Sagala selvamum thandhu
Kaatharulvaai sakthivel muruga
Kaatharulvaai sakthivel muruga
Chorus : Shanmugha kugha muruga
Shanmugha kugha muruga
Shanmugha kugha muruga
Shanmugha kugha muruga
Shanmugha kugha muruga
Shanmugha kugha muruga
Shanmugha kugha muruga
Shanmugha kugha muruga


Language: Tamil

ஜி. ராமநாதன்

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஞானப் பழமே
ஞானப் பழமே மெய்ஞானப் பழமே
ஞானப் பழமே மெய்ஞானப் பழமே
நான்மறை புகழும் நாதா நாளும் அருளும்
ஞானப் பழமே மெய்ஞானப் பழமே...

ஷண்முகா குகா முருகா
குழு : ஷண்முகா குகா முருகா
ஷண்முகா குகா முருகா

கானுரை வள்ளியும் குஞ்சரியும் மகிழ
காத்திருந்தோம் கதிர்வேல் முருகா
கானுரை வள்ளியும் குஞ்சரியும் மகிழ
காத்திருந்தோம் கதிர்வேல் முருகா
குழு : ஷண்முகா குகா முருகா
ஷண்முகா குகா முருகா
ஷண்முகா குகா முருகா

கலைச்செல்வம் புகழ்ச் செல்வம்
சகல செல்வமும் தந்து
கலைச்செல்வம் புகழ்ச் செல்வம்
சகல செல்வமும் தந்து
காத்தருள்வாய் சக்திவேல் முருகா
காத்தருள்வாய் சக்திவேல் முருகா

ஷண்முகா குகா முருகா......
ஷண்முகா குகா முருகா......
ஷண்முகா குகா முருகா......
ஷண்முகா குகா முருகா.....
ஷண்முகா குகா முருகா......
ஷண்முகா குகா முருகா......
ஷண்முகா குகா முருகா......
ஷண்முகா குகா முருகா......


Movie/Album name: Srivalli

Artists