Ennudaiya Pondatti

1997
Lyrics
Language: English

Ennudaiya pondaatti
Engaeyo poranthirukkaa
Ennai ava kattikkaththaan
Inneram valarnthiruppaa

Ennudaiya pondaatti
Engaeyo poranthirukkaa
Ennai ava kattikkaththaan
Inneram valarnthiruppaa

Ava yaarunnu evarunnu
Yaarukkum theriyathudaa doi doi
Enna perunnu oorunnu
Evarukkum theriyaathudaa
Doi doi doi doi

Ennudaiya pondaatti
Engaeyo poranthirukkaa
Ennai ava kattikkaththaan
Inneram valarnthiruppaa

Maangalyam thanthavana mathikkanum
Mamanaar maamiyaara thuthikkanum
Kuninja thalai nimiraama nadakkanum
Kula perumaiya endrum kaakkanum

Ada ooru uravoda oththu nadakkanum
Peththa kozhanththaiya peni valarakkanum
Valarkkanum padichchum kodukkanum
Intha gunamellaam nirainjitta ponnuthaan
En vaazhkkaikki podi kodukkum kannuthaan
Enakkeththa ponnuthaan kudumpaththin kannuthaan

Ennudaiya pondaatti
Engaeyo poranthirukkaa
Ennai ava kattikkaththaan
Inneram valarnthiruppaa

……………………

Karukkalilae kannu muzhichchu perukkuvaa
Thoongi ponaa sevalaiththaan ezhuppuvaa
Kattazhagi kulichchu koondhal thiruththuvaa
En kaalai thottu kannula oththi ezhuppuvaa

Naan vazhakkam pola purandu paduththu
Valathu kaiyil avalai izhukka thimiruvaa
Muththamida thenaruvaa konjam sinunguvaa
Ullukkulla monanguvaa onnu madanguvaa
Poga poga adanguvaa poga poga adanguvaa
Ennai kandu mayanguvaa hahahaa

Ennudaiya pondaatti
Engaeyo poranthirukkaa
Ennai ava kattikkaththaan
Inneram valarnthiruppaa

Ennudaiya pondaatti
Engaeyo poranthirukkaa
Ennai ava kattikkaththaan
Inneram valarnthiruppaa

Ava yaarunnu evarunnu
Yaarukkum theriyathudaa doi doi
Enna perunnu oorunnu
Evarukkum theriyaathudaa
Doi doi doi doi

Ennudaiya pondaatti
Engaeyo poranthirukkaa
Ennai ava kattikkaththaan
Inneram valarnthiruppaa


Language: Tamil

என்னுடைய பொண்டாட்டி
எங்கேயோ பொறந்திருக்கா
என்னை அவ கட்டிக்கத்தான்
இந்நேரம் வளர்ந்திருப்பா

என்னுடைய பொண்டாட்டி
எங்கேயோ பொறந்திருக்கா
என்னை அவ கட்டிக்கத்தான்
இந்நேரம் வளர்ந்திருப்பா

அவ யாருன்னு எவருன்னு
யாருக்கும் தெரியாதுடா டோய் டோய்
என்ன பேருன்னு ஊருன்னு
எவருக்கும் தெரியாதுடா
டோய் டோய் டோய் டோய்

என்னுடைய பொண்டாட்டி
எங்கேயோ பொறந்திருக்கா
என்னை அவ கட்டிக்கத்தான்
இந்நேரம் வளர்ந்திருப்பா

என்னுடைய பொண்டாட்டி
எங்கேயோ பொறந்திருக்கா
என்னை அவ கட்டிக்கத்தான்
இந்நேரம் வளர்ந்திருப்பா

மாங்கல்யம் தந்தவன மதிக்கணும்
மாமனார் மாமியார துதிக்கணும்
குனிஞ்ச தலை நிமிராம நடக்கணும்
குல பெருமைய என்றும் காக்கணும்

அட ஊரு உறவோட ஒத்து நடக்கணும்
பெத்த கொழந்தைய பேணி வளர்க்கணும்
வளர்க்கணும் படிச்சும் கொடுக்கணும்
இந்த குணமெல்லாம் நிறைஞ்சிட்ட பொண்ணுதான்
என் வாழ்க்கைக்கு பொடி கொடுக்கும் கண்ணுதான்
எனக்கேத்த பொண்ணுதான் குடும்பத்தின் கண்ணுதான்

என்னுடைய பொண்டாட்டி
எங்கேயோ பொறந்திருக்கா
என்னை அவ கட்டிக்கத்தான்
இந்நேரம் வளர்ந்திருப்பா

கருக்கலிலே கண்ணு முழிச்சு பெருக்குவா
தூங்கி போன சேவலைத்தான் எழுப்புவா
கட்டழகி குளிச்சு கூந்தல் திருத்துவா
என் காலை தொட்டு கண்ணுல ஒத்தி எழுப்புவா

நான் வழக்கம் போல புரண்டு படுத்து
வலது கையில் அவளை இழுக்க திமிருவா
முத்தமிட தெனருவா கொஞ்சம் சிணுங்குவா
உள்ளுக்குள்ள மொனங்குவா ஒன்னு மடங்குவா
போக போக அடங்குவா போக போக அடங்குவா
என்னை கண்டு மயங்குவா ஹஹாஹா

என்னுடைய பொண்டாட்டி
எங்கேயோ பொறந்திருக்கா
என்னை அவ கட்டிக்கத்தான்
இந்நேரம் வளர்ந்திருப்பா

என்னுடைய பொண்டாட்டி
எங்கேயோ பொறந்திருக்கா
என்னை அவ கட்டிக்கத்தான்
இந்நேரம் வளர்ந்திருப்பா

அவ யாருன்னு எவருன்னு
யாருக்கும் தெரியாதுடா டோய் டோய்
என்ன பேருன்னு ஊருன்னு
எவருக்கும் தெரியாதுடா
டோய் டோய் டோய் டோய்

என்னுடைய பொண்டாட்டி
எங்கேயோ பொறந்திருக்கா
என்னை அவ கட்டிக்கத்தான்
இந்நேரம் வளர்ந்திருப்பா


Movie/Album name: Gopura Deepam

Movie Summary Gopura Deepam is a 1997 Tamil family drama about the lives, bonds, and struggles of a joint family, centering on familial relationships and traditional values.

Song Credits - Song: Ennudaiya Pondatti - Movie: Gopura Deepam - Year: 1997 - Language: Tamil

Musical Style A light-hearted, folk-tinged film song with a humorous, conversational tone typical of Tamil family-entertainer numbers of the 1990s.

Scene Context The song appears in a domestic/family setting, sung in a playful manner reflecting the everyday dynamics and light moments between family members, particularly around the theme of the singer's wife.

Note: Detailed credits (lyricist, composer, singers), raga details, and awards information for this specific song are not reliably available.


Artists