Aadugira Maattai

2011
Lyrics
Language: English

Aa.. vaakki taakki vachikkinu
Kaakki nammalaiyae paarkkudhadaa
Baakki nerathula
Giraakki pannaama paadungadaa
Aattam podungadaa

Leylley leylley leylley leylley leylley
Leylley leylley leylley leylley leyththu

A… appadiyaa ippo naan onnu kathattaa

A… labukku labukku labaailabukku
Labaai labuku balaasa ballaasa balaasa

Aw… onniyum puriala maamu

A… appo puriyira maari paadu

Aadugira maatta aadi karadaa
Paadugira maatta paadi karakkanumdaa

Kullakkathirikkaayae adidaa tea ya
Unnudaiya settai thaangalaiyae daa

Aa… ududaa ravusu idhuvaa perusu
Nanbaa Love-vu jeyikkanundaa
Thaniyaa irundhom aniyaa serndhom
Anilaai inimae udhavidalaam
Nanbargal illaa ponaalum aagaadhadaa ha

{Jingchaak jingchaak jingchaak chakchaak
Jingchaak jingchaak jingchaak chakchaak} (2)

Hei namma madharaadiya keluppaa..
Hei indhaa…(8)

Ngoiyaalo ngoiyaalo

Kandavudan kaadhal panninathaal naanum
Nammudaiya natpu adhuthaanae ipoo
Kaakkichatta poda poda naama bandham
Natpukku naam kaiyilaganum

Vaazhvin alavai alandhaaren
Hei natpin aazham alandhaaraa raa raa
Ingae naamum inaivom endru
Kaadavul nammai padaithaaraa
Sonthangal pesadha vishyangal
Naam pesalaamae

{Jingchaak jingchaak jingchaak chakchaak
Jingchaak jingchaak jingchaak chakchaak} (2)

Hey Thanjavuru adiya ketkuriyaa
Kaththurenlla nallaa yeththi adraa
Aa aa aa adraa adraa adhaethaan
Dommeellu dommeellu

Veeraththathaandi inga jeyichaa
Ammaniya nenaichaa vetrigal varudha
Veerangal endru inimel illa
Appadiyae vandhaa yendum maamu

Kaadhal valaiyil sikkiya nanbaa
Kaaval thuraiyil nuzhaivaayaa
Thirumanamaagi manaivi vandhaa
Engala nenachippaarpiyaa
Oru naalil pala naalae paarthomae
Idhu podhundaa

{Jingchaak jingchaak jingchaak chakchaak
Jingchaak jingchaak jingchaak chakchaak} (2)

…………………………………….


Language: Tamil

வி. செல்வ கணேஷ்

அ.. வாக்கிடாக்கி வச்சிகினு
காக்கி நம்மலையேப் பார்க்குதடா
பாக்கி நேரத்துல
கிராக்கிப்பன்னாம பாடுங்கடா
ஆட்டம் போடுங்கடா

லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேல்லே
லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேத்து

அப்படியா இப்போ நான் ஒன்னு கத்துட்டா

அ. லபுக்கு லபுக்கு லபாய் லபுக்கு
லபாய் லபுக்கு பலாச பலாச பலாச

அ. ஒன்னியும் புரியல மாமு

அ. அப்போ புரியிறமாறிப் பாடு

ஆடுகிற மாட்ட ஆடி கரடா
பாடுகிற மாட்ட பாடிக்கரக்கணும் டா

குள்ளக்கத்திரிக்காயே அடிடா டீய
உன்னுடைய சேட்ட தாங்கலையேடா

ஆ.. உடுடா ரவுசு இதுவா பெருசு
நண்பா லவ்வு ஜெயிக்கனுன்டா
தனியா இருந்தோம் அனியா சேர்ந்தோம்
அணிலாய் இனிமே உதவிடலாம்
நண்பர்கள் இல்லாமப்போனாலும் ஆகாதுடா ஹ

{ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்
ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)

ஹேய் நம்ம மதராடியக் கேளுப்பா
ஹேய் இந்தா ...(8)

ங்கொய்யாலோ ங்கொய்யாலோ

கண்டவுடன் காதல் பன்னினதால் தான்
நானும் நம்முடைய நட்பு அதுதானே இப்போ
காக்கிச்சட்ட போடப்போட நம்ம பந்தம்
நட்புக்கு நாம கையிகலனும்

வாழ்வின் அளவை அளந்தாறேன்
ஹேய் நட்பின் ஆழம் அளந்தாரா ரா ரா
இங்கே நாமும் இணைவோம் என்று
கடவுள் நம்மைப்படைத்தாரா
சொந்தங்கள் பேசாத விஷயங்கள்
நாம் பேசலாமே

{ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்
ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)

ஹே தஞ்சாவுரு அடிய கேட்குறியா
கத்துறேன்ல்ல நல்லா ஏத்தி அட்றா
ஆ ஆ ஆ அட்றா அட்றா அதேத்தான்
டொம்மீல்லு டொம்மீல்லு

வீரத்தத்தான்டி இங்க ஜெயிச்சா
அம்மனிய நெனைச்சா வெற்றிகள் வருது
வீரங்கள் என்று இனிமேல் இல்ல
அப்புடியே வந்தா ஏன்டும் மாமு

காதல் வளையில சிக்கிய நண்பா
காவல் துறையில் நுழைவாயா
திருமமணமாகி மனைவி வந்தா
எங்கள நெனச்சிப்பார்ப்பியா
ஒரு நாளில் பல நாளை பார்த்தோமே
இது போதுன்டா

{ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்
ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)


Movie/Album name: Kullanari Koottam

Movie Summary: Kullanari Koottam (2011) is a Tamil comedy-drama about a happy-go-lucky young man, Vetri, who joins the police force and navigates a series of comical and turbulent situations while trying to win the heart of a girl named Anjali.

Song Credits: - Song: Aadugira Maattai - Film: Kullanari Koottam (2011) - Singers: Velmurugan, Lakshmi - Lyricist: Not verified - Music Director: V. Selvaganesh

Musical Style: Folk-based celebration song with energetic rural percussion.

Raga Details: Folk scale (based on traditional Tamil folk melodies).

Key Artists Involved: - Music: V. Selvaganesh - Vocals: Velmurugan, Lakshmi - Cast featured: Vishnu Vishal, Remya Nambeesan

Scene Context: A celebratory folk dance number performed during a festive/joyous sequence in the film.

Awards & Recognition: Information not available.


Artists