Panamennada

1978
Lyrics
Language: English

Male : Panam ennadaa panam panam…
Gunam thaanadaa nirandharam…

Male : Panam ennadaa panam panam
Gunam thaanadaa nirandharam
Panam ennadaa panam panam
Gunam thaanadaa nirandharam
Ennidathil illaadhadhaa
Nalla vilai pesaadhadhaa
Athanaiyum pettrenadaa
Thatthuvathai kattrenadaa
Irakka manathai kedukkum arakkan
Panam panam panam haa…

Male : Panam ennadaa panam panam…
Gunam thaanadaa nirandharam…

Male : Sondhamillai bandhamillai
Yeri midhikkum
Thol meedhu yeri nindru
Kaadhai kadikkum
Pala kodi serthaalum melum ninaikkum
Padu paavi engindra perai kodukkum
Panathaalae nalla ullam peiyaanadhu
Gunathaalae adhu meendum thaayaanadhu

Male : Ponnulagil neeraadinen
Kannizhandhu kondaadinen
Mannanukkum melaaginen
Thannanthani aalaaginen
Irakka manathai kedukkum arakkan
Panam panam panam haa…

Male : Panam ennadaa panam panam…
Gunam thaanadaa nirandharam…

Male : Kaasu endra sollin porul
Kuttram enbadhu
Kaasu vara odi vidum
Suttram enbadhu
Naanayam endraal adhan per
Nermai enbadhu
Nallavarkku kaasu panam
Thaevaiyattradhu
Bagavaanin maniyosai
Ketkindradhu
Panam ennum peraasai maraigindradhu

Male : Nalla buthi yaar thandhadhu…
Pillaiyidam thaan vandhadhu…

Male : Endha nilai vandhaal enna
Nalla vazhi naan selvadhu
Irakka manathai kedukkum arakkan
Panam panam panam haaa…

Male : Panam ennadaa panam panam…
Gunam thaanadaa nirandharam…


Language: Tamil

ஆண் : பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்

ஆண் : பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
என்னிடத்தில் இல்லாததா
நல்ல விலை பேசாததா
அத்தனையும் பெற்றேனடா
தத்துவத்தை கற்றேனடா
இரக்க மனதை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஹா…..

ஆண் : பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்

ஆண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை
ஏறி மிதிக்கும்
தோள் மீது ஏறி நின்று
காதைக் கடிக்கும்
பல கோடி சேர்த்தாலும் மேலும் நினைக்கும்
படுபாவி என்கின்ற பேரைக் கொடுக்கும்
பணத்தாலே நல்ல உள்ளம் பேய் ஆனது
குணத்தாலே அது மீண்டும் தாய் ஆனது

ஆண் : பொன்னுலகில் நீராடினேன்
கண்ணிழந்து கொண்டாடினேன்
மன்னனுக்கும் மேலாகினேன்
தன்னந்தனி ஆளாகினேன்
இரக்க மனதை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஹா

ஆண் : பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்

ஆண் : காசு என்ற சொல்லின் பொருள்
குற்றம் என்பது
காசு வர ஓடி விடும்
சுற்றம் என்பது
நாணயம் என்றால் அதன் பேர்
நேர்மை என்பது
நல்லவருக்கு காசு பணம்
தேவையற்றது
பகவானின் மணியோசை
கேட்கின்றது
பணம் என்னும் பேராசை மறைகின்றது

ஆண் : நல்ல புத்தி யார் தந்தது…..
பிள்ளையிடம் தான் வந்தது….

ஆண் : எந்த நிலை வந்தால் என்ன
நல்ல வழி நான் செல்வது
இரக்க மனதை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஹா…..

ஆண் : பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்


Movie/Album name: Andaman Kadhali

Song Summary

"Panamennada" is a soulful Tamil song from the 1978 film Andaman Kadhali, expressing deep emotions of love and longing.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

(Information not available)

Scene Context in the Movie

The song likely plays during a romantic or melancholic sequence, reflecting the protagonist's emotions of love, separation, or yearning in Andaman Kadhali.

(Note: Some details may be missing due to limited historical records.)


Artists