Valikkirathe

2018
Lyrics
Language: English

Male : Valikkirathae
Nenjam valikkirathae
Kannum kadharuthingae
Unnai ninaikkayilae

Male : En azhu kural
Unnai vanthu seraatha
Thudikiren intha sogam theeratha
Thanimaiyum ennai vittu pogatha
Ethum pudikala intha nelai maaratha
Nee pona enakkenna thunai irukka
Inga uyir onnu thavikuthu nee venum

Male : Yaarum illai
Indha boomiyilae
Ada poovum kooda
Un pirivaala pinamaachae
Yekkam vanthu
Nenjam ranaamanathae
Intha vazhkaiyilae
Nee thodaratha uravaaniyae

Male : Dhinam iravula azhuguren
Nadandhadha verukkiren
En uyiraiyae pirinjatha
Unaruren naanae

Female : Ahaa….aaa…aaa…aaa…
Aaaa….aaaa……
Ahaa….aaa…aaa…aaa…
Aaaa….aaaa……

Male : Enthan kaadhoram pechu satham
En kannodu kanneer kottum
Nee en kooda eppothumae
Oru thunaiyaaga ne vaazhura

Male : Unnai eppothumae
Ullam kondadumae
Nee ennoda aananthamae
Ennul un nyabagam
Endrum neengathingae
Nee ennullae ennallumae pogathae

Male : Yaarum illai
Indha boomiyilae
Ada poovum kooda
Un pirivaala pinamaachae
Yekkam vanthu
Nenjam ranaamanathae
Intha vazhkaiyilae
Nee thodaratha uravaaniyae

Male : Valikkirathae
Nenjam valikkirathae
Kannum kadharuthingae
Unnai ninaikkayilae

Male : En azhu kural
Unnai vanthu seraatha
Thudikiren intha sogam theeratha
Thanimaiyum ennai vittu pogatha
Ethum pudikala intha nelai maaratha
Nee pona enakkenna thunai irukka
Inga uyir onnu thavikuthu nee venum

Male : Yaarum illai
Indha boomiyilae
Ada poovum kooda
Un pirivaala pinamaachae
Yekkam vanthu
Nenjam ranaamanathae
Intha vazhkaiyilae
Nee thodaratha uravaaniyae


Language: Tamil

ஆண் : வலிக்கிறதே
நெஞ்சம் வலிக்கிறதே
கண்ணும் கதறுதிங்கே
உன்னை நினைக்கையிலே

ஆண் : என் அழு குரல்
உன்னை வந்து சேராதா
துடிக்கிறேன் இந்த சோகம்
தீராதா தனிமையும் என்னை
விட்டு போகாதா எதும் புடிக்கல
இந்த நிலை மாறாதா நீ போனா
எனக்கென்ன துணை இருக்கா
இங்க உயிர் ஒன்னு தவிக்குது
நீ வேணும்

ஆண் : யாரும் இல்லை
இந்த பூமியிலே அட பூவும்
கூட உன் பிரிவால பிணமாச்சே
ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே
இந்த வாழ்க்கையிலே நீ தொடராத
உறவானியே

ஆண் : தினம் இரவுல
அழுகுறேன் நடந்தத
வெறுக்கிறேன் என்
உயிரையே பிரிஞ்சதா
உணருறேன் நானே

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : எந்தன் காதோரம்
பேச்சு சத்தம் என் கண்ணோடு
கண்ணீர் கொட்டும் நீ என்
கூட எப்போதுமே ஒரு
துணையாக நீ வாழுற

ஆண் : உன்னை எப்போதுமே
உள்ளம் கொண்டாடுமே நீ
என்னோட ஆனந்தமே
என்னுள் உன் ஞாபகம்
என்றும் நீங்காதிங்கே நீ
என்னுள்ளே எந்நாளுமே
போகாதே

ஆண் : யாரும் இல்லை
இந்த பூமியிலே அட பூவும்
கூட உன் பிரிவால பிணமாச்சே
ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே
இந்த வாழ்க்கையிலே நீ தொடராத
உறவானியே

ஆண் : வலிக்கிறதே நெஞ்சம்
வலிக்கிறதே கண்ணும்
கதறுதிங்கே உன்னை
நினைக்கையிலே

ஆண் : என் அழு குரல்
உன்னை வந்து சேராதா
துடிக்கிறேன் இந்த சோகம்
தீராதா தனிமையும் என்னை
விட்டு போகாதா எதும் புடிக்கல
இந்த நிலை மாறாதா நீ போனா
எனக்கென்ன துணை இருக்கா
இங்க உயிர் ஒன்னு தவிக்குது
நீ வேணும்

ஆண் : யாரும் இல்லை
இந்த பூமியிலே அட பூவும்
கூட உன் பிரிவால பிணமாச்சே
ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே
இந்த வாழ்க்கையிலே நீ தொடராத
உறவானியே


Movie/Album name: Thirudathey Papa Thirudathey

Movie Summary Thirudathey Papa Thirudathey is a 2018 Tamil heist-comedy film directed by Esakki Karvannan, about a group of petty thieves who plan a major robbery, only to find themselves entangled in unexpected consequences and a moral reckoning.

Song Credits - Song: Valikkirathe - Movie: Thirudathey Papa Thirudathey (2018) - Singer: Not verified - Lyricist: Not verified - Composer: Not verified - Label: Not verified

Musical Style A slow, melody-driven emotional Tamil film song, likely an expression of inner pain and remorse, characteristic of the film's dramatic and redemptive themes.

Scene Context Given the film's heist-and-redemption narrative, the song is placed as an emotional montage reflecting a character's guilt, sorrow, or realization following the consequences of their actions.


Artists