
Tham tharigida jham tharigida
Jhumtharigida
Male : Tham en kitta jham avan kitta
Jhum ibvan kitta
Siva siva siva sankara
Namakku ellam saamida
Nenachadhellaam nadakkanum joraa
Thadukka evan vandhaalum kizhikkanum daara
Siva siva siva sankara
Namakku ellam saamida
Halo slow maa
Mm mm mm mmm mm adhu
Heroine …herovaa
Herione nadanam aada
Herovum pattu paada
Mm mmm mmmm mmmmm
Silentaa kitta kitta
Vandhaanae villan vetta sema fight thaan
Chorus : Ooo oo oo oo
Oho oho andha kaadhal jeyikka
Aaha aaha andha vaazhka inikka
Ee ee ee mmmm mm mm ammaa
Siva siva siva sankara
Namakku ellam saamida
………………………
Aiyaiyooo
Thalaivaa andha kaala kattudaa
………………………….
Annachi…. thangachi
Annachi venum dhillu hey hey
Thangachi bayatha thallu
Poradi ethirthu nillu
Kattayam palikkum sollu
Kaluthula maala thaan
Chorus : Ooo oo oo
Pasanga ellam hero thaan
Ponnunga ellam heroine thaan
Whistling : ………………………
Male : Amma
Siva siva siva sankara aaaaaaaaaaaaa
Namakku ellam saamida
All : Nenachadhellaam nadakkanum joraa
Thadukka evan vandhaalum kizhikkanum daara..ammaa
வித்யாசாகர்
தம் தரிகிட ஜம் தரிகிட ஜும் தரிகிட
தம் என் கிட்ட ஜம் அவன் கிட்ட
ஜும் இவன் கிட்ட...
சிவ சிவ சிவ சங்கரா
நமக்கு எல்லாம் சாமிடா
நெனச்சதெல்லாம் நடக்கணும் ஜோரா
தடுக்க எவன் வந்தாலும் கிழிக்கணும் டாரா
சிவ சிவ சிவ சங்கரா
நமக்கு எல்லாம் சாமிடா
ஹலோ ஸ்லோம்மா ம்ம்ம்ம்ம்ம் அது
ஹீரோயின் ஹீரோவா
ஹீரோயின் நடனமாட ஹீரோவும் பாட்டு பாட
ம்ம்மம்மம்ம்ம்ம்....
சைலென்டா கிட்ட கிட்ட வந்தானே
வில்லன் வெட்ட செம்ம பைட்டுதான்...
ஓஓஓஒ..
ஒஹ் ஒஹ் அந்த காதல் ஜெயிக்க
ஆஹ் ஆஹ் அந்த வாழ்க்க இனிக்க
ஈஈஈ ம்கு ம்கு ம்கு ம்ம்ம்ம்....அம்மா
சிவ சிவ சிவ சங்கரா
நமக்கு எல்லாம் சாமிடா..
அய்யய்யோ...
ஆண் : தலைவா அந்த கால காட்டுடா
அண்ணாச்சி தங்கச்சி அண்ணாச்சி வேணும் தில்லு
தங்கச்சி பயத்த தள்ளு போராடி எதிர்த்து நில்லு
கட்டாயம் பலிக்கும் சொல்லு கழுத்திலே மாலதான்
ஓஓஓ.....
பசங்க எல்லாம் ஹீரோ தான்
பொண்ணுங்க எல்லாம் ஹீரோயின் தான்
அம்மா
சிவ சிவ சிவ சங்கரா
நமக்கு எல்லாம் சாமிடா
குழு : நெனச்சதெல்லாம் நடக்கணும் ஜோரா
தடுக்க எவன் வந்தாலும் கிழிக்கணும் டாரா..அம்மா
தம் தரிகிட ஜம் தரிகிட ஜும் தரிகிட
தம் என் கிட்ட ஜம் அவன் கிட்ட
ஜும் இவன் கிட்ட...கோ...கோ.....
Movie Summary Suyamvaram (1999) is a Tamil comedy-drama about four young men who, frustrated by their circumstances and family pressures, each decide to find a bride through a suyamvaram (a ceremony where a woman chooses her groom). Their plans collide in humorous and chaotic ways as they navigate love, family expectations, and marriage.
Song Credits - Song: Siva Siva Siva Shankara - Movie: Suyamvaram (1999) - Music Director: Not reliably available - Lyricist: Not reliably available - Singers: Not reliably available
Musical Style The song is a devotional-flavored film number, sung in a traditional bhajan-like style, often associated with Lord Shiva worship. It blends classical devotional elements with mainstream film orchestration.
Raga Details Not reliably available.
Key Artists Involved - Cast: The song likely features one or more of the film’s lead actors, but specific on-screen performers for this track are not reliably documented.
Scene Context Not reliably available.