SAGAA

2018
Lyrics
Language: English

Nizhal kooda
Piriyama irunthom
Entha sogam
Vanthaalum maranthom
Endrum piriya
Mudiyama thavichom
Atha thaanga mudiyama
Marakka mudiyama
Ooohhh ooohhh
Ooohhh ooohhh
Ooohhh ooohhhhhh…

{Kanden unnai naane munnae
Naan unnil ondrai aanen pennae} (2)

Hey nanba vaa nanba
Hey nanba vaa nanba
Hey nanba vaa nanba
Ennodu oora suththa
Hey nanba vaa nanba

Hey nanba vaa nanba
Hey nanba vaa nanba
Male : Hey nanba vaa nanba
Ennodu oora suththa
Hey nanba vaa nanba ohhooo

Kaalai thinamum yezhunthu
Kaalai kadanai maranthenae
Ada kulikavum maranthenae
Un aruginil vanthenae
Female : Uyir poguthae
Uyir vanguthae

Oh ho hoo
Oh hoo hoo

Sagaa orae avaa kondadavaa
Nammal vaanam niram maaruthae
Naam natpai kandu
Naam uravai kandu

Oh ho hoo
Oh hoo hoo

Sagaa orae avaa kondadavaa
Nammal vaanam niram maaruthae
Naam natpai kandu
Naam uravai kandu

Meendum paarthathum ondrae
Naam vinveli vinveli poga kandom
Kaalam kaal thadam pinnae
Orr oorvalam oorvalam poga kandom

Pogum pathayil kuda
Naam nerangal nerangal
Theera kandom
Neram mudinthidum munnae
Naam thoorangal thoorangal
Kadanthida vanthom

Potten naa potten naa
Plan onnu potten naa
Kalyanam kacheri kondaduvom onna
Vazhkaiyae inimae agidumae ponna
Ini payanangal sugamanathae..yeahhh

Naatkal kadanthalum
Sernthae selvomae
Pirivae namakkillayae
Paathai thooram thaan
Payanam neelam thaan
Povomae yengaeyum povomae

One two three four
Kaalai thinamum ezhunthu
Chorus : Thinamum ezhunthu
Male : Kaalai kadanai maranthenae
Chorus : Kadanai maranthenae
Male : Ada kulikavum maranthenae
Chorus : Kulikavum maranthenae
Male : Un aruginil vanthenae
Female : Uyir poguthae
Uyir vanguthae

Oh ho hoo
Oh hoo hoo

Sagaa orae avaa kondadavaa
Nammal vaanam niram maaruthae
Naam natpai kandu
Naam uravai kandu

Oh ho hoo
Oh hoo hoo

Sagaa orae avaa kondadavaa
Nammal vaanam niram maaruthae
Naam natpai kandu
Naam uravai kandu
Naam uravai kandu


Language: Tamil

வித்யா கிரம்

ஹே ரா மதி
மயங்கி போச்சே
ஹே ரா திசை மறந்து
போச்சே

நிழல் கூட பிரியாம
இருந்தோம் எந்த சோகம்
வந்தாலும் மறந்தோம்
என்றும் பிரிய முடியாம
தவிச்சோம் அத தாங்க
முடியாம மறக்க முடியாம
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

{ கண்டேன் உன்னை
நானே முன்னே நான் உன்னில்
ஒன்றாய் ஆனேன் பெண்ணே } (2)

ஹே நண்பா வா
நண்பா ஹே நண்பா வா
நண்பா ஹே நண்பா வா
நண்பா என்னோடு ஊர
சுத்த ஹே நண்பா வா
நண்பா

ஹே நண்பா வா
நண்பா ஹே நண்பா
வா நண்பா
ஆண் : ஹே நண்பா
வா நண்பா என்னோடு
ஊர சுத்த ஹே நண்பா
வா நண்பா ஓஹோ

காலை தினமும்
எழுந்து காலை கடனை
மறந்தேனே அட குளிக்கவும்
மறந்தேனே உன் அருகினில்
வந்தேனே
பெண் : உயிர் போகுதே
உயிர் வாங்குதே

ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
ஹோ

சகா ஒரே அவா
கொண்டாடவா நம்மால்
வானம் நிறம் மாறுதே நம்
நட்பை கண்டு நம் உறவை
கண்டு

ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
ஹோ

சகா ஒரே அவா
கொண்டாடவா நம்மால்
வானம் நிறம் மாறுதே நம்
நட்பை கண்டு நம் உறவை
கண்டு

மீண்டும் பார்த்ததும்
ஒன்றே நம் விண்வெளி
விண்வெளி போக கண்டோம்
காலம் கால் தடம் பின்னே
ஓர் ஊர்வலம் ஊர்வலம்
போக கண்டோம்

போகும் பாதையில்
கூட நம் நேரங்கள் நேரங்கள்
தீர கண்டோம் நேரம்
முடிந்திடும் முன்னே நம்
தூரங்கள் தூரங்கள் கடந்திட
வந்தோம்

போட்டேன் நா
போட்டேன் நா பிளான்
ஒன்னு போட்டேன் நா
கல்யாணம் கச்சேரி
கொண்டாடுவோம்
ஒன்னா வாழ்க்கையே
இனிமே ஆகிடுமே
பொன்னா இனி பயணங்கள்
சுகமானதே யே

நாட்கள் கடந்தாலும்
சேர்ந்தே செல்வோமே
பிரிவே நமக்கில்லையே
பாதை தூரம் தான் பயணம்
நீளம் தான் போவோமே
எங்கேயும் போவோமே

ஒன் டு த்ரீ போர்
குழு : காலை தினமும்
எழுந்து
ஆண் : தினமும் எழுந்து
குழு : காலை கடனை
மறந்தேனே
ஆண் : கடனை மறந்தேனே
குழு : அட குளிக்கவும்
மறந்தேனே
ஆண் : குளிக்கவும்
மறந்தேனே
குழு : உன் அருகினில்
வந்தேனே
பெண் : உயிர் போகுதே
உயிர் வாங்குதே

ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ

சகா ஒரே அவா
கொண்டாடவா நம்மால்
வானம் நிறம் மாறுதே
நம் நட்பை கண்டு நம்
உறவை கண்டு

ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ

சகா ஒரே அவா
கொண்டாடவா நம்மால்
வானம் நிறம் மாறுதே நம்
நட்பை கண்டு நம் உறவை
கண்டு நம் உறவை கண்டு


Movie/Album name: Atcham Thavir

Artists