Sokkanukku Aasappattu Sokki

1989
Lyrics
Language: English

Hoo ooo oo ooo hoo oo oo
Hoo oo oo oo hoo oo hoo ooo

Sokkanukku aasa pattu
Sokki nikkum meenaatchi naan
Kandhanukku vaakkappada
Sondham ulla dhaevaana naa
Enni thaan yaethi vechen dheepam
Eppa thaan kaiyil onnu serum

Sokkanukku aasa pattu
Sokki nikkum meenaatchi naan…
Hoo…haa aa
Hoo hoo ooo

Kaathirundhaen pala kanavu kanden
Vazhi paarthirundhen naanum romba naalaa
Vaasappadi thaedi vandhaan en raasaa
Vaazha oru vaakku thandhaan en raasaa
Sollaadha aasa onnu ullukkulla pootti vechen
Kalyaana maala rendu ippozhudhu katti vechen
Onnodonnu saethu vekkum kanni pooja thaan
Eedaera thaan venumammaa enga aasa thaan

Sokkanukku aasa pattu
Sokki nikkum meenaatchi naan…
Enni thaan yaethi vechen dheepam
Eppa thaan kaiyil onnu serum

Vaazhndhu vandhen naan avanudanae
Indha manasukkulla serndhirundhaen naanae
Thani maramaa vaazhndhirundhen naanthanae
Thunai enavae thaedi ennai serndhaanae
Kaadhalukku baedham illa karpanaikku vaeli illa
Kattazhagu maamaa vandhu
Katta vaenum thaaali onnu
Onnaala thaan aagumammaa onnaa saekka thaan
Onnaaga thaan vaazhndhiruppom
Ammaa paakka thaan

Sokkanukku aasa pattu
Sokki nikkum meenaatchi naan

Kandhanukku vaakkappada
Sondham ulla dhaevaana naa

Enni thaan yaethi vechen dheepam
Female : Eppa thaan kaiyil onnu serum


Language: Tamil

  ஹோ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஓ
ஹோ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஓ

சொக்கனுக்கு ஆசப்பட்டு
சொக்கி நிக்கும் மீனாட்சி நான்
கந்தனுக்கு வாக்கப்பட
சொந்தமுள்ள தெய்வானை நான்
எண்ணித்தான் ஏத்தி வச்சேன் தீபம்
எப்பத்தான் கையில் வந்து சேரும்

சொக்கனுக்கு ஆசப்பட்டு
சொக்கி நிக்கும் மீனாட்சி நான்
ஹோ....ஹா ஆ
ஹோ ஹோ ஓஒ

காத்திருந்தேன் பல கனவு கண்டேன்
வழிப் பார்த்திருந்தேன் நானும் ரொம்ப நாளா
வாசற்படி தேடி வந்தான் என் ராசா
வாழ ஒரு வாக்கு தந்தான் என் ராசா
சொல்லாத ஆச ஒண்ணு உள்ளுக்குள்ளே பூட்டி வச்சேன்
கல்யாண மால ரெண்டு இப்பொழுது கட்டி வச்சேன்
ஒண்ணோடொன்னு சேத்து வைக்கும் கன்னிப் பூஜத்தான்
ஈடேறத்தான் வேணுமம்மா எங்க ஆசைதான்

சொக்கனுக்கு ஆசப்பட்டு
சொக்கி நிக்கும் மீனாட்சி நான்
எண்ணித்தான் ஏத்தி வச்சேன் தீபம்
எப்பத்தான் கையில் வந்து சேரும்

ஓஒ.....ஓ....ஓ....ஓஒ.....
தந்தன நன்னா தன்னா தானனா
தந்தன நன்னா தன்னா தானனா

வாழ்ந்து வந்தேன் நான் அவனுடனே
இந்த மனசுக்குள்ளே சேர்ந்திருந்தேன் நானே
தனி மரமா வாழ்ந்திருந்தேன் நான்தானே
துணையெனவே தேடி என்னை சேர்ந்தானே
காதலுக்கு பேதமில்லை கற்பனைக்கு வேலியில்லை
கட்டழகு மாமா வந்து
கட்டிவிடும் தாலி ஒண்ணு
ஒன்னாலதான் ஆகுமம்மா ஒண்ணா சேக்கத்தான்
ஒண்ணாகத்தான் வாழ்ந்திருப்போம்
அம்மா பாக்கத்தான்

சொக்கனுக்கு ஆசப்பட்டு
சொக்கி நிக்கும் மீனாட்சி நான்

கந்தனுக்கு வாக்கப்பட
சொந்தமுள்ள தெய்வானை நான்

எண்ணித்தான் ஏத்தி வச்சேன் தீபம்
பெண் : எப்பத்தான் கையில் வந்து சேரும்

சொக்கனுக்கு ஆசப்பட்டு
சொக்கி நிக்கும் மீனாட்சி நான்......ஹோ ஓ ஓ......


Movie/Album name: Annanukku Jai

Movie Summary: Annanukku Jai is a 1989 Tamil film starring Ramarajan in the lead, centred on family loyalty, sibling bonds, and rural drama.

Song Credits: - Song: Sokkanukku Aasappattu Sokki - Film: Annanukku Jai (1989) - Lyricist: Not reliably documented - Composer: Not reliably documented - Singers: Not reliably documented

Musical Style: Typical late-1980s Tamil cinema folk-flavoured film song, with a rustic, dance-oriented rhythm structure common to Ramarajan starrer soundtracks of that period.

Scene Context: Featured as a lively folk-style number in the film, consistent with the song-and-dance sequences typical of Ramarajan's rural entertainers of the late 1980s.


Artists