Chinna Chinnamani

1992
Lyrics
Language: English

Chinna chinnamani
Singaara poomani yaaro
Aaraaro aariro….
Thulli thulli varum
Velli manikkuyil yaaro
Aaraaro aariro…

Thaanae porakkuthu paattu
Maanae nee poranthathu kettu

Chinna chinnamani
Singaara poomani yaaro
Aaraaro aariro…oo….
Thulli thulli varum
Velli manikkuyil yaaro
Aaraaro aariro….oo

{Valaththa maram pooththuduchchu
Pooththamaram kaachchuduchchu
Kaaikkum vara kaaththiruntha mannavanae
Kani parikkumpothu
Kasakkuthunnu sonnavanae} (2)

Ponnu poranthathu
Kannu neranjathu nee paarammaa
Antha mannukulla
Intha ponnu kunangal nee kelamma
Aaraaro….oo….aaraaro…aariro…

Ponnunnaa porumaiyaa
Poruththavarai Vaazhkkaiyammaa
Nee vaazhanum purinju nee vaazhanum
Porantha veettu perumaiyellaam
Puguntha veettu vaazhkkaiyilthaan
Nee vaazhanum therinju nee vaazhnum

Chinna chinnamani
Singaara poomani yaaro
Aaraaro aariro…oo….
Thulli thulli varum
Velli manikkuyil yaaro
Aaraaro aariro….oo

{Karusak kaattu puzhuthiyilae
Kathirarukka pogaiyilae
Purushanukku kaaththirunthaa ponnamma
Aasai puzhuthiyoda pona maayam ennammaa} (2)

Sontha panthamellaam
Suththiyiruppatha nee paarammaa
Unna suththiyiruppavar
Mechchi magizhnthida nee vaazhammaa
Aaraaro….oo….aaraaro…aariro…

Aambalaiyae avasaramthaan
Anusarippathu pombalathaan nee vaazhanum
Purinju nee vaazhnum
Purushanoda perumaiyellaam
Pondaatti kaiyilaththaan nee vaazhnum
Therinju nee vaazhanum

Chinna chinnamani
Singaara poomani yaaro
Aaraaro aariro….aa….
Thulli thulli varum
Velli manikkuyil yaaro
Aaraaro aariro

Thaanae porakkuthu paattu
Maanae nee poranthathu kettu


Language: Tamil

சின்ன சின்னமணி
சிங்கார பூமணி யாரோ
ஆராரோ ஆரிரோ
துள்ளித் துள்ளி வரும்
வெள்ளி மணிக்குயில் யாரோ
ஆராரோ ஆரிரோ

தானே பொறக்குது பாட்டு
மானே நீ பொறந்தது கேட்டு

சின்ன சின்னமணி
சிங்கார பூமணி யாரோ
ஆராரோ ஆரிரோ......ஓ....
துள்ளித் துள்ளி வரும்
வெள்ளி மணிக்குயில் யாரோ
ஆராரோ ஆரிரோ......ஓ....

{வளத்த மரம் பூத்துடுச்சு
பூத்தமரம் காச்சுடுச்சு
காய்க்கும் வர காத்திருந்த மன்னவனே
கனி பறிக்கும் போது
கசக்குதுன்னு சொன்னவனே} ( 2 )

பொண்ணு பொறந்தது
கண்ணு நெறஞ்சது நீ பாரம்மா
அந்த மண்ணுக்குள்ள
இந்த பொண்ணு குணங்கள் நீ கேளம்மா
ஆராரோ......ஓ........ஆராரோ......ஆரிரோ......

பொண்ணுன்னா பொறுமையம்மா
பொறுத்தவரை வாழ்க்கையம்மா
நீ வாழணும் புரிஞ்சு நீ வாழணும்
பொறந்த வீட்டு பெருமையெல்லாம்
புகுந்த வீட்டு வாழ்க்கையில்தான்
நீ வாழணும் தெரிஞ்சு நீ வாழணும்

சின்ன சின்னமணி
சிங்கார பூமணி யாரோ
ஆராரோ ஆரிரோ......ஓ....
துள்ளித் துள்ளி வரும்
வெள்ளி மணிக்குயில் யாரோ
ஆராரோ ஆரிரோ......ஓ....

{கருசக் காட்டு புழுதியிலே
கதிரறுக்க போகையிலே
புருசனுக்கு காத்திருந்தா பொன்னம்மா
ஆசை புழுதியோட போன மாயம் என்னம்மா} ( 2 )

சொந்த பந்தமெல்லாம்
சுத்தியிருப்பத நீ பாரம்மா
உன்ன சுத்தியிருப்பவர்
மெச்சி மகிழ்ந்திட நீ வாழம்மா
ஆராரோ......ஓ........ஆராரோ......ஆரிரோ......

ஆம்பளையே அவசரம்தான்
அனுசரிப்பது பொம்பளத்தான் நீ வாழணும்
புரிஞ்சு நீ வாழணும்
புருசனோட பெருமையெல்லாம்
பொண்டாட்டி கையிலத்தான் நீ வாழணும்
தெரிஞ்சு நீ வாழணும்

சின்ன சின்னமணி
சிங்கார பூமணி யாரோ
ஆராரோ ஆரிரோ......ஆ.....
துள்ளித் துள்ளி வரும்
வெள்ளி மணிக்குயில் யாரோ
ஆராரோ ஆரிரோ

தானே பொறக்குது பாட்டு
மானே நீ பொறந்தது கேட்டு

சின்ன சின்னமணி
சிங்கார பூமணி யாரோ
ஆராரோ ஆரிரோ......
துள்ளித் துள்ளி வரும்
வெள்ளி மணிக்குயில் யாரோ
ஆராரோ ஆரிரோ......ஓ......


Movie/Album name: Annan Ennada Thambi Ennada

Artists