
Hai ladies and gentlemen
I am rosy are you disco crazy
Lets song in together
Chorus : Sure
……………..
Rosy my name is rosy
Crazy ellorkkum crazy
Kann podum thaalam kadhal disco
Kandaalae podhum yaerum tembo….oo….
Rosy
Chorus : Paapap
Female : My name is rosy
Chorus : Paapap paapap
Female : Crazy
Chorus : Paapap
Female : Ellorkkum crazy yeah…
Chorus : Paapap paapap
Haei haei haei
Mannil vantha minnal endru
Kannil vantha thendral ondru aada
Vattamittu thittamittu
Kittae vanthu mettu ondru paada
Mannil vantha minnal endru
Kannil vantha thendral ondru aada
Vattamittu thittamittu
Kittae vanthu mettu ondru paada
Rasiththu paarththaal enna raja
Parikkaththaanae chinna roja
Rosy
Chorus : Paapap
Female : My name is rosy
Chorus : Paapap paapap
Female : Crazy
Chorus : Paapap
Female : Ellorkkum crazy yeah…
Chorus : Paapap paapap
Kann podum thaalam kadhal disco
Kandaalae podhum yaerum tembo….oo….
Rosy
Chorus : Paapap
Female : My name is rosy
Chorus : Paapap paapap
Female : Crazy
Chorus : Paapap
Female : Ellorkkum crazy yeah…
Chorus : Paapap paapap
Hae handsome you common
Male : Who ? me
Female : Yeah you….
Pallikkooda paiyanukkum
Pallu pona paattanukkum yaekkam
Unnai pola chinna ponnu
Aadum pothum paadum pothum thaakkum
Pallikkooda paiyanukkum
Pallu pona paattanukkum yaekkam
Unnai pola chinna ponnu
Aadum pothum paadum pothum thaakkum
Mayakkaththaanae mangai vannam
Kudikkaththaanae thanga kinnam
Hae rosy
Chorus : Paapap
Male : My darling rosy
Chorus : Paapap paapap
Male : Nesi
Chorus : Paapap
Male : Nee ennai nesi
Chorus : Paapap paapap
Sangeetham paadum chinnappappaa
Santhosam theda vanthathappaa ha haah
Rosy
Chorus : Paapap
Female : My name is rosy
Chorus : Paapap paapap
Female : Crazy
Chorus : Paapap
Female : Ellorkkum crazy yeah…
Chorus : Paapap paapap
Kann podum thaalam kadhal disco
Kandaalae podhum yaerum tembo….oo….
Rosy
Chorus : My darling rosy
Rosy my darling rosy
Rosy my darling rosy
………………..
ஹாய் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்
ஐ ஆம் ரோசி ஆர் யூ டிஸ்கோ கிரேசி
லெட்ஸ் சாங் இன் டு கெதர்
குழு : ஸ்சுயர்.....
ரோசி மை நேம் இஸ் ரோசி
கிரேசி எல்லோர்க்கும் கிரேசி
கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ
கண்டாலே போதும் ஏறும் டெம்போ.....ஓ.....
ரோசி
குழு : பாபப்
பெண் : மை நேம் இஸ் ரோசி
குழு : பாபப் பாபப்
பெண் : கிரேசி
குழு : பாபப்
பெண் : எல்லோர்க்கும் கிரேசி யஹ்....
குழு : பாபப் பாபப்
ஹேய் ஹேய் ஹேய்
மண்ணில் வந்த மின்னல் என்று
கண்ணில் வந்த தென்றல் ஒன்று ஆட
வட்டமிட்டு திட்டமிட்டு
கிட்டே வந்து மெட்டு ஒன்று பாட
மண்ணில் வந்த மின்னல் என்று
கண்ணில் வந்த தென்றல் ஒன்று ஆட
வட்டமிட்டு திட்டமிட்டு
கிட்டே வந்து மெட்டு ஒன்று பாட
ரசித்து பார்த்தால் என்ன ராஜா
பறிக்கத்தானே சின்ன ரோஜா......
ரோசி
குழு : பாபப்
பெண் : மை நேம் இஸ் ரோசி
குழு : பாபப் பாபப்
பெண் : கிரேசி
குழு : பாபப்
பெண் : எல்லோர்க்கும் கிரேசி
குழு : பாபப் பாபப்
கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ
கண்டாலே போதும் ஏறும் டெம்போ.....ஓ.....
ரோசி
குழு : பாபப்
பெண் : மை நேம் இஸ் ரோசி
குழு : பாபப் பாபப்
பெண் : கிரேசி
குழு : பாபப்
பெண் : எல்லோர்க்கும் கிரேசி
குழு : பாபப் பாபப்
ஹே ஹன்ட்ஸம் யூ கமான்
ஆண் : ஹூ மீ
பெண் : யஹ் யூ.....
பள்ளிக்கூட பையனுக்கும்
பல்லுப் போன பாட்டனுக்கும் ஏக்கம்
உன்னைப் போல சின்னப்பொண்ணு
ஆடும் போதும் பாடும் போதும் தாக்கும்
பள்ளிக்கூட பையனுக்கும்
பல்லுப் போன பாட்டனுக்கும் ஏக்கம்
உன்னைப் போல சின்னப்பொண்ணு
ஆடும் போதும் பாடும் போதும் தாக்கும்
மயக்கத்தானே மங்கை வண்ணம்
குடிக்கத்தானே தங்கக் கிண்ணம்
ஹே ரோசி
குழு : பாபப்
ஆண் : மை டார்லிங் ரோசி
குழு : பாபப் பாபப்
ஆண் : நேசி
குழு : பாபப்
ஆண் : நீ என்னை நேசி
குழு : பாபப் பாபப்
சங்கீதம் பாடும் சின்னப்பப்பா
சந்தோஷம் தேட வந்ததப்பா ஹ ஹாஹ்
ரோசி
குழு : பாபப்
பெண் : மை நேம் இஸ் ரோசி
குழு : பாபப் பாபப்
பெண் : கிரேசி
குழு : பாபப்
பெண் : எல்லோர்க்கும் கிரேசி
குழு : பாபப் பாபப்
கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ
கண்டாலே போதும் ஏறும் டெம்போ.....ஓ.....
ரோசி
குழு : மை டார்லிங் ரோசி
ரோசி மை டார்லிங் ரோசி
ரோசி மை டார்லிங் ரோசி
Movie Summary: Apoorva Sahodarigal is a 1983 Tamil action-drama about a pair of brothers with contrasting personalities who must unite to confront the forces threatening their family.
Song Credits: - Song: Rosy My Name Is Rosy - Film: Apoorva Sahodarigal (1983) - Singer: S. Janaki - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja
Musical Style: A peppy, Western-influenced cabaret-style dance number with jazzy brass, electric guitar riffs, and upbeat percussion, featuring an English-language hook line fused with Tamil verses.
Key Artists Involved: - Music: Ilaiyaraaja - Vocals: S. Janaki - Lyrics: Vaali