Kadithame Kadithame

2010
Lyrics
Language: English

Oh kadithame kadithame
Mugavarigal arivaayo
Un mugavari illaiyel
Engu nee selvaayo

Vaazhkkaiye or kaditham
Vaasikka yaar varuvaar
Aandavan ezhuthidum
Kadithangal purinthidumo

Oh kadithame kadithame
Mugavarigal arivaayaa
Un mugavari illaiyel
Engu nee selvaayo

Kodaiyile ilaigalum uthirnthidume
Marubadiyum thulirthidume
Naalai ingu nadappathu yaarukkume
Therivathillaiye

Manushana pudhaichitta
Maranam athuthaan
Vidhaiya nee puthaichchitta
Jananam athuthaan

Nee irunthalum ponalum
Payanangal thodarnthidume

Oh kadithame kadithame
Mugavarigal arivaayo
Un mugavari illaiyel
Engu nee selvaayo

Vaazhkkaiye or kaditham
Vaasikka yaar varuvaar
Aandavan ezhuthidum
Kadithangal purinthidumo

Oh kadithame kadithame
Mugavarigal arivaayo
Un mugavari illaiyel
Engu nee selvaayo


Language: Tamil

: யாஷ் கோல்ச்சா

எஸ். எஸ். குமரன்

முருகன் மந்திரம்

ஓ கடிதமே கடிதமே
முகவரிகள் அறிவாயோ
உன் முகவரி இல்லையேல்
எங்கு நீ செல்வாயோ

வாழ்க்கையே ஓர் கடிதம்
வாசிக்க யார் வருவார்
ஆண்டவன் எழுதிடும்
கடிதங்கள் புரிந்திடுமோ

ஓ கடிதமே கடிதமே
முகவரிகள் அறிவாயா
உன் முகவரி இல்லையேல்
எங்கு நீ செல்வாயோ

கோடையிலே இலைகளும் உதிர்ந்திடுமே
மறுபடியும் துளர்த்திடுமே
நாளை இங்கு நடப்பது யாருக்குமே
தெரிவதில்லையே

மனுஷன புதைச்சிட்டா
மரணம் அதுதான்
விதைய நீ புதைச்சிட்டா
ஜனனம் அதுதான்

நீ இருந்தாலும் போனாலும்
பயணங்கள் தொடர்ந்திடுமே

ஓ கடிதமே கடிதமே
முகவரிகள் அறிவாயோ
உன் முகவரி இல்லையேல்
எங்கு நீ செல்வாயோ

வாழ்க்கையே ஓர் கடிதம்
வாசிக்க யார் வருவார்
ஆண்டவன் எழுதிடும்
கடிதங்கள் புரிந்திடுமோ

ஓ கடிதமே கடிதமே
முகவரிகள் அறிவாயோ
உன் முகவரி இல்லையேல்
எங்கு நீ செல்வாயோ


Movie/Album name: Virundhali

Artists