
Chorus : ……………………
Female : Ae…..ottak car-ru nee thallip paaru
Yaen nikkuraaru kai vachchi paaru
Katta vandi intha caru-ru
Ninnu pochchi dappaa car-ru
Hoi katta vandi intha caru-ru
Ninnu pochchi dappaa car-ru
Driver ippa muzhikkiraaru aiyo paavam
Female : Ae…..ottak car-ru nee thallip paaru
Yaen nikkuraaru kai vachchi paaru
Chorus : Katta vandi intha caru-ru
Ninnu pochchi dappaa car-ru
Driver ippa muzhikkiraaru
Female : Aiyo paavam
Female : Ae…..ottak car-ru nee thallip paaru hoi
Female : Eruma maattu vandikkedhadi maalathi
Katti pottu izhukkaalaandi meenaa
Otti vantha aala keladi gomathi
Oththukittaa thallalaandi reenaa
Female : Veyyil kaalam vanthathaalae
Car-rum kooda manushan polae
Kalaichchu poyi ninnu pochchudi
Female : Thallu model vandi otta
Minor ippo thuraiyai pola
Vanthuttaaru vekka kedadi
Female : Ippa tyre-ah kayaraa wire-ah edhu venum
Ivan thaniyaa pulambi
Azhaththaan venum aiyo paavam
Female : Ae…..ottak car-ru nee thallip paaru
Yaen nikkuraaru kai vachchi paaru
Chorus : Katta vandi intha caru-ru
Ninnu pochchi dappaa car-ru
Driver ippa muzhikkiraaru
Female : Aiyo paavam
Female : Ae…..ottak car-ru nee thallip paaru
Thallu thallu
Chorus : Thanni konjam kettu paaradi rohini
Ooththivitaa odumadi seethaa
Car-ru mattum weak-u illadi ragini
Sir-ru kooda pekku thaandi geethaa
Female : Rediator pola ippo soodu yaeri nikkuraar
Kaaththu vaanga vazhiya vidungadi
Maari mari gear-ah pottu
Break-ka mella kazhatti vittu
Car-ah konjam oram kattadi
Female : Intha maramo
Sediyo kodiyo kedaiyaathu
Ada odhunga nenachchaa idamum yaedhu
Aiyo paavam
Female : Ae…..ottak car-ru nee thallip paaru
Yaen nikkuraaru kai vachchi paaru
Chorus : Katta vandi intha caru-ru
Ninnu pochchi dappaa car-ru
Driver ippa muzhikkiraaru
Female : Aiyo paavam
Chorus : Ae…..ottak car-ru
Female : Aamam
Chorus : Nee thallip paaru
Female : Thallu thallu
Chorus : Ae…..ottak car-ru nee thallip paaru…..
குழு : …………………………
பெண் : ஏ……..ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு
ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு
கட்ட வண்டி இந்தக் காரு
நின்னுப் போச்சி டப்பாக் காரு
ஹோய் கட்ட வண்டி இந்தக் காரு
நின்னுப் போச்சி டப்பாக் காரு
டிரைவர் இப்ப முழிக்கிறாரு ஐயோ பாவம்
பெண் : ஏ……..ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு
ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு
குழு : கட்ட வண்டி இந்தக் காரு
நின்னுப் போச்சி டப்பாக் காரு
டிரைவர் இப்ப முழிக்கிறாரு
பெண் : ஐயோ பாவம்
பெண் : ஏ……..ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு ஹோய்
பெண் : எரும மாட்டு வண்டிக்கேதடி மாலதி
கட்டிப் போட்டு இழுக்கலான்டி மீனா
ஓட்டி வந்த ஆளக் கேளடி கோமதி
ஒத்துக்கிட்டா தள்ளலான்டி ரீனா
பெண் : வெய்யில் காலம் வந்ததாலே
காரும் கூட மனுஷன் போலே
களைச்சுப் போயி நின்னு போச்சுடி
பெண் : தள்ளு மாடல் வண்டி ஓட்ட
மைனர் இப்போ துரையைப் போல
வந்துட்டாரு வெக்கக் கேடடி
பெண் : இப்ப டையரா கயறா வையரா எது வேணும்
இவன் தனியா புலம்பி
அழத்தான் வேணும் ஐயோ பாவம்
பெண் : ஏ…..ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு
ஏன் ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு
குழு : கட்ட வண்டி இந்தக் காரு
நின்னுப் போச்சி டப்பாக் காரு
டிரைவர் இப்ப முழிக்கிறாரு
பெண் : ஐயோ பாவம்
பெண் : ஏ……..ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு
தள்ளு தள்ளு
குழு : ………………………
பெண் : தண்ணி கொஞ்சம் கேட்டு பாரடி ரோகினி
ஊத்திவிட்டா ஓடுமாடி சீதா
காரு மட்டும் வீக்கு இல்லடி ராகினி
சாரு கூட பேக்கு தான்டி கீதா
பெண் : ரேடியேட்டர் போல இப்போ சூடு ஏறி நிக்குறார்
காத்து வாங்க வழிய விடுங்கடி
மாறி மாறி கியரப் போட்டு
ப்ரேக்க மெல்ல கழட்டி விட்டு
கார கொஞ்சம் ஓரம் கட்டடி
பெண் : இந்த மரமோ
செடியோ கொடியோ கெடையாது
அட ஒதுங்க நெனச்சா இடமும் ஏது
ஐயோ பாவம்
பெண் : ஏ…..ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு
ஏன் ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு
குழு : கட்ட வண்டி இந்தக் காரு
நின்னுப் போச்சி டப்பாக் காரு
டிரைவர் இப்ப முழிக்கிறாரு
பெண் : ஐயோ பாவம்
குழு : ஏ…..ஓட்டக் காரு
பெண் : ஆமாம்
குழு : நீ தள்ளிப் பாரு
பெண் : தள்ளு தள்ளு
குழு : ஏ…..ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு…..
Movie Summary: Mappillai Sir is a 1988 Tamil comedy film about a young man who, after marrying into a wealthy family, clashes with his domineering father-in-law while trying to win over his wife and prove his worth.
Song Credits:
Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja (likely; exact singer credits may vary)
Musical Style: Upbeat folk-comedy style typical of late 1980s Tamil cinema, with humorous and conversational lyrics.
Raga Details: Not available.
Key Artists Involved:
Lyrics: Vaali
Awards & Recognition: Not available.
Scene Context: The song is a lighthearted, comic situational number picturized on the lead pair, likely involving a car and playful banter.