
Hold me so tight
Dont let me free
You are set aside
I want money
Uyir dhiravam
Un thoorala
En kaatrile
Un saarala
Bodhai nenje
Un silmisham
Kai korkkum mun
Mei korpatha
Wifi polae
Dhengangale
Quick aagave
Stick aagudhaa
Think panni paakuren
Neramum waste aachaa
Clickula life -a-ye
Maathura 10x ah
Love ellam library
Museum aayacaha
Future-il paakura
Door ellaam lock aacha
Hug me all night and day
Naalum manam ange
Vazhi nee soll anbe ..
Hey eyy
Do it more than u say
Limits vendam inge
Vaazhndhu theerpaai indrae
Heyy eyy
Paravaigal pechugal
Ponadhe hollow vaa
Avaigal elaam aanadhae
Already shallow vaa
All enough
Apo apo solo vaa
Wrong ellam maathidum
What ever know vaa
Baby i let u flow
We just need to let go
Mazhai kaalam idhoo
Lead it fast and lets goo
Engum nirkaamal po
Super fast is slow
Bodhai nenje
Un silmisham
Kai korkkum mun
Mei korpatha
ஹோல்டு மீ சோ டைட்
டோன்ட் லெட் மீ ப்ரீ
யூ ஆர் செட் எ சைடு
ஐ வான்ட் மனி
உயிர் திரவம்
உன் தூறலா
என் காற்றிலே
உன் சாரலா
போதை நெஞ்சே
உன் சில்மிஷம்
கை கோர்க்கும் முன்
மெய் கோர்ப்பதா
ஒய் பை போலே
தேகங்களே
குயிக் ஆகவே
ஸ்டிக் ஆகுதா
திங்க் பண்ணி பாக்குறேன்
நேரமும் வேஸ்ட் ஆச்சா
கிளிக்-ல லைப்ப-யே
மாத்துற டென் எக்ஸ்ஸா
லவ் எல்லாம் லைப்பிரேரி
மியூசியம் ஆயாச்சா
ஃப்யூச்சரில் பார்க்குற
டோர் எல்லாம் லாக் ஆச்சா
ஹக் மீ ஆல் நைட் அண்ட் டே
நாளும் மனம் அங்கே
வழி நீ சொல் அன்பே ..
ஹேய் ஹேய்
டூ இட் மோர் தென் யூ சே
லிமிட்ஸ் வேண்டாம் இங்கே
வாழ்ந்து தீர்ப்பை இன்றே
ஹேய்ய் யே
போதை நெஞ்சே
உன் சில்மிஷம்
கை கோர்க்கும் முன்
மெய் கோர்ப்பதா
ஒய் பை போலே
தேகங்களே
குயிக் ஆகவே
ஸ்டிக் ஆகுதா
பறவைகள் பேச்சுகள்
போனதே ஹாலோ வா
அவைகள் எல்லாம் ஆனதே
ஆல்ரெடி சாலோவ்வா
ஆல் எனாப்
அப்போ அப்போ சோலோ வா
ராங் எல்லாம் மாத்திடும்
வாட் எவர் நொவ் வா
பேபி ய் லெட் யூ ப்லொவ்
வி ஜஸ்ட் நீட் டு லெட் கோ
மழை காலாம் இதோ
லீட் இட் பாஸ்ட் அண்ட் லெட்ஸ் கோ
எங்கும் நிற்காமல் போ
சூப்பர் ஃபாஸ்ட் இஸ் ஸ்லொவ்
போதை நெஞ்சே
உன் சில்மிஷம்
கை கோர்க்கும் முன்
மெய் கோர்ப்பதா
Movie Summary: Breakfast (Accept the Reality) is a 2026 Tamil film centered on a man who relives the same morning routine repeatedly, gradually realizing he must accept a painful truth about his life before he can move forward.
Song Credits: Not available.
Musical Style: Contemporary melodic track with pop and soft rock influences; emotive male vocal delivery.
Key Artists Involved: Not available.
Scene Context: Not available.