Semma Joru

2017
Lyrics
Language: English

…………………………

{Semma joru joru joru
Enna nadandhuchu theriyala

Avan yaaru yaaru yaaru
Sollu theriyattum veliyila} (2)

Azhagaaga nee maariya
Kaaranam kooradi

Mana maalaiyai soodidum
Maamanum yaaradi

Unai aasaiyodu serndhu vaazha
Varum avan sugam pera….

{Semma joru joru joru
Enna nadandhuchu theriyala

Avan yaaru yaaru yaaru
Sollu theriyattum veliyila} (2)

…………………………

Ippodhu nee
Avan avan avan
Kondadidum peru naladi

Ennalumae
Thunaivarum avan
Nenjodu nee kudiyeradi

Yarodum pesamal
Naanam ennadi
Pesamal ponalum
Kattum kannadi

Polladha neeyum
Aiiyodi
Kalyanam ana
Pinnadi

Pazhagiya emmai
Theriyalai endru
Odhungi nee nadanthida

Semma joru joru joru
Enna nadandhuchu theriyala

Avan yaaru yaaru yaaru
Sollu theriyattum veliyila

Pennana nee..
Valam nalam pera
Sandhoshamae kuraiyadhadi

Ellamumae
Thara varum avan
Kannadipol therivanadi

Kalalae kolangal
Pottal eppadi
Kannalan ketpaanae
Kaadhal solladi

Solladha neeyo killadi
Seivayae settai ammadi

Avanadhu ullam
Ini unadhillam
Adhai vida varam edhu

{Semma joru joru joru
Enna nadandhuchu theriyala

Avan yaaru yaaru yaaru
Sollu theriyattum veliyila} (2)


Language: Tamil

மரியா கவிதா தாமஸ்

விஷால் டட்லணி

டி. இமான்

{ செம்ம ஜோரு
ஜோரு ஜோரு என்ன
நடந்துச்சு தெரியல

அவன் யாரு
யாரு யாரு சொல்லு
தெரியட்டும் வெளியில } (2)

அழகாக நீ
மாறிய காரணம் கூறடி

மண மாலையை
சூடிடும் மாமனும் யாரடி

உனை ஆசையோடு
சேர்ந்து வாழ வரும் அவன்
சுகம் பெற

{ செம்ம ஜோரு
ஜோரு ஜோரு என்ன
நடந்துச்சு தெரியல

அவன் யாரு
யாரு யாரு சொல்லு
தெரியட்டும் வெளியில } (2)

இப்போது நீ
அவன் அவன் அவன்
கொண்டாடிடும் பெரு நாளடி

எந்நாளுமே
துணை வரும் அவன்
நெஞ்சோடு நீ குடியேறடி

யாரோடும் பேசாமல்
நாணம் என்னடி பேசாமல்
போனாலும் காட்டும் கண்ணடி

பொல்லாத நீயும்
அய்யோடி கல்யாணம்
ஆனப்பின்னாடி

பழகிய எம்மை
தெரியலை என்று
ஒதுங்கி நீ நடந்திட

செம்ம ஜோரு
ஜோரு ஜோரு என்ன
நடந்துச்சு தெரியல

அவன் யாரு
யாரு யாரு சொல்லு
தெரியட்டும் வெளியில

பெண்ணான நீ
வளம் நலம் பெற
சந்தோஷமே குறையாதடி

எல்லாமுமே
தர வரும் அவன்
கண்ணாடிபோல் தெரிவானடி

காலாலே கோலங்கள்
போட்டால் எப்படி கண்ணாளன்
கேட்பானே காதல் சொல்லடி

சொல்லாத நீயோ
கில்லாடி செய்வாயே
சேட்டை அம்மாடி

அவனது உள்ளம்
இனி உனதில்லம்
அதைவிட வரம் எது

{ செம்ம ஜோரு
ஜோரு ஜோரு என்ன
நடந்துச்சு தெரியல

அவன் யாரு
யாரு யாரு சொல்லு
தெரியட்டும் வெளியில } (2)


Movie/Album name: Saravanan Irukka Bayamaen

Movie Summary Saravanan Irukka Bayamaen is a 2017 Tamil romantic comedy about a hopeless romantic named Saravanan who falls in love with a girl, only to get entangled in a series of comedic misunderstandings and troubles involving her family and a local gang.

Song Credits - Song: Semma Joru - Movie: Saravanan Irukka Bayamaen - Year: 2017 - Singer: Guru - Lyricist: Rokesh - Music Director: D. Imman

Musical Style An upbeat, folksy kuthu-style dance number with a peppy, celebratory rhythm.

Key Artists Involved - Composer: D. Imman - Singer: Guru - Actor(s) featured: Udhayanidhi Stalin, Regina Cassandra

Scene Context The song is a lively celebratory number picturized on the lead pair and ensemble, capturing the film's fun, festive tone.


Artists