ahaayanae Sahaayanae

2012
Lyrics
Language: English

Female : Sahaayanae sahaayanae nenjukkul nee muzhaithaai
Sahaayanae sahaayanae ennai nee yen parithaai
Un ennangal thaakki en kannangal pookka
Nee vayathukku vaasam thanthaai

Female : Sahaayanae sahaayanae nenjukkul nee muzhaithaai

Female : Oru murai un perai udhadugal sonnaalae
Pasi indri povathenna
Pala murai sonnaalum urangida ennaamal
Vizhi rendum ketpathenna
Thavari vizhuntha porul pol
Enai eduthaayada
Thavanai muraiyil unai naan
Sirai pidithenada
Pillai polae ennai kaiyil yenthu
Ellai yethum illai anbil neenthu neenthu

Female : Sahaayanae sahaayanae

Female : Kanavilum kaanaatha vagaiyinil un thottram
Enakkullae koochal poda
Idhu varai ketkaatha isai ena un pechu
Alavilla aattam poda
Iranthu iranthu pirakkum nilai ithu thaanada
Magizhnthu magizhnthu marikkum varam koduthaayada
Kalla paarvai ennai kothi thinna
Enna yethu endru ullam enna enna

Female : Sahaayanae sahaayanae nenjukkul nee muzhaithaai
Sahaayanae sahaayanae ennai nee yen parithaai


Language: Tamil

பெண் : சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை
நீ ஏன் பறித்தாய் உன் எண்ணங்கள்
தாக்கி என் கன்னங்கள் பூக்க
நீ வயதுக்கு வாசம் தந்தாய்

பெண் : சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்

பெண் : ஒரு முறை உன்
பேரை உதடுகள் சொன்னாலே
பசி இன்றி போவதென்ன பல
முறை சொன்னாலும் உறங்கிட
எண்ணாமல் விழி ரெண்டும்
கேட்பதென்ன தவறி விழுந்த
பொருள் போல் என்னை
எடுத்தாயடா தவணை முறையில்
உனை நான் சிறை பிடித்தேனடா
பிள்ளை போலே என்னை கையில்
ஏந்து எல்லை ஏதும் இல்லை
அன்பில் நீந்து நீந்து

பெண் : சகாயனே சகாயனே

பெண் : கனவிலும் காணாத
வகையினில் உன் தோற்றம்
எனக்குள்ளே கூச்சல் போட
இதுவரை கேட்காத இசை
என உன் பேச்சு அளவில்லா
ஆட்டம் போட இறந்து இறந்து
பிறக்கும் நிலை இதுதானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும்
வரம் கொடுத்தாயடா கள்ள
பார்வை என்னை கொத்தி தின்ன
என்ன ஏது என்று உள்ளம்
எண்ண எண்ண

பெண் : சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை
நீ ஏன் பறித்தாய்


Movie/Album name: Saattai

Movie Summary Saattai is a 2012 Tamil drama about a passionate young teacher who is posted to a government school and struggles against a corrupt, indifferent educational system and a powerful local politician to bring reform and dignity to his students.

Song Credits - Song: Ahaayanae Sahaayanae - Movie: Saattai (2012) - Singer: Vijay Prakash - Lyricist: Yugabharathi - Composer: D. Imman

Musical Style An inspirational, motivational melody with an uplifting orchestral and choral arrangement, blending Tamil film devotional-inspirational idioms with a stirring, anthemic build.

Key Artists Involved - Composer: D. Imman - Singer: Vijay Prakash - Lyricist: Yugabharathi - Director: M. Anbazhagan

Scene Context The song appears as an inspirational montage expressing the teacher's resolve and the guiding, protective presence that sustains him in his mission to reform the school and uplift his students.


Artists