Kanne Vaadaa Kaniye Vaadaa

1960
Lyrics
Language: English

Mmmm….mmm…..mmmm….
Mmm…mm….mm…mm…

Kannae vaadaa kaniyae vaadaa
Ennamellaam kanavaai aana
Enthan kadhaiyai keladaa nee
Enthan kadhaiyai keladaa

Kannae vaadaa kaniyae vaadaa
Ennamellaam kanavaai aana
Enthan kadhaiyai keladaa nee
Enthan kadhaiyai keladaa

Unnaatha annam aanaen
Ullam udainthu ponaen
Ulavaatha thendral aanaen
Ulavaatha thendral aanaen
Enthan kadhaiyai keladaa nee
Enthan kadhaiyai keladaa

Vidiyaatha iravai kandaen
Vizhiyil vellam kondaen
Veenaaga yaengugindrean
Veenaaga yaengugindrean
Enthan kadhaiyai keladaa nee
Enthan kadhaiyai keladaa

Kannae vaadaa kaniyae vaadaa
Ennamellaam kanavaai aana
Enthan kadhaiyai keladaa nee
Enthan kadhaiyai keladaa


Language: Tamil

 : ஆர். பாலசரஸ்வதி தேவி

ம்ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்ம்.....ம்ம்....
ம்ம்ம்.....ம்ம்....ம்ம்....ம்ம்....

கண்ணே வாடா கனியே வாடா
எண்ணமெல்லாம் கனவாய் ஆன
எந்தன் கதையைக் கேளடா நீ
எந்தன் கதையைக் கேளடா

கண்ணே வாடா கனியே வாடா
எண்ணமெல்லாம் கனவாய் ஆன
எந்தன் கதையைக் கேளடா நீ
எந்தன் கதையைக் கேளடா

உண்ணாத அன்னம் ஆனேன்
உள்ளம் உடைந்து போனேன்
உலவாத தென்றல் ஆனேன்
உலவாத தென்றல் ஆனேன்
எந்தன் கதையைக் கேளடா நீ
எந்தன் கதையைக் கேளடா

விடியாத இரவைக் கண்டேன்
விழியில் வெள்ளம் கொண்டேன்
வீணாக ஏங்குகின்றேன்
வீணாக ஏங்குகின்றேன்
எந்தன் கதையைக் கேளடா நீ
எந்தன் கதையைக் கேளடா

கண்ணே வாடா கனியே வாடா
எண்ணமெல்லாம் கனவாய் ஆன
எந்தன் கதையைக் கேளடா நீ
எந்தன் கதையைக் கேளடா


Movie/Album name: Irumanam Kalanthal Thirumanam

Artists