
Aasa arakki aala norukki
Nenja kizhicha
Yendi kirukki ethukku sirichi
Enna kavutha
Oranjaram ninnu uruga vacha
Neram kaalam ellaam kuzhamba vacha
Manasa manasa
Kaaladiyil pottuputten
Kaadhal seyyadi
Usura odaichchu
Vaasalula kolam potten
Paarthu pannadi
Kaadhal vandha pinnum maraikkiriye
Paavi nenjukkulla kudhikkiriye
Valaiya viricha
Vayasai valaicha
Muzhusaa ennai nee kedutha
Nesamaa sirichi
Adhai nee maraicha
Pudhusaa ennai nee padaicha
Adikkadi kanavula adaavadi senji
Thookkathai neethaan thorathipputta
Meesai murukkura puli naan thaandi
Unnaal aanen poonaiyadi
Podaa kirukkaa
Idhudhaan pozhappaa
Thalli nilludaa
Lesaa sirichchaa
Kaadhal nenaippaa
Ketta paiyan daa
Adadaa kaadhal enna
Kadaichcharakkaa
Vaa-nnaa unga kaiyil vandhuvidumaa
எஸ். எஸ். குமரன்
முருகன் மந்திரம்
ஆச அரக்கி ஆள நொறுக்கி
நெஞ்சக் கிழிச்ச
ஏண்டி கிறுக்கி எதுக்கு சிரிச்சி
என்னைக் கவுத்த
ஓரஞ்சாரம் நின்னு உருக வச்ச
நேரம் காலம் எல்லாம் குழம்ப வச்ச
தினம் நாயா அலைஞ்சேன்...ஹான்
அதில் பாதி கரைஞ்சேன்...ஹான்
இன்னும் என்ன பண்ணுவேன்...ஹான்
மனச மனச
காலடியில் போட்டுப்புட்டேன்
காதல் செய்யடி
உசுர ஒடைச்சு
வாசலுல கோலம் போட்டேன்
பார்த்து பண்ணடி
காதல் வந்த பின்னும் மறைக்கிறியே
பாவி நெஞ்சுக்குள்ள குதிக்கிறியே
இன்னும் என்ன செய்யடி...ஹான்
கொஞ்சம் சொல்லிக்குடுடி...ஹான்
இல்ல கொன்னுப்புடுடி...ஹான்
வலைய விரிச்ச
வயசை வளைச்ச
முழுசா என்னை நீ கெடுத்த
நெசமா சிரிச்சி
அதை நீ மறைச்ச
புதுசா என்னை நீ படைச்ச
அடிக்கடி கனவுல அடாவடி
தூக்கத்தை நீதான் தொரத்திப்புட்ட
மீசை முறுக்குற புலி நான் தான்டி
உன்னால் ஆனேன் பூனையடி
ஒத்தப் பார்வை பாரடி...ஹான்
பாத்தா உந்தன் காலடி...ஹான்
இல்ல செத்துப் போவேன்டி...ஹான்
போடா கிறுக்கா
இதுதான் பொழப்பா
தள்ளி நில்லுடா
லேசா சிரிச்சா
காதல் நெனைப்பா
கெட்ட பையன் டா
அடடா காதல் என்ன கடைச்சரக்கா
வா-ன்னா உங்க கையில் வந்துவிடுமா
மனம் தானா சொல்லணும்...ஹான்
தெனம் பாடா படணும்...ஹான்
காதல் என்னைத் தொடணும்...ஹான்
Movie Summary: Virundhali is a 2010 Tamil drama film directed by R. K. Selvamani, revolving around themes of family, hospitality, and interpersonal relationships, with the title referring to a guest who becomes central to the household’s emotional and social dynamics.
Song Credits:
Language: Tamil
Musical Style: Melodic Tamil film song with a semi-classical and folk-influenced orchestration, typical of early 2010s Tamil cinema.
Key Artists Involved: Information not available.
Scene Context: Information not available.