Maya Mazhalai Megam

2025
Lyrics
Language: English

Maaya mazhalai megam
Madi saaya karaiyum dhegam
Kaalam thanakaaga varaiyaadha varamoo
Kaatril oru thoghai mayil aagumoo
Aadum maaya mazhalai megam
Madi saaya karaiyum dhegam

Yaar pizhaigalo vizhigal kaanadha
Niraiyin magalo oviya kuviyalo
Kaatraliyil ilaigalo kilindhu veezhaamal
Anaithu pidikkum siriya kilaiyin
Thaayanbai polae mannil edhuvum illai
Per anbin veliyil yaarum dhooram illai
Kaayathin kaalgal endrum thodarvadhillai
Nyaayathin kanakkil yaarum oram illai
Yaarodu yaar kaappaattrudhe
Ivalin idhayam

Kann urangumaa karaiyai saeraamal
Kanavai thodumaa maamazhai pozhiyumaa
Vaan thiraiyil vidiyumaa viyarvai veezhndhaalum
Mulaikkum chediyin ariya malarin
Vaasangal kollai inbam koduthu veikkum
Vaanathu nirangal kaatril paalam veikkum
Pasathil nenjam konjam parithavikkum
Orathu vizhiyil eeram thooral veikkum
Yaarodu yaar kaappaattrudhe
Ivalin idhayam

Maaya mazhalai megam
Madi saaya karaiyum dhegam
Kaalam thanakaaga varaiyaadha varamoo
Kaatril oru thoghai mayil aagumoo
Aadum maaya mazhalai megam
Madi saaya karaiyum dhegam


Language: Tamil

: பிரதீப் குமார்

மாய மழலை மேகம்
மடி சாய கரையும் தேகம்
காலம் தனக்காக வரையாத வரமோ
காற்றில் ஒரு தோகை மயில் ஆகுமோ
ஆடும் மாய மழலை மேகம்
மடி சாய கரையும் தேகம்

யார் பிழைகளோ விழிகள் காணாத
நிறையின் மகளோ ஓவிய குவியலோ
காற்றலையில் இலைகளோ கிழிந்து வீழாமல்
அணைத்து பிடிக்கும் சிறிய கிளையின்
தாயன்பை போலே மண்ணில் எதுவும் இல்லை
பேர் அன்பின் வெளியில் யாரும் தூரம் இல்லை
காயத்தின் கால்கள் என்றும் தொடங்கவில்லை
நியாயத்தின் கணக்கில் யாரும் ஓரம் இல்லை
யாரோடு யார் காப்பாற்றுதே
இவளின் இதயம்

கண் உறங்குமா கரையை சேராமல்
கனவை தொடுமா மாமழை பொழியுமா
வான் திரையில் விடியுமா வியர்வை வீழ்ந்தாலும்
முளைக்கும் செடியின் அறிய மலரின்
வாசங்கள் கொல்லை இன்பம் கொடுத்து வைக்கும்
வானத்து நிறங்கள் காற்றில் பாலம் வைக்கும்
பாசத்தில் நெஞ்சம் கொஞ்சம் பரிதவிக்கும்
ஓரத்து விழியில் ஈரம் தூறல் வைக்கும்
யாரோடு யார் காப்பாற்றுதே
இவளின் இதயம்

மாய மழலை மேகம்
மடி சாய கரையும் தேகம்
காலம் தனக்காக வரையாத வரமோ
காற்றில் ஒரு தோகை மயில் ஆகுமோ
ஆடும் மாய மழலை மேகம்
மடி சாய கரையும் தேகம்


Movie/Album name: Theeyavar Kulai Nadunga

Artists