elvamellam Kodukkum

1961
Lyrics
Language: English

Lyricist : A. Maruthakasi

Male : Selvamellam kodukkum
Thirumagalaam latchmiyum
Kalvi namakkalikkum
Kalai magalaam saraswathiyum

Male : Ullapadi maamiyum
Marumagalum aanadhinaal
Oor idathil ottrumaiyaai
Ulagil iruppadhillai

Male : Boodhalathor pottrum
Deivam idhu polendraal
Saadharana pengal
Sangadhiyai enna solla
Sangadhiyai enna solla
Saadharana pengal
Sangadhiyai enna solla

Male : Aadhalaal maamiyaar
Illaa marumagalaai
Yedhum kavalai indri
Iruppadhae uthamaam..aaa..


Language: Tamil

இசை அமைப்பாளர் : பெண்டியால நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : செல்வமெல்லாம் கொடுக்கும்
திருமகளாம் லட்சுமியும்
கல்வி நமக்களிக்கும்
கலை மகளாம் சரஸ்வதியும்

ஆண் : உள்ளபடி மாமியும்
மருமகளும் ஆனதினால்
ஓரிடத்தில் ஒற்றுமையாய்
உலகில் இருப்பதில்லை

ஆண் : பூதலத்தோர் போற்றும்
தெய்வம் இது போலென்றால்
சாதாரணப் பெண்கள்
சங்கதியை என்ன சொல்ல
சங்கதியை என்ன சொல்ல
சாதாரணப் பெண்கள்
சங்கதியை என்ன சொல்ல

ஆண் : ஆதலால் மாமியார்
இல்லா மருமகளாய்
ஏதும் கவலையின்றி
இருப்பதே உத்தமமாம்….!


Movie/Album name: Mamiyarum Oru Veettu Marumagale
Artists